குமாரசுவாமியம்

126 அறிந்து ஆட்சி, உச்சம், பகை, நீசம் கண்டு தனவர்த்தனை சொல்லுக. இந்தத் தனாதிபன் கூடினது, இருந்தது பார்த்தது அறிந்து, தனவரவுக்கு இனமும் திசையும் வகைதொகையும் சொல்லுத. போசன பலம் அறியும்படி இரண்டுக்கு உடையவனும், சுக்கிரனும், சந்திரனும் முன் தனாதிபதிக்குச் சொன்ன பலன் போலும் பெலக்கில் எந்தக் காலமும் சுகபோசனம் என்ப. இவைகளில் பெலவான் அறிந்து, அவனுக்குள்ள ருசி முதலாகிய போசனவர்க்கம் சொல்லுக, பொதியவரையினை உடைய கும்போதயனே. குடத்தகொடை அவன்தாயம் மகற்குடையவர் குருவும் கோற்கிறையும் பெலக்கிலிவர் கொடுத்திடுவர் அதனும் கடுத்தவர்பார்த் தவரிடத்த ராகவிளர் முதல்வர்க் கன்புடைய ராகில் அவர் அளிப்பதும் அப் படியாம் சுடர்ச்சகிரண் டிறையுமெட்டா தீதிறையும் சுபமாய்த் தோன்றிலவர் எப்பொழுதும் சுபநயனம் உடையார் விடைக்கிறைபொன் விழியின்மகன் வேளிறைவர் பெலக்கில் வெகுகுடும்ப வானெனவும் விளம்புவதிப் புவியே. 132 கும்ப உதயனே! கேட்பாயாக. இரண்டு, நான்கு, ஐந்தாம் இடங்களுக்கு உடையவர்களும் சுக்கிரனும், குருவும் இலக்கனத்திற்கும் இவர்கள் சொட்சேத்திரத்திற்கும் பெலமாகிச் சுபவர்க்கம் ஏறில், ஈகை உடையவர். இவர்களுடன் கூடினவர், பார்த்தவர், இருந்த இராசிநாதன் இவர்கள், இலக்கனேசனுக்கு அனுகூலமாகில், இவர்களில் பெலத்தவனை அறிந்து அவன் காரக சரித்திரம் போலும் கொடுப்பதற்கு விபரம் சொல்லுக. இரவியும் மதியும் இரண்டு, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்களும் முன்போல சுபமாய்ப் பெலக்கில் எப்பொழுதும் சுப நயனத்தை உடையவன். குருவும், சுக்கிரனும் இரண்டு, நான்கு, ஐந்து, ஏழு, ஒன்பதாம் இடங்களுக்கு உடையவர்களும் முன்சொன்னபடி பெலக்கில் வெகு குடும்பவான்.
126 அறிந்து ஆட்சி உச்சம் பகை நீசம் கண்டு தனவர்த்தனை சொல்லுக . இந்தத் தனாதிபன் கூடினது இருந்தது பார்த்தது அறிந்து தனவரவுக்கு இனமும் திசையும் வகைதொகையும் சொல்லுத . போசன பலம் அறியும்படி இரண்டுக்கு உடையவனும் சுக்கிரனும் சந்திரனும் முன் தனாதிபதிக்குச் சொன்ன பலன் போலும் பெலக்கில் எந்தக் காலமும் சுகபோசனம் என்ப . இவைகளில் பெலவான் அறிந்து அவனுக்குள்ள ருசி முதலாகிய போசனவர்க்கம் சொல்லுக பொதியவரையினை உடைய கும்போதயனே . குடத்தகொடை அவன்தாயம் மகற்குடையவர் குருவும் கோற்கிறையும் பெலக்கிலிவர் கொடுத்திடுவர் அதனும் கடுத்தவர்பார்த் தவரிடத்த ராகவிளர் முதல்வர்க் கன்புடைய ராகில் அவர் அளிப்பதும் அப் படியாம் சுடர்ச்சகிரண் டிறையுமெட்டா தீதிறையும் சுபமாய்த் தோன்றிலவர் எப்பொழுதும் சுபநயனம் உடையார் விடைக்கிறைபொன் விழியின்மகன் வேளிறைவர் பெலக்கில் வெகுகுடும்ப வானெனவும் விளம்புவதிப் புவியே . 132 கும்ப உதயனே ! கேட்பாயாக . இரண்டு நான்கு ஐந்தாம் இடங்களுக்கு உடையவர்களும் சுக்கிரனும் குருவும் இலக்கனத்திற்கும் இவர்கள் சொட்சேத்திரத்திற்கும் பெலமாகிச் சுபவர்க்கம் ஏறில் ஈகை உடையவர் . இவர்களுடன் கூடினவர் பார்த்தவர் இருந்த இராசிநாதன் இவர்கள் இலக்கனேசனுக்கு அனுகூலமாகில் இவர்களில் பெலத்தவனை அறிந்து அவன் காரக சரித்திரம் போலும் கொடுப்பதற்கு விபரம் சொல்லுக . இரவியும் மதியும் இரண்டு ஆறு எட்டு பன்னிரண்டாம் இடங்களுக்கு உடையவர்களும் முன்போல சுபமாய்ப் பெலக்கில் எப்பொழுதும் சுப நயனத்தை உடையவன் . குருவும் சுக்கிரனும் இரண்டு நான்கு ஐந்து ஏழு ஒன்பதாம் இடங்களுக்கு உடையவர்களும் முன்சொன்னபடி பெலக்கில் வெகு குடும்பவான் .