குமாரசுவாமியம்

139 20. ஆறாம் பாவகப் படலம் தொழிற்கிருநான் குப்பலமீ திதன்மேல்சட் பவனத் துக்குளதும் கேள்முனியே சுடரிருமூன் றுதிக்க விழிப்பதிக்கீ றீறைபெலக்கில் வேதியனொன் றுதிக்க மேலவர்கோ னொளிக்கிலிவன் விப்பிரனைச் சேர்ந்து பழித்தொழிலர்ச் சேராமல் ஒன்றுறிலர் பாவர் பற்றுலப செயமாகில் பற்றலரற் றவனாம் ஒழித்தலத்துக் கைந்திறையின் முற்கோன்றுற் பெலமாய் முன்பின்ன சுபர்ச்சேரில் யுபுமுழுதும் உளதே. 153 ஐந்தாம் இடப்பலன் இவ்வண்ணம் சொன்னோம். இதன்மேல் ஆறாம் இடப்பலன் அகத்தியமா முனியே! கேட்பாயாக. ஆறாம் இடத்தில் இரவி இருக்க, இலக்கனேசன் பெலக்கிலும், இலக்கனத்தில் குருவிருக்க, ஆறாம் இடத்திற்கு உடையவன் மறையிலும், ஆறாம் இடத்துக்கு உடையவனும் குருவும் கூடிப் பாவருடன் கூடாமல் இலக்கனத்தில் இருக்கிலும், பாவ ரூப செபத்தில் இருக்கிலும், சத்துரு இல்லாதவன் என்க. ஆறாம் இடத்துக்கு உடையவனுக்கு இலக்கனேசன் துர்ப்பெலமாகி பாவ மத்தியமாகில் எப்பொழுதும் சத்துரு உடையவன். உட்பதிக்கான் அம்பவமாய் இவனுமவம் ஆகி உதித்திடில்கேந் திரகோணத் துச்சமுறில் இவனில் கட்பதிம னசெலமுறில் கடன்படல்சுத் துணவு களவிலவா உடையரிவர் கனல்சனிகட் செவியை நட்பதிக மாகஉறின் முற்படிபோல் கலக நடுக்கல்கள வினசனவி ரோதநடத் துவரால் விட்பதிக்கொன் பானிவன்கே மத்துருமனாக விளங்குவதும் கேள்கமல விப்பிரனந் தனனே. 154 ஆறாம் இடம் பாவவர்க்கமாகி, அதற்குடையனும் பாவ வர்க்கமாகி, இலக்கனத்தில் இருக்கிலும், கேந்திர கோணத்து உச்சம் ஏறிலும், இவனுக்கு இரண்டுக்கு உடையவன்
139 20 . ஆறாம் பாவகப் படலம் தொழிற்கிருநான் குப்பலமீ திதன்மேல்சட் பவனத் துக்குளதும் கேள்முனியே சுடரிருமூன் றுதிக்க விழிப்பதிக்கீ றீறைபெலக்கில் வேதியனொன் றுதிக்க மேலவர்கோ னொளிக்கிலிவன் விப்பிரனைச் சேர்ந்து பழித்தொழிலர்ச் சேராமல் ஒன்றுறிலர் பாவர் பற்றுலப செயமாகில் பற்றலரற் றவனாம் ஒழித்தலத்துக் கைந்திறையின் முற்கோன்றுற் பெலமாய் முன்பின்ன சுபர்ச்சேரில் யுபுமுழுதும் உளதே . 153 ஐந்தாம் இடப்பலன் இவ்வண்ணம் சொன்னோம் . இதன்மேல் ஆறாம் இடப்பலன் அகத்தியமா முனியே ! கேட்பாயாக . ஆறாம் இடத்தில் இரவி இருக்க இலக்கனேசன் பெலக்கிலும் இலக்கனத்தில் குருவிருக்க ஆறாம் இடத்திற்கு உடையவன் மறையிலும் ஆறாம் இடத்துக்கு உடையவனும் குருவும் கூடிப் பாவருடன் கூடாமல் இலக்கனத்தில் இருக்கிலும் பாவ ரூப செபத்தில் இருக்கிலும் சத்துரு இல்லாதவன் என்க . ஆறாம் இடத்துக்கு உடையவனுக்கு இலக்கனேசன் துர்ப்பெலமாகி பாவ மத்தியமாகில் எப்பொழுதும் சத்துரு உடையவன் . உட்பதிக்கான் அம்பவமாய் இவனுமவம் ஆகி உதித்திடில்கேந் திரகோணத் துச்சமுறில் இவனில் கட்பதிம னசெலமுறில் கடன்படல்சுத் துணவு களவிலவா உடையரிவர் கனல்சனிகட் செவியை நட்பதிக மாகஉறின் முற்படிபோல் கலக நடுக்கல்கள வினசனவி ரோதநடத் துவரால் விட்பதிக்கொன் பானிவன்கே மத்துருமனாக விளங்குவதும் கேள்கமல விப்பிரனந் தனனே . 154 ஆறாம் இடம் பாவவர்க்கமாகி அதற்குடையனும் பாவ வர்க்கமாகி இலக்கனத்தில் இருக்கிலும் கேந்திர கோணத்து உச்சம் ஏறிலும் இவனுக்கு இரண்டுக்கு உடையவன்