குமாரசுவாமியம்

185 இப்பவுமன் முதலவரும் இந்துவும்சேர் தலுங்கேள் இயல்புதன நல்லகுல மிதயதிட வானாம் தப்பறைசொல் பவன்தூதன் கவிஞனுமாம் சாது சனப்பிரியன் புத்திரனாம் சகலசனத் துவேசி துப்புரவில் லானாம்பொல் லாக்களந்தாய் தந்தை துவேசிதரித் திரனாம்துர்த் தொழில்பலமா துலனாம் செப்புதல்கு ரூரம்விடன் ரோகியுமாம் தீநேர் செய்பொன்ன ளவும்மதியைச் சேருதற்கித் திறமே. 227 மதி, சேய் கூடில் பாக்கியம், தனம், நல்ல குணம், மனோதிடம் இவை உடையவன். மதி, புதன், கூடில் பொய்யன், தூதன், புலவன், மதி, குரு கூடில் சாது மார்க்கன், வெகுசனப்பிரியன், புத்திரவான். மதி, சுக்கிரன் கூடில் சகல சனத்துவேசி, அனாசாரவான். மதி, சனி கூடில் பொல்லாத களத்திரம் உடையவன். மாதுர்-பிதுர்த் துவேசி, தரித்திரன். மதி, சேய், புதன்கூடில் துர்க்கர்மி, பாபி, தரித்திரன். மதி, சேய், குரு கூடில் குரூரவாக்கு உடைவன், விடமார்க்கன், ரோகி. தற்குணம்அனாசாரன் சஞ்சாரம் தாரம் தனையரிழப் பவனாமா தரவவமா னியுமாம் சொற்கணழ கறிவுகன வானாம்துர்க் கர்மி துர்ச்சனனாம் வெகுமானி சுகிகொடைநல் லவளாம் நல்குலநற் புத்தியபி மானியுமாம் விருத்தை நாயகன்வா சலகனாம்பு ரோகிதனல் லவனாம் மற்கிறையைக் கனலிகலி நேர்க்கவிசுன் வரைக்கும் அணைதலிதாம் இதன்மேல்சொல் வதுவுமுப்போ தற்கே . 228 மதி, சேய், சுக்கிரன் கூடில் சுதந்திரன், அனாசாரன், சஞ்சாரன், தாரசுக ஈனன். மதி, சேய், சனி கூடில் ஆதரவு, அவமானம் உடையவன். மதி, புதன், குரு கூடில் அபிமான வசனன், அழகு நேத்திரம் உடைவன். அறிவுடையவன், கனவான். மதி, புதன், சுக்கிரன் கூடி மதி, புதன், சனி கூடில் வெகுமானி, சுகி, விதரணன், நல்லவன். மதி, குரு, சுக்கிரன் கூடில் நல்ல குலம், நல்ல புத்தி,
185 இப்பவுமன் முதலவரும் இந்துவும்சேர் தலுங்கேள் இயல்புதன நல்லகுல மிதயதிட வானாம் தப்பறைசொல் பவன்தூதன் கவிஞனுமாம் சாது சனப்பிரியன் புத்திரனாம் சகலசனத் துவேசி துப்புரவில் லானாம்பொல் லாக்களந்தாய் தந்தை துவேசிதரித் திரனாம்துர்த் தொழில்பலமா துலனாம் செப்புதல்கு ரூரம்விடன் ரோகியுமாம் தீநேர் செய்பொன்ன ளவும்மதியைச் சேருதற்கித் திறமே . 227 மதி சேய் கூடில் பாக்கியம் தனம் நல்ல குணம் மனோதிடம் இவை உடையவன் . மதி புதன் கூடில் பொய்யன் தூதன் புலவன் மதி குரு கூடில் சாது மார்க்கன் வெகுசனப்பிரியன் புத்திரவான் . மதி சுக்கிரன் கூடில் சகல சனத்துவேசி அனாசாரவான் . மதி சனி கூடில் பொல்லாத களத்திரம் உடையவன் . மாதுர் - பிதுர்த் துவேசி தரித்திரன் . மதி சேய் புதன்கூடில் துர்க்கர்மி பாபி தரித்திரன் . மதி சேய் குரு கூடில் குரூரவாக்கு உடைவன் விடமார்க்கன் ரோகி . தற்குணம்அனாசாரன் சஞ்சாரம் தாரம் தனையரிழப் பவனாமா தரவவமா னியுமாம் சொற்கணழ கறிவுகன வானாம்துர்க் கர்மி துர்ச்சனனாம் வெகுமானி சுகிகொடைநல் லவளாம் நல்குலநற் புத்தியபி மானியுமாம் விருத்தை நாயகன்வா சலகனாம்பு ரோகிதனல் லவனாம் மற்கிறையைக் கனலிகலி நேர்க்கவிசுன் வரைக்கும் அணைதலிதாம் இதன்மேல்சொல் வதுவுமுப்போ தற்கே . 228 மதி சேய் சுக்கிரன் கூடில் சுதந்திரன் அனாசாரன் சஞ்சாரன் தாரசுக ஈனன் . மதி சேய் சனி கூடில் ஆதரவு அவமானம் உடையவன் . மதி புதன் குரு கூடில் அபிமான வசனன் அழகு நேத்திரம் உடைவன் . அறிவுடையவன் கனவான் . மதி புதன் சுக்கிரன் கூடி மதி புதன் சனி கூடில் வெகுமானி சுகி விதரணன் நல்லவன் . மதி குரு சுக்கிரன் கூடில் நல்ல குலம் நல்ல புத்தி