குமாரசுவாமியம்

209 பொன்பருதி பத்துறிலிப் பொன்னினைங் கிசகர் புறத்துறக்கோள் கேந்திரகோண் பொற்பினரோ டிருக்கில் அன்பர் பத னம்பெறற்கோள் கேந்திரகோன் உச்சத் தசுபர்சொட் சேத்திரமரு விலாவதுகா களமே. 263 நான்கு, பத்தாமிடத்திற்கு உடையவர்கள் எதிர் கேந்திரமாக இலக்கனேசன் பார்க்கிலும், ஒன்று, நான்காம் இடத்திற்குடையவர்கள் சொட்சேத்திர கேந்திரத்தில் இருக்கிலும், இலக்கனேசனுடைய அங்கிசன் உச்சமாக, இலக்கனேசன் உச்சனுடன் கூடிலும்; ஒன்றாமிடத்தில், இரண்டாமிடத்தில் பாவர் இருக்க, பத்தாம் இடத்தில் இரவி இருக்கிலும்; குரு, இரவி அங்கிசகால் இலக்கனத்தில் இருக்க, இதற்குடையவன் கேந்திர கோணில் இருக்கப் பாவர் சொட்சேத்திரம் இருக்கிலும் எக்காளயோகம். களத்தினுக்கீ கழணிமன வர்கார்முக மானிருதிக் கதிபருச்ச கேந்திரகோண் கதுவிலும்கா களமாம் வளத்ததின்மேல் எழும்பும் வெகு பாக்கியவா கனராம் மன்னவரில் புரநகர மகிதலமற் றுலதும் அளத்தறிக வெகுமானத் தாதிபராய் உலகில் அனேகசன ரெட்சகனாய் அபிமானத் தவராய் உளத்தழிவில் கெற்சிதராய் இருப்பரெனப் புவியோர் உரைத்திடுவர் ஓங்கியதெற் கோங்கலுக்கா தியனே 1 264 ஒன்று, ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்களும் புதன், குரு, சுக்கிரனும் உச்ச சொட்சேத்திர கேந்திரகோணில் இருக்கினும் எக்காளயோகம் என்ப. இதன் பலன் : நாளுக்கு நாள் வர்த்தனையாகிய பாக்கியம், வாகனம், புறநகர தேசாதிபத்தியம், இராச வெகுமானம், அநேகசன இரட்சகம், அபிமானம், சதாசந்தோஷம் இவை முதலாகிய ஆனந்தத்தை அனுபவிப்பர் என்ப பொதிய வரையினை உடையவனே! அதிபெலமாய் இறைகேந்த்ரத் தாகநிசி காலத் தங்கரசம் பொன்பார்க்கில் காகளமப் பலமா நிதிகுலம்பேர் தயை மோக நிருபர்வெகு மானம் நீதியுள தாமிறைவன் நின்றபதிக் கிறைசேர் குமார - 14
209 பொன்பருதி பத்துறிலிப் பொன்னினைங் கிசகர் புறத்துறக்கோள் கேந்திரகோண் பொற்பினரோ டிருக்கில் அன்பர் பத னம்பெறற்கோள் கேந்திரகோன் உச்சத் தசுபர்சொட் சேத்திரமரு விலாவதுகா களமே . 263 நான்கு பத்தாமிடத்திற்கு உடையவர்கள் எதிர் கேந்திரமாக இலக்கனேசன் பார்க்கிலும் ஒன்று நான்காம் இடத்திற்குடையவர்கள் சொட்சேத்திர கேந்திரத்தில் இருக்கிலும் இலக்கனேசனுடைய அங்கிசன் உச்சமாக இலக்கனேசன் உச்சனுடன் கூடிலும் ; ஒன்றாமிடத்தில் இரண்டாமிடத்தில் பாவர் இருக்க பத்தாம் இடத்தில் இரவி இருக்கிலும் ; குரு இரவி அங்கிசகால் இலக்கனத்தில் இருக்க இதற்குடையவன் கேந்திர கோணில் இருக்கப் பாவர் சொட்சேத்திரம் இருக்கிலும் எக்காளயோகம் . களத்தினுக்கீ கழணிமன வர்கார்முக மானிருதிக் கதிபருச்ச கேந்திரகோண் கதுவிலும்கா களமாம் வளத்ததின்மேல் எழும்பும் வெகு பாக்கியவா கனராம் மன்னவரில் புரநகர மகிதலமற் றுலதும் அளத்தறிக வெகுமானத் தாதிபராய் உலகில் அனேகசன ரெட்சகனாய் அபிமானத் தவராய் உளத்தழிவில் கெற்சிதராய் இருப்பரெனப் புவியோர் உரைத்திடுவர் ஓங்கியதெற் கோங்கலுக்கா தியனே 1 264 ஒன்று ஒன்பதாம் இடத்திற்கு உடையவர்களும் புதன் குரு சுக்கிரனும் உச்ச சொட்சேத்திர கேந்திரகோணில் இருக்கினும் எக்காளயோகம் என்ப . இதன் பலன் : நாளுக்கு நாள் வர்த்தனையாகிய பாக்கியம் வாகனம் புறநகர தேசாதிபத்தியம் இராச வெகுமானம் அநேகசன இரட்சகம் அபிமானம் சதாசந்தோஷம் இவை முதலாகிய ஆனந்தத்தை அனுபவிப்பர் என்ப பொதிய வரையினை உடையவனே ! அதிபெலமாய் இறைகேந்த்ரத் தாகநிசி காலத் தங்கரசம் பொன்பார்க்கில் காகளமப் பலமா நிதிகுலம்பேர் தயை மோக நிருபர்வெகு மானம் நீதியுள தாமிறைவன் நின்றபதிக் கிறைசேர் குமார - 14