குமாரசுவாமியம்

85 திரிகோண சோதனை, ஏகாதிபத்திய சோதனை முன்னுளதின் மைக்கோள் நேர் மற்றுளமுக் கோண மும்மசமஞ் சமம் சூனியம் வரினிரத்தன் முழுதும் மன்னிதம்வைத் திடதொடலா காதிவைமுக் கோண்சோ தனையசநே ரபிமுகரா சிப்பெயர்க்கும் அவைபோல் பின்னுளமாத் திரமழிதல் கிரகருறின் முன்போல் பேசுவரோ ரிற்பெயரில் அதற்கு முதல் பெயராய்ச் சொன்னளினக் கோன்மதிவீ டல்லதுமற் றவரில் சோதனையே காதிபத்ய சோதனைப்பேர்க் குளதே. 80 அவரவருக்கு அமைந்த ஆதிப்பரலில் மேடம், சிங்கம், தனுசு என்றும்; ரிஷபம், கன்னி, மகரம் என்றும்; மிதுனம், துலாம், கும்பம் என்றும், கடகம், விருச்சிகம், மீனம் என்றும் சொல்லாநின்ற இத்திரிகோணங்களில் அந்தந்த கோண மூன்று வீட்டிலும் இருந்த பரல் ஒன்றுக்கொன்று அசமமாகில் சரி பண்ணுக, சமமாகில் முழுவதும் வாங்கிப் போடுக. மூன்றில் ஒன்று சூன்யமாகில் மற்ற இரண்டு வீட்டுப் பரலும் தொடாதிருக்க, இவை திரிகோண சோதனையாம். மேட - விருச்சிகம், இடப - துலாம், மிதுன-கன்னி, தனுசு - மீனம், மகர- கும்பம் இவற்றை முன்போலும் சோதனை செய்க. இவற்றில் இரண்டில் ஒன்று சூனியமாகில் மற்றதும் வாங்கிப் போடுக. இரண்டு வீட்டிலும் கிரகங்கள் இருக்கில் தொடாதிருக்க. ஒரு வீட்டில் கிரகம் இருக்கில் மற்றதை முன்போலும் சோதனை செய்க. சிங்கம், கடகம் ஒவ்வொருவர் வீடாகையால் இவற்றிற்குச் சேதனை இல்லை. இவை ஏகாதிபத்திய சோதனையாம். இராசி குணாகரம், கிரக் குணாகரம், குணசமூகம், சுத்தபிண்டம், ஏகசமுகம் சோதனை யிரண்டுமிழைத் ததன்மேற்சே வரியும் தொந்துவமும் மேடமும்பண் சுறவுநடை துயில்வேள் பூதமொரு முதலாக மற்றவைக்கவ் வளவாய்ப் பொலிப்பதிவை ராசிகுண காரநிதி புகர்சேய்
85 திரிகோண சோதனை ஏகாதிபத்திய சோதனை முன்னுளதின் மைக்கோள் நேர் மற்றுளமுக் கோண மும்மசமஞ் சமம் சூனியம் வரினிரத்தன் முழுதும் மன்னிதம்வைத் திடதொடலா காதிவைமுக் கோண்சோ தனையசநே ரபிமுகரா சிப்பெயர்க்கும் அவைபோல் பின்னுளமாத் திரமழிதல் கிரகருறின் முன்போல் பேசுவரோ ரிற்பெயரில் அதற்கு முதல் பெயராய்ச் சொன்னளினக் கோன்மதிவீ டல்லதுமற் றவரில் சோதனையே காதிபத்ய சோதனைப்பேர்க் குளதே . 80 அவரவருக்கு அமைந்த ஆதிப்பரலில் மேடம் சிங்கம் தனுசு என்றும் ; ரிஷபம் கன்னி மகரம் என்றும் ; மிதுனம் துலாம் கும்பம் என்றும் கடகம் விருச்சிகம் மீனம் என்றும் சொல்லாநின்ற இத்திரிகோணங்களில் அந்தந்த கோண மூன்று வீட்டிலும் இருந்த பரல் ஒன்றுக்கொன்று அசமமாகில் சரி பண்ணுக சமமாகில் முழுவதும் வாங்கிப் போடுக . மூன்றில் ஒன்று சூன்யமாகில் மற்ற இரண்டு வீட்டுப் பரலும் தொடாதிருக்க இவை திரிகோண சோதனையாம் . மேட - விருச்சிகம் இடப - துலாம் மிதுன - கன்னி தனுசு - மீனம் மகர - கும்பம் இவற்றை முன்போலும் சோதனை செய்க . இவற்றில் இரண்டில் ஒன்று சூனியமாகில் மற்றதும் வாங்கிப் போடுக . இரண்டு வீட்டிலும் கிரகங்கள் இருக்கில் தொடாதிருக்க . ஒரு வீட்டில் கிரகம் இருக்கில் மற்றதை முன்போலும் சோதனை செய்க . சிங்கம் கடகம் ஒவ்வொருவர் வீடாகையால் இவற்றிற்குச் சேதனை இல்லை . இவை ஏகாதிபத்திய சோதனையாம் . இராசி குணாகரம் கிரக் குணாகரம் குணசமூகம் சுத்தபிண்டம் ஏகசமுகம் சோதனை யிரண்டுமிழைத் ததன்மேற்சே வரியும் தொந்துவமும் மேடமும்பண் சுறவுநடை துயில்வேள் பூதமொரு முதலாக மற்றவைக்கவ் வளவாய்ப் பொலிப்பதிவை ராசிகுண காரநிதி புகர்சேய்