குமாரசுவாமியம்

101 சாதக காண்டம் 15. இலக்கின உதயப் படலம் எண்ணிதயத் துளதிலது முன்னுளத்தல் லாதொன் றெனக்குளதோ பலத்தியல்சொற் றிடனைக்கேட் பதுவே துன்னுடைய காப்பாய்நாழிகைத்திறமீ றளவும் உள்ளவெல்லாம் தெள்ளமிழ்தில் ஊறிய செம் பாகக் கன்னல்இர சத்துளிபோல் சிறிதுசிறி தாய்நீ கழறலும்யான் குழறலும் கேட் டுன்னிதயங் களித்துப் பின்னும்உரை என்றனெஉன் அன்பருக்கன் புடையேன் பெற்றது போல் அத்தஉனைப் பெற்றவர்க்கும் இலையே. 94 சுவாமி ! இதன்மேல் சொல்லவேண்டுவது ஏது என்று திருவுளம் பற்றாமுன்னம் அகத்திய மாமுனி சொல்லும் உத்தரம், அடியேன் உள்ளத்தில் உள்ளதும் இல்லாததும் திருவுளம் அறியாதது ஒன்றுமில்லை . அதனால் இதன்மேல் பலத்தியல்பு சொல்லவேண்டுவது திருவளத்தில் இருக்க, அடியனைக் கேட்பது எவ்வாறு தேவரீர்! காப்பு முதலாக நாழிகைத் திறம் வரையும் நடத்திய சகல விருத்தாந்தமும் தெளிவினையுடைய தேவாமிர்தத்தில் பதபாகமாக ஊறிய கரும்பினது சுவை சுரந்து துளிதுளிப்பனபோல் சிறிது சிறிதாக அடியேனுக்கு அறியும்படி தேவரீர் திருவாய் மலர்ந்தருளிய ஆதிசிவன் அத்தை அடியேனுக்குப் பயிற்றுவித்து அடியேன் புன்சொல்லாய்க் குழறிய வசனத்தைத் திருச்செவியில் ஏற்றுச் சித்தம் களிகூர்ந்து இன்னம் சொல்லுவாயாக என்று அடியேனை அடுத்தடுத்துக் கேட்பதால் சுவாமீ உன்னுடைய அன்பருக்கு அன்பாகிய யான்பெற்ற பேறும் என்னைப் பெற்றவர் உன்னைப் பெற்ற உருத்திரமூர்த்தி கும் கிடைத்ததல்ல பெற்றவனுக் கொருகுருவே சொற்றிடெனத் தாழ்ந்த பிரமன்மகற் கவனுமுத யத்தியல்பே சினநான் முற்றலநேர் புகந்தோறும் இலிங்கவியல் கலித மூர்த்தமூல குதயமென மொழிவததா முதற்கோன்
101 சாதக காண்டம் 15 . இலக்கின உதயப் படலம் எண்ணிதயத் துளதிலது முன்னுளத்தல் லாதொன் றெனக்குளதோ பலத்தியல்சொற் றிடனைக்கேட் பதுவே துன்னுடைய காப்பாய்நாழிகைத்திறமீ றளவும் உள்ளவெல்லாம் தெள்ளமிழ்தில் ஊறிய செம் பாகக் கன்னல்இர சத்துளிபோல் சிறிதுசிறி தாய்நீ கழறலும்யான் குழறலும் கேட் டுன்னிதயங் களித்துப் பின்னும்உரை என்றனெஉன் அன்பருக்கன் புடையேன் பெற்றது போல் அத்தஉனைப் பெற்றவர்க்கும் இலையே . 94 சுவாமி ! இதன்மேல் சொல்லவேண்டுவது ஏது என்று திருவுளம் பற்றாமுன்னம் அகத்திய மாமுனி சொல்லும் உத்தரம் அடியேன் உள்ளத்தில் உள்ளதும் இல்லாததும் திருவுளம் அறியாதது ஒன்றுமில்லை . அதனால் இதன்மேல் பலத்தியல்பு சொல்லவேண்டுவது திருவளத்தில் இருக்க அடியனைக் கேட்பது எவ்வாறு தேவரீர் ! காப்பு முதலாக நாழிகைத் திறம் வரையும் நடத்திய சகல விருத்தாந்தமும் தெளிவினையுடைய தேவாமிர்தத்தில் பதபாகமாக ஊறிய கரும்பினது சுவை சுரந்து துளிதுளிப்பனபோல் சிறிது சிறிதாக அடியேனுக்கு அறியும்படி தேவரீர் திருவாய் மலர்ந்தருளிய ஆதிசிவன் அத்தை அடியேனுக்குப் பயிற்றுவித்து அடியேன் புன்சொல்லாய்க் குழறிய வசனத்தைத் திருச்செவியில் ஏற்றுச் சித்தம் களிகூர்ந்து இன்னம் சொல்லுவாயாக என்று அடியேனை அடுத்தடுத்துக் கேட்பதால் சுவாமீ உன்னுடைய அன்பருக்கு அன்பாகிய யான்பெற்ற பேறும் என்னைப் பெற்றவர் உன்னைப் பெற்ற உருத்திரமூர்த்தி கும் கிடைத்ததல்ல பெற்றவனுக் கொருகுருவே சொற்றிடெனத் தாழ்ந்த பிரமன்மகற் கவனுமுத யத்தியல்பே சினநான் முற்றலநேர் புகந்தோறும் இலிங்கவியல் கலித மூர்த்தமூல குதயமென மொழிவததா முதற்கோன்