குமாரசுவாமியம்

123 16. இரண்டாம் பாவகப் படலம் அவமிலர்கேந் திரமுமற்றோர் உபசெயமும் ஆகி அயக்கோன்ஒன் றாகவிரண் டுச்சமுறில் அரசன் தவமுறப்பொன் ஒன்றுதிக்காய் தனிக்கவியத் தினில்சேய் தபனனுறில் கேந்திரநான் குங்கிரகர் தனிக்கில் அபஉதயம் பவம்வெகுபேர் நண்ணிலவைக் குடையோர் நவையிலுத யத்தாகின் நளிர்மகரத் துச்சத் திவர்கள் விற் கோள்மீனுதயத் தில்கூடி இருக்கில் எப்பொழுதும் தனவானென் றியம்புவதில் புவியே. 127 சுபர் கேந்திரமும் பாவர் உபசெயமும் ஆகிலும், மேடக்கோணம் லக்கினமாக இரண்டில் உச்சிக்கிரகம் இருக்கிலும், இலக்கனேசன் ஒன்பதில் இருக்க, இலக்கனத்தில் குரு இருக்கிலும், நான்கில் சுக்கிரன் தனித்திருக்க, பத்தில் சேய், இரவி இருக்கிலும், நான்கு கேந்திரமும் கிரகம் இருக்கிலும்; ஆறு, ஒன்பது, பதினொன்றாம் இடங்களில் வெகுபேர் கூடிலும், இவைக்குடையோர் தீதற இலக்கனத்தில் இருக்கினும்; குரு, சேய், மேடக்கோணில் அல்லது மீன இலக்கனத்தில் கூடி இருக்கினும் எப்பொழுதும் தனவான் என்று இப்புவியோர் சொல்வர். என்று முதல் உள்ள வரில் இரண்டதனுக் கிறையாய் எவர்வரினும் அவன்தனவான் என்பரவன் பெலமாய்ப் பொன்றிறமாய் ஒன்றிவர்க ளிற்குமறை யாமல் புரக்கோண்கேந் திரமாகப் புக்கிடமும் சுபமாய் கன்றிலக இவர்கள் பத னத்தவர்கூ டாமல் நிறைந்தவனுற் றிட இவர்கள் அங்கிசமும் நிறைவாய் முன்தலைவ னுக்குறவாய் இவர்க்கொளியா திருக்கின் மொழிதலிவன் தனதனெனும் பெயர்முழுதும் உளதே. 128 இரவி முதலானவர்களில் தனாதிபதியாக வந்தவன் பெலமாகி வியாழனும் அதி பெலமாகி, இவர்கள் இலக்கனத்துக்கும் தங்கள் சொட்சேத்திரத்துக்கு மறையாமல்,
123 16 . இரண்டாம் பாவகப் படலம் அவமிலர்கேந் திரமுமற்றோர் உபசெயமும் ஆகி அயக்கோன்ஒன் றாகவிரண் டுச்சமுறில் அரசன் தவமுறப்பொன் ஒன்றுதிக்காய் தனிக்கவியத் தினில்சேய் தபனனுறில் கேந்திரநான் குங்கிரகர் தனிக்கில் அபஉதயம் பவம்வெகுபேர் நண்ணிலவைக் குடையோர் நவையிலுத யத்தாகின் நளிர்மகரத் துச்சத் திவர்கள் விற் கோள்மீனுதயத் தில்கூடி இருக்கில் எப்பொழுதும் தனவானென் றியம்புவதில் புவியே . 127 சுபர் கேந்திரமும் பாவர் உபசெயமும் ஆகிலும் மேடக்கோணம் லக்கினமாக இரண்டில் உச்சிக்கிரகம் இருக்கிலும் இலக்கனேசன் ஒன்பதில் இருக்க இலக்கனத்தில் குரு இருக்கிலும் நான்கில் சுக்கிரன் தனித்திருக்க பத்தில் சேய் இரவி இருக்கிலும் நான்கு கேந்திரமும் கிரகம் இருக்கிலும் ; ஆறு ஒன்பது பதினொன்றாம் இடங்களில் வெகுபேர் கூடிலும் இவைக்குடையோர் தீதற இலக்கனத்தில் இருக்கினும் ; குரு சேய் மேடக்கோணில் அல்லது மீன இலக்கனத்தில் கூடி இருக்கினும் எப்பொழுதும் தனவான் என்று இப்புவியோர் சொல்வர் . என்று முதல் உள்ள வரில் இரண்டதனுக் கிறையாய் எவர்வரினும் அவன்தனவான் என்பரவன் பெலமாய்ப் பொன்றிறமாய் ஒன்றிவர்க ளிற்குமறை யாமல் புரக்கோண்கேந் திரமாகப் புக்கிடமும் சுபமாய் கன்றிலக இவர்கள் பத னத்தவர்கூ டாமல் நிறைந்தவனுற் றிட இவர்கள் அங்கிசமும் நிறைவாய் முன்தலைவ னுக்குறவாய் இவர்க்கொளியா திருக்கின் மொழிதலிவன் தனதனெனும் பெயர்முழுதும் உளதே . 128 இரவி முதலானவர்களில் தனாதிபதியாக வந்தவன் பெலமாகி வியாழனும் அதி பெலமாகி இவர்கள் இலக்கனத்துக்கும் தங்கள் சொட்சேத்திரத்துக்கு மறையாமல்