குமாரசுவாமியம்

வயமுளசந் தாசலச்செந் தூர்க்கதிபன் வீரை வருமாறி யாடுபெரு மாள் புதல்வனான செயமிகும்பிர பலசுமுக குமாரசுவா மிக்கோர் தெய்வமவ னுளத்திருந்து திருவுளம்பற் றியதே. ол இயல்பாகிய இப்பலன் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் சொல்லும் அதிசயம் உள்ள குமாரசுவாமியம் என்னும் இந்நூல் பிரமன் எழுதும் எழுத்திற்கும், அவன் தலையெழுத்திற்கும் வகை விபரமாகப் பலன் சொல்லும் தன்மையை, இப்புவியின்கண் யாவரும் அறியும் பொருட்டு, வெற்றி பொருந்திய சந்தன சைலத்தையுடைய திருச்செந்தூர்க்கு அதிபனும், வீரவநல்லூரில் வந்துதயமான மாறியாடும் பெருமாள் புதல்வனாகிய, செயம்பொருந்திய பிரபல சுமுக குமாரசுவாமிக்கு, ஒப்பற்ற தெய்வமுமாகிய சுப்பிரமணியக் கடவுள், அவன் இதயத்திலிருந்து, இந்தக் குமாரசுவாமியம் என்னும் நூலைத் திருவுளம்பற்றி அருளினன் என்றவாறு. பாயிரம் அவ்வையவட் கிளையவனெண்ணெழுத்திருகண் தெய்வத் தாலாகா தெனினுமெய்த் தொண்டதற்குள தெவ்வளவுன் டிவ்வுலகர்க்கு ரைத்தது சத் தியமெனுமார்க் கண்டர் கிறப்பிருப்பென்றைக்குமொன்றென் றிசைத்ததுகேட் டிருந்தும் கவ்வையில்பாக் கியகாலத் தயத்தவனா கிலுந்துற் காலமறிந்ததைக்கடத்தக் கடவுளர்க்குங் கடவாத் தெவ்வடுவே லாயுததற் பரகுதே சிகனைச் சிந்தைசெய லவனெமனாந் தகன்செகத்திந்திரனே. காலம் ஔவையானவள், "எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும்” என்றும், திருவள்ளுவ நாயனார், "எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு” என்றும், “தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்”
வயமுளசந் தாசலச்செந் தூர்க்கதிபன் வீரை வருமாறி யாடுபெரு மாள் புதல்வனான செயமிகும்பிர பலசுமுக குமாரசுவா மிக்கோர் தெய்வமவ னுளத்திருந்து திருவுளம்பற் றியதே . ол இயல்பாகிய இப்பலன் அனைத்தையும் ஒன்றாகத் திரட்டிச் சொல்லும் அதிசயம் உள்ள குமாரசுவாமியம் என்னும் இந்நூல் பிரமன் எழுதும் எழுத்திற்கும் அவன் தலையெழுத்திற்கும் வகை விபரமாகப் பலன் சொல்லும் தன்மையை இப்புவியின்கண் யாவரும் அறியும் பொருட்டு வெற்றி பொருந்திய சந்தன சைலத்தையுடைய திருச்செந்தூர்க்கு அதிபனும் வீரவநல்லூரில் வந்துதயமான மாறியாடும் பெருமாள் புதல்வனாகிய செயம்பொருந்திய பிரபல சுமுக குமாரசுவாமிக்கு ஒப்பற்ற தெய்வமுமாகிய சுப்பிரமணியக் கடவுள் அவன் இதயத்திலிருந்து இந்தக் குமாரசுவாமியம் என்னும் நூலைத் திருவுளம்பற்றி அருளினன் என்றவாறு . பாயிரம் அவ்வையவட் கிளையவனெண்ணெழுத்திருகண் தெய்வத் தாலாகா தெனினுமெய்த் தொண்டதற்குள தெவ்வளவுன் டிவ்வுலகர்க்கு ரைத்தது சத் தியமெனுமார்க் கண்டர் கிறப்பிருப்பென்றைக்குமொன்றென் றிசைத்ததுகேட் டிருந்தும் கவ்வையில்பாக் கியகாலத் தயத்தவனா கிலுந்துற் காலமறிந்ததைக்கடத்தக் கடவுளர்க்குங் கடவாத் தெவ்வடுவே லாயுததற் பரகுதே சிகனைச் சிந்தைசெய லவனெமனாந் தகன்செகத்திந்திரனே . காலம் ஔவையானவள் எண்ணும் எழுத்தும் கண்ணெனத்தகும் என்றும் திருவள்ளுவ நாயனார் எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு என்றும் தெய்வத்தால் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும்