குமாரசுவாமியம்
170)
நரனெனும் லக்கினமாகக் குருஉதிக்கப் புலனலாய்
நாளிறைசுக் கிரனிருக்க நளினமன்சேய் நாற்காற்
கிரகமெ னந்தழுவ வண்ணல்பெல மாகில்
கீடமுறச் சனிகுடம்பொன் கிரியை புத னாகி
லிரவிறையில் அனலானில் இந்துவின னரியில்
இரசதம்பொன் னெடுத்துலையி இலக்கனமாய் இருக்கில்
சிரசிறைபார்த் திடக்குருக்கோண் சேரவனல் பெலக்கத்
திவியிலுச்சத் திற்றிரத்தில் செனிக்கினரா திபனே. 203
நரபுருட இராசியாகிக் குரு இருக்க, அதுவே
இலக்கனமாக, நான்காமிடம் சல ராசியாகி, அதில்
சுக்கிரனாகிலும், மதியாகிலும் இருக்க, பத்தாமிடம் நாற்கால்
இராசியாக, அதில் சேயாகிலும் இரவியாகிலும் இருக்க,
இலக்கனேசன் பலமாக இருக்கிலும், விருச்சிக சனியும்,
கும்ப குருவும், மேட புதனுமாக இருக்கிலும், கடகச்
செவ்வாயும், இடப மதியும், சிங்க இரவியும் இலக்கனம்
துலாமுமாகிக் குரு, சுக்கிரன் இருக்கிலும், ஐந்து, ஒன்பதாம்
இடத்தில் குரு இருக்க, இலக்கனேசன் பார்க்கச் செவ்வாய்
பெலக்கத் திவாகாலத்து உச்சத்தில் திர இரவி இலக்கனமாய்ப்
பிறக்கிலும் நராதிபன்.
அதிபதிகா ரகர்சுபரா திக்கிறைமற் றவரும்
ஆறீறெட் டுடையவர்க்கத் தல்லததி பெலமாய்
அதயமுதற் கேந்திரகோ ணத்தும்வர்க் கோத்தமத்து
உச்சநவாங் கிசத்துமும் பராங்கிசத்துன் னதத்தும்
கதிருளபோ திற்திரத்து நிசிகாலச் சரத்தும்
கடுவறுவா ரத்தும்வியா ழக்கமனத் திடத்து
மதிபெருகி வருங்காலத் தமுதமுத லாக
வரிலிவன்பேர் யாவரும் கீபதி என் பதுவே.
204
ஐந்து, பத்தாமிடத்திற்கு உடையவர்களும்; புதன், குரு,
சுக்கிரனும் இலக்கனேசனும் மற்றவர்களும் ஆறு, எட்டு,
பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்கள் வர்க்கத்து
ஏறாமல், இலக்கனம் முதல் கேந்திர கோணங்களிலும்
வர்க்கோத்தமத்திலும், உச்ச நவாங்கிசத்திலும்,
170
)
நரனெனும்
லக்கினமாகக்
குருஉதிக்கப்
புலனலாய்
நாளிறைசுக்
கிரனிருக்க
நளினமன்சேய்
நாற்காற்
கிரகமெ
னந்தழுவ
வண்ணல்பெல
மாகில்
கீடமுறச்
சனிகுடம்பொன்
கிரியை
புத
னாகி
லிரவிறையில்
அனலானில்
இந்துவின
னரியில்
இரசதம்பொன்
னெடுத்துலையி
இலக்கனமாய்
இருக்கில்
சிரசிறைபார்த்
திடக்குருக்கோண்
சேரவனல்
பெலக்கத்
திவியிலுச்சத்
திற்றிரத்தில்
செனிக்கினரா
திபனே
.
203
நரபுருட
இராசியாகிக்
குரு
இருக்க
அதுவே
இலக்கனமாக
நான்காமிடம்
சல
ராசியாகி
அதில்
சுக்கிரனாகிலும்
மதியாகிலும்
இருக்க
பத்தாமிடம்
நாற்கால்
இராசியாக
அதில்
சேயாகிலும்
இரவியாகிலும்
இருக்க
இலக்கனேசன்
பலமாக
இருக்கிலும்
விருச்சிக
சனியும்
கும்ப
குருவும்
மேட
புதனுமாக
இருக்கிலும்
கடகச்
செவ்வாயும்
இடப
மதியும்
சிங்க
இரவியும்
இலக்கனம்
துலாமுமாகிக்
குரு
சுக்கிரன்
இருக்கிலும்
ஐந்து
ஒன்பதாம்
இடத்தில்
குரு
இருக்க
இலக்கனேசன்
பார்க்கச்
செவ்வாய்
பெலக்கத்
திவாகாலத்து
உச்சத்தில்
திர
இரவி
இலக்கனமாய்ப்
பிறக்கிலும்
நராதிபன்
.
அதிபதிகா
ரகர்சுபரா
திக்கிறைமற்
றவரும்
ஆறீறெட்
டுடையவர்க்கத்
தல்லததி
பெலமாய்
அதயமுதற்
கேந்திரகோ
ணத்தும்வர்க்
கோத்தமத்து
உச்சநவாங்
கிசத்துமும்
பராங்கிசத்துன்
னதத்தும்
கதிருளபோ
திற்திரத்து
நிசிகாலச்
சரத்தும்
கடுவறுவா
ரத்தும்வியா
ழக்கமனத்
திடத்து
மதிபெருகி
வருங்காலத்
தமுதமுத
லாக
வரிலிவன்பேர்
யாவரும்
கீபதி
என்
பதுவே
.
204
ஐந்து
பத்தாமிடத்திற்கு
உடையவர்களும்
;
புதன்
குரு
சுக்கிரனும்
இலக்கனேசனும்
மற்றவர்களும்
ஆறு
எட்டு
பன்னிரண்டாம்
இடங்களுக்கு
உடையவர்கள்
வர்க்கத்து
ஏறாமல்
இலக்கனம்
முதல்
கேந்திர
கோணங்களிலும்
வர்க்கோத்தமத்திலும்
உச்ச
நவாங்கிசத்திலும்