குமாரசுவாமியம்

144 இருணமன னினனாகில் சிரநோவு காந்தல் எரிவுகடுப் புட்சுரகேந் திரரோகம் இரவுக் கருசிகய முயல்வலியன் அரோசிகநீர்ப் பாடு வசனவிரோ தம்மிருக லீழலிளைப் பருகற் கொருநடவிக் கனுகூலியூ தல்வீங்கு தல்பொன் னுக்கதிசா ரம்மரச ரோகமிர சதமேல் ' பிரமைமருத் தீடுவிஷ யப்பிணிநீ ராமை பெருவயிறு மேகமகோ தரமொடுபீனிசமே. 161 ரோகாதிபன் வர்க்கம் இரவியாகில் சிரநோவு, காந்தல், எரிவு, கடுப்பு, அத்திசுரம், நேத்திரரோகம் என்ப. சந்திரனாகில் அருசி, சயரோகம், முயல்வலி, அரோசிகம், நீர்ப்பாடு, போசன விரோதம், இருமல், ஈழல், இளைப்பு என்ப. புதனாகில் வாய்வு, ஊதுதல், வீங்குதல் என்ப. வியாழனாகில் அதிசாரம், இராச ரோகம் என்ப. சுக்கிரனாகில் பிரமை, மருத்தீடு, விஷரோகம், நீராமை, பெருவயிறு, மேகம், மகோதரம், பீனிசம் என்ப. தரமுதலீர் அளவுமுள்ள உறுப்பதனில் சார்ந்த தபனன் முதல் சனிவரைரோ கத்தினர்தந் தளிப்பு மருவுதலும் கண்டுரைத்த லால்சியம் எவரால் வந்ததெனில் இப்பெயரால் வந்ததுஞ்சொற் றிடலால் பிரிவதுவும் சொற்றிடுவர் பெண்களுக்கீ தன்றிப் பெற்றிளைப்பும் துர்க்கனவும் பேய்க்குறையும் ருதுப்பேர்க் குருதி பரு கிப்புணர்ப சாசுமவர்க் குளதாய்க் குறித்துரைப்பர் இதன்மேலே ழாமிடத்துக் குளதே. 162 இலக்கனம் முதல் பன்னிரண்டாமிடம் வரைக்கும் பாவக நாமத்தில் சொன்ன உறுப்பு அறிந்தும், இதில் சூரியாதி கிரகங்கள் ரோகாதிபராக வருவது அறிந்தும், இவர்கள் தனிப்பது அறிந்தும், கூடுதல் அறிந்தும்; இன்னரோகம் என்று கண்டு சொல்லுக. இப்பெயர்களால் ரோகம் வரும் காலமும், நிவர்த்திதயாகும் காலமும் கண்டு சொல்லுக. பெண்களுக்கு இந்த ரோகம் அல்லாமலும் பெற்றிளைப்பும், துர்க்கனவும், பேய்க்குறைவும், ருதுவாகிய குருதியைப்பருகிப்புணர் பிசாசு
144 இருணமன னினனாகில் சிரநோவு காந்தல் எரிவுகடுப் புட்சுரகேந் திரரோகம் இரவுக் கருசிகய முயல்வலியன் அரோசிகநீர்ப் பாடு வசனவிரோ தம்மிருக லீழலிளைப் பருகற் கொருநடவிக் கனுகூலியூ தல்வீங்கு தல்பொன் னுக்கதிசா ரம்மரச ரோகமிர சதமேல் ' பிரமைமருத் தீடுவிஷ யப்பிணிநீ ராமை பெருவயிறு மேகமகோ தரமொடுபீனிசமே . 161 ரோகாதிபன் வர்க்கம் இரவியாகில் சிரநோவு காந்தல் எரிவு கடுப்பு அத்திசுரம் நேத்திரரோகம் என்ப . சந்திரனாகில் அருசி சயரோகம் முயல்வலி அரோசிகம் நீர்ப்பாடு போசன விரோதம் இருமல் ஈழல் இளைப்பு என்ப . புதனாகில் வாய்வு ஊதுதல் வீங்குதல் என்ப . வியாழனாகில் அதிசாரம் இராச ரோகம் என்ப . சுக்கிரனாகில் பிரமை மருத்தீடு விஷரோகம் நீராமை பெருவயிறு மேகம் மகோதரம் பீனிசம் என்ப . தரமுதலீர் அளவுமுள்ள உறுப்பதனில் சார்ந்த தபனன் முதல் சனிவரைரோ கத்தினர்தந் தளிப்பு மருவுதலும் கண்டுரைத்த லால்சியம் எவரால் வந்ததெனில் இப்பெயரால் வந்ததுஞ்சொற் றிடலால் பிரிவதுவும் சொற்றிடுவர் பெண்களுக்கீ தன்றிப் பெற்றிளைப்பும் துர்க்கனவும் பேய்க்குறையும் ருதுப்பேர்க் குருதி பரு கிப்புணர்ப சாசுமவர்க் குளதாய்க் குறித்துரைப்பர் இதன்மேலே ழாமிடத்துக் குளதே . 162 இலக்கனம் முதல் பன்னிரண்டாமிடம் வரைக்கும் பாவக நாமத்தில் சொன்ன உறுப்பு அறிந்தும் இதில் சூரியாதி கிரகங்கள் ரோகாதிபராக வருவது அறிந்தும் இவர்கள் தனிப்பது அறிந்தும் கூடுதல் அறிந்தும் ; இன்னரோகம் என்று கண்டு சொல்லுக . இப்பெயர்களால் ரோகம் வரும் காலமும் நிவர்த்திதயாகும் காலமும் கண்டு சொல்லுக . பெண்களுக்கு இந்த ரோகம் அல்லாமலும் பெற்றிளைப்பும் துர்க்கனவும் பேய்க்குறைவும் ருதுவாகிய குருதியைப்பருகிப்புணர் பிசாசு