குமாரசுவாமியம்

147 வனசன் முதல் கேதளவும் வாக்கணைகள் முதலின் மருவவுதலும் இதற்கிறையாய் வருவதும்கண் டெவர்க்கு மினமியல்பு திரமழிதல் ஏகம்வெகு வாதல் யாவுமனை வியர்க்குளதாய் இசைந்திடுவர் இவர்கள் கனகவின மாகிலிவள் பதிவிரதை மற்றக் கள்ளரெனின் மற்றதிவை கலப்பினுமக் கலப்பாம் உனரிறைவேல் இறையிவர்கள் தங்களுக்குள் அதுவாய் மொழிகுவர்நட் புளகுணமும் விகுணமுமா முனியே. 166 "உமறறக சூரியாதிக் கிரகங்களில் இரண்டு, ஏழு, ஒன்றாம் இடங்களில் இருந்தவர்களையும், இவற்றிற்கு உடையவர் களையும் அறிந்து, களத்திர இனம் இன்னதென்றும், இயல்பு இன்னதென்றும், இருப்பதென்றும், அழிவதென்றும், ஒன்றென்றும், அனேகமென்றும், இவை முதலான யாவும் கண்டு சொல்லுக, இவர்கள் குருவர்க்கம் ஏறில் களத்திரம் பதிவிரதை என்க, பாவரும், சுபரும் பார்க்கில் இரண்டும் கூட்டிச்சொல்லுக. ஒன்று , ஏழாம் இடத்துக்கு உடையவர்கள் குணத்தை அறிந்து குணமும் விகுணமும் சொல்லுக, அகத்தியமாமுனியே! குணத்தியல்புக் கனங்கனிதற் கிறைபுகர்கட் கோவுக் குடதனாதல் எதிர்த்திடுதல் குருவிழிப்பல் லாமல் அணத்தபனன் முதனேர்வன் நெஞ்சியபி மானி நாணமிலி வெகுவிரகி நந்தனர்ப்பெற் றிளைப்பள் மணத்தவனைப் பிரியாத வகைக்குடைய மார்க்கம் வழுத்துவள் சோ ரத்துடைச வம்பியவ மானி பணத்திலவா வுடையதரித் திரிரூப மற்ற பங்கறையாம் குளிகன்வரை பகர்வதும் இப்படியே 167 ஏழாமிடம், ஏழாமிடத்துக்கு உடையவன், சுக்கிரன், இரண்டாம் இடத்துக்கு உடையவன் இவர்களுடன் கூடின பேர்கள்; இவர்க்கு ஏழாம் இடத்தில் இருப்பவர்கள் இவர்கள் குரு வீக்ஷணம் இல்லாது இருக்க, சூரியனாகில் வன்னெஞ்சி, மதியாகில் அபிமானி, சேயாகில் நாணமிலி, புதனாகில் வெகு விரகி, வியாழனாகில் பிள்ளைகளைப் பெற்று இளைப்பாள்,
147 வனசன் முதல் கேதளவும் வாக்கணைகள் முதலின் மருவவுதலும் இதற்கிறையாய் வருவதும்கண் டெவர்க்கு மினமியல்பு திரமழிதல் ஏகம்வெகு வாதல் யாவுமனை வியர்க்குளதாய் இசைந்திடுவர் இவர்கள் கனகவின மாகிலிவள் பதிவிரதை மற்றக் கள்ளரெனின் மற்றதிவை கலப்பினுமக் கலப்பாம் உனரிறைவேல் இறையிவர்கள் தங்களுக்குள் அதுவாய் மொழிகுவர்நட் புளகுணமும் விகுணமுமா முனியே . 166 உமறறக சூரியாதிக் கிரகங்களில் இரண்டு ஏழு ஒன்றாம் இடங்களில் இருந்தவர்களையும் இவற்றிற்கு உடையவர் களையும் அறிந்து களத்திர இனம் இன்னதென்றும் இயல்பு இன்னதென்றும் இருப்பதென்றும் அழிவதென்றும் ஒன்றென்றும் அனேகமென்றும் இவை முதலான யாவும் கண்டு சொல்லுக இவர்கள் குருவர்க்கம் ஏறில் களத்திரம் பதிவிரதை என்க பாவரும் சுபரும் பார்க்கில் இரண்டும் கூட்டிச்சொல்லுக . ஒன்று ஏழாம் இடத்துக்கு உடையவர்கள் குணத்தை அறிந்து குணமும் விகுணமும் சொல்லுக அகத்தியமாமுனியே ! குணத்தியல்புக் கனங்கனிதற் கிறைபுகர்கட் கோவுக் குடதனாதல் எதிர்த்திடுதல் குருவிழிப்பல் லாமல் அணத்தபனன் முதனேர்வன் நெஞ்சியபி மானி நாணமிலி வெகுவிரகி நந்தனர்ப்பெற் றிளைப்பள் மணத்தவனைப் பிரியாத வகைக்குடைய மார்க்கம் வழுத்துவள் சோ ரத்துடைச வம்பியவ மானி பணத்திலவா வுடையதரித் திரிரூப மற்ற பங்கறையாம் குளிகன்வரை பகர்வதும் இப்படியே 167 ஏழாமிடம் ஏழாமிடத்துக்கு உடையவன் சுக்கிரன் இரண்டாம் இடத்துக்கு உடையவன் இவர்களுடன் கூடின பேர்கள் ; இவர்க்கு ஏழாம் இடத்தில் இருப்பவர்கள் இவர்கள் குரு வீக்ஷணம் இல்லாது இருக்க சூரியனாகில் வன்னெஞ்சி மதியாகில் அபிமானி சேயாகில் நாணமிலி புதனாகில் வெகு விரகி வியாழனாகில் பிள்ளைகளைப் பெற்று இளைப்பாள்