குமாரசுவாமியம்

177) இந்தப்படி நான்காம், பத்தாமிடங்களில் கராக்கினை என்க. மூன்றாம், பதினோராமிடங்களாகில் செவியாக்கினை என்க. பன்னிரண்டாமிடமாகில் காலாக்கினை என்க. செவ்வாயும் தேய்ந்தொழிந்த மதியும் இரவியும் ஆறு, எட்டு, பத்தாம் இடங்களுக்கு உடையவர்களாகி எட்டாமிடத்தில் இருக்க, இலக்கனேசன் மறையில் பீரங்கி முதலான வர்க்கத்தினால் ஆக்கினை என்க. கம்மதனுக் கெட்டாறி ரேழுபயம் இவர்கள் கதிர்மதிபார்க் கவனொடுங்கிக் கசடருமா ஒளிக்கச் சொம்மதனுக் கறத்திறைவ யச்சுசிகூடிப் பார்க்கில் சுறவுதயக் கனலாய்மற் றவர்துயிறாள் கோரத் தன்மறையவன் பாராது றில்விழியாக் கினையாம் ஆகஉறுப்ப தற்குமிவை ஆகஉரைத் திடுவார் பன்மனன்முன் அண்ணலிதற் காய்சிகிசுன் னாகில் பகர்வதுகா ராக்கிரகத் தளைசிறைபந் தனமே. 215) ஆறு, எட்டு, பன்னிரண்டு, ஏழு, இரண்டாம் இடத்திற்கு உரியவர்களும்; இரவி, மதி, சுக்கிரனும் கூடிப் பாவ சகிதமாய்ப் பெலகீனமாகி மறைய, பத்தாமிடத்திற்கு உடையவன் செவ்வாயுடன் கூடிப் பார்க்கிலும், இலக்கனம் மகரமாகிச் செவ்வாய் இருக்க, மற்றுள்ளவர் பதனமாக வியாழன் பாராது இருக்கிலும், நேத்திராக்கினை என்க. இந்தப் படிக்கு அந்தந்த உறுப்புக்குத் தக்கபடி சொல்லுக. சந்திரன் நின்ற இராசிக்கும், இலக்கனேசனுக்கும் நான்காம் இடத்தில் கேது, சனி நிற்கில் தளை சிறைக்கவால, பாசபந்தனம். பத்தாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபது நான்கிற்குக் கவி 215 குமார - 12
177 ) இந்தப்படி நான்காம் பத்தாமிடங்களில் கராக்கினை என்க . மூன்றாம் பதினோராமிடங்களாகில் செவியாக்கினை என்க . பன்னிரண்டாமிடமாகில் காலாக்கினை என்க . செவ்வாயும் தேய்ந்தொழிந்த மதியும் இரவியும் ஆறு எட்டு பத்தாம் இடங்களுக்கு உடையவர்களாகி எட்டாமிடத்தில் இருக்க இலக்கனேசன் மறையில் பீரங்கி முதலான வர்க்கத்தினால் ஆக்கினை என்க . கம்மதனுக் கெட்டாறி ரேழுபயம் இவர்கள் கதிர்மதிபார்க் கவனொடுங்கிக் கசடருமா ஒளிக்கச் சொம்மதனுக் கறத்திறைவ யச்சுசிகூடிப் பார்க்கில் சுறவுதயக் கனலாய்மற் றவர்துயிறாள் கோரத் தன்மறையவன் பாராது றில்விழியாக் கினையாம் ஆகஉறுப்ப தற்குமிவை ஆகஉரைத் திடுவார் பன்மனன்முன் அண்ணலிதற் காய்சிகிசுன் னாகில் பகர்வதுகா ராக்கிரகத் தளைசிறைபந் தனமே . 215 ) ஆறு எட்டு பன்னிரண்டு ஏழு இரண்டாம் இடத்திற்கு உரியவர்களும் ; இரவி மதி சுக்கிரனும் கூடிப் பாவ சகிதமாய்ப் பெலகீனமாகி மறைய பத்தாமிடத்திற்கு உடையவன் செவ்வாயுடன் கூடிப் பார்க்கிலும் இலக்கனம் மகரமாகிச் செவ்வாய் இருக்க மற்றுள்ளவர் பதனமாக வியாழன் பாராது இருக்கிலும் நேத்திராக்கினை என்க . இந்தப் படிக்கு அந்தந்த உறுப்புக்குத் தக்கபடி சொல்லுக . சந்திரன் நின்ற இராசிக்கும் இலக்கனேசனுக்கும் நான்காம் இடத்தில் கேது சனி நிற்கில் தளை சிறைக்கவால பாசபந்தனம் . பத்தாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபது நான்கிற்குக் கவி 215 குமார - 12