குமாரசுவாமியம்

103 இலக்கனமாம். இலக்கனத் திரேக்காணம் மூன்றுக்கும் புருட இராசிக்கு அது முதல் நேரும் ஸ்திரீ இராசிக்கு ஏழாமிடம் முதல் நேருமாக நடத்துவதில் சர, திர, உபயம் கண்டு ஒன்று, ஐந்து, ஒன்பது தொட்டு நேர் செல்வது திரேக்காண இலக்கனமாம். இரவி முதல் உள்ளவர்களுக்குத் தம் இருப்பிடமே கிரக இலக்கனமாம். இரவி திரிகோண சர ராசி தொட்டு உதயம் முதல் கால் கடிகையாக நடத்துவது சீவ இலக்கனமாம். சுக்கிரன் இருந்த இராசியே ஆதிபத்திய இலக்கனமாம். சந்திரத் திரிகோண உபய ராசியே தேக இலக்கனமாம். இலக்கனேசத் திரிகோணத் ஸ்திர இராசியே பிரபல இலக்கனமாம். இவை இலக்கனத்து இயல்பு. சொற்றிடும் இப் பெயர்ப்படிலக் கினப்பலம் அப் பலமாய்ச் சொல்வர் இதன் மேலுதயத் துளவியல்போ துங்கான் நற்றினமற் றதும்சுபமாய் நாட்கிறையா தவனும் நட்புறவீ றிதயரொன்றாய் கண்ணுமுத யத்தில் பொற்றனதின் உறவினர புருடவர்க்கத் தாக புகரனைபத் தனல்கோள் கேந் திரமவர்கள் பொருந்த உற்றதிப்பேர் தேவதிர தாதுவர்க்கோத் தமமாய் உச்சஉச்சாங் கிசமாகில் தேவவின்போ தயமே. முன்சொல்லிய இலக்கன வகைக்கெல்லாம் அந்தந்த வர்க்கத்துக்கு உள்ள பலனை அந்தந்த இலக்கனம் தொட்டு நடத்துக. இதன்மேல் உதயபலன் சொல்லுங்கால் திதி, வாரம், நட்சத்திரம் முதலானவை சுபமாகவும்; இரவி, மதி தங்களில் நட்பாகவும், பன்னிரண்டு, ஐந்துக்குடையவர்கள் கூடி இலக்கனத்தில் இருக்கவும், இந்த இலக்கனம் குருவுக்கு ஆட்சி, நட்பு, நரபுருட இராசியாகக் கூடவும், நான்கில் சுக்கிரனும் பத்தில் சேயும் கோண கேந்திரமுமாக மற்றவர்கள் இருக்கவும் இவர்கள் தேவ, தாது, திர வர்க்கம் ஏறி வர்க்கோத்தமம் ஆகவும் உச்சமாகி உச்சாங்கிசம் ஏறவும் ஆகிய இவை முதலானவை சேகரமாகில் தேவவின்போதய சனனமாம்.
103 இலக்கனமாம் . இலக்கனத் திரேக்காணம் மூன்றுக்கும் புருட இராசிக்கு அது முதல் நேரும் ஸ்திரீ இராசிக்கு ஏழாமிடம் முதல் நேருமாக நடத்துவதில் சர திர உபயம் கண்டு ஒன்று ஐந்து ஒன்பது தொட்டு நேர் செல்வது திரேக்காண இலக்கனமாம் . இரவி முதல் உள்ளவர்களுக்குத் தம் இருப்பிடமே கிரக இலக்கனமாம் . இரவி திரிகோண சர ராசி தொட்டு உதயம் முதல் கால் கடிகையாக நடத்துவது சீவ இலக்கனமாம் . சுக்கிரன் இருந்த இராசியே ஆதிபத்திய இலக்கனமாம் . சந்திரத் திரிகோண உபய ராசியே தேக இலக்கனமாம் . இலக்கனேசத் திரிகோணத் ஸ்திர இராசியே பிரபல இலக்கனமாம் . இவை இலக்கனத்து இயல்பு . சொற்றிடும் இப் பெயர்ப்படிலக் கினப்பலம் அப் பலமாய்ச் சொல்வர் இதன் மேலுதயத் துளவியல்போ துங்கான் நற்றினமற் றதும்சுபமாய் நாட்கிறையா தவனும் நட்புறவீ றிதயரொன்றாய் கண்ணுமுத யத்தில் பொற்றனதின் உறவினர புருடவர்க்கத் தாக புகரனைபத் தனல்கோள் கேந் திரமவர்கள் பொருந்த உற்றதிப்பேர் தேவதிர தாதுவர்க்கோத் தமமாய் உச்சஉச்சாங் கிசமாகில் தேவவின்போ தயமே . முன்சொல்லிய இலக்கன வகைக்கெல்லாம் அந்தந்த வர்க்கத்துக்கு உள்ள பலனை அந்தந்த இலக்கனம் தொட்டு நடத்துக . இதன்மேல் உதயபலன் சொல்லுங்கால் திதி வாரம் நட்சத்திரம் முதலானவை சுபமாகவும் ; இரவி மதி தங்களில் நட்பாகவும் பன்னிரண்டு ஐந்துக்குடையவர்கள் கூடி இலக்கனத்தில் இருக்கவும் இந்த இலக்கனம் குருவுக்கு ஆட்சி நட்பு நரபுருட இராசியாகக் கூடவும் நான்கில் சுக்கிரனும் பத்தில் சேயும் கோண கேந்திரமுமாக மற்றவர்கள் இருக்கவும் இவர்கள் தேவ தாது திர வர்க்கம் ஏறி வர்க்கோத்தமம் ஆகவும் உச்சமாகி உச்சாங்கிசம் ஏறவும் ஆகிய இவை முதலானவை சேகரமாகில் தேவவின்போதய சனனமாம் .