குமாரசுவாமியம்

79 சன ரக்ஷகம், ஆசை, தேவப் பெண்கள், இலக்குமிதேவி இவை முதலானவைக்கு எல்லாம் சுக்கிரனே காரகன். களவு, வெகுபேச்சு, நானாவித வேடத்தொழில், செப்பிடு வித்தை இவை முதலானவைக்கு எல்லாம் இராகுவே காரகன். கபடத்தொழில் முதலானவைக்கு எல்லாம் கேதுவே காரகன். இவை காரகாதிபர்வர்க்கம். இவர்களெழு வருமூல வர்க்கவரின் பகரே ! இரசவகைக் குளது முள்ளி லசுபர்சுபர்க் கெனவும் பவுமன் முதல் பூவிலையப் பழங்காய்வேர் தோபே பாற்கிழங்காம் பொன்சிதன்சேய் பாகனெமன் பூதம் அவர்சிரம்யார் நேர்சிதன்சுன் னனல்பொன்னரு ணன்னெ ரைம்புலன்மற் றவரறிவுள் ளாமலரி முதலா முவாபொசித்தற் கத்திரியோ ததிசமைத்தல் பாகத் துற்றதுவூ ரோகங்கா னுளவிடமற் றுளர்க்கே. 72 இரவி முதல் சனிவரை எழுவரும் மூலவர்க்கமாகவரில் இவர்களுக்குச் சொன்னருசி வர்க்கத்தருவாம். இவற்றுள் முள் உள்ளவை பாவருக்காம். முள் இல்லாதவை சுபருக்காம். சேய்க்குப் பூவினால் பிரபல தருவும், புதனுக்கு இலையினால் பிரபல தருவும், வியாழனுக்குக் கனியினால் பிரபல தருவும், சனிக்கு வேரினால் பிரபல தருவும், இரவிக்குத் தோல், பட்டையினால் பிரபல தருவும், மதிக்குக் கிழங்கினால் பிரபல தருவும் கண்டு சொல்லுக, வியாழன் - பிருதிவி, சுக்கிரன்-அப்பு, செவ்வாய்-தேயு, புதன்-வாயு, சனி-ஆகாயம் இவற்றிற்குமேல் சூரியனும் கீழ் சந்திரனும் சொல்லுக. சுக்கிரன்-சத்தம், சனி-பரிசம், சேய்-ரூபம், வியாழன்-ரசம் புதன்-கந்தம், இரவி-அறிவு, மதி-மனதாம். இரவிக்குப் பர்வத வர்க்கத்தில் உண்டான பதார்த்தம், மதிக்குச் சமுத்திரத்தில் உண்டான பதார்த்தம், சேய்க்கு நெருப்பில் வெந்தது, புதனுக்கு நானா ருசி வர்க்கசேகரம், குருவுக்கு நாடு, நகரங்களில் உள்ளவை. சுக்கிரனுக்குச் சுத்த ஜலவர்க்கம், சனிக்கு வனவர்க்கம், இராகு-கேதுவுக்கு விஷவர்க்கம் இவை ருசிபாகப் பொசிப்பாம்.
79 சன ரக்ஷகம் ஆசை தேவப் பெண்கள் இலக்குமிதேவி இவை முதலானவைக்கு எல்லாம் சுக்கிரனே காரகன் . களவு வெகுபேச்சு நானாவித வேடத்தொழில் செப்பிடு வித்தை இவை முதலானவைக்கு எல்லாம் இராகுவே காரகன் . கபடத்தொழில் முதலானவைக்கு எல்லாம் கேதுவே காரகன் . இவை காரகாதிபர்வர்க்கம் . இவர்களெழு வருமூல வர்க்கவரின் பகரே ! இரசவகைக் குளது முள்ளி லசுபர்சுபர்க் கெனவும் பவுமன் முதல் பூவிலையப் பழங்காய்வேர் தோபே பாற்கிழங்காம் பொன்சிதன்சேய் பாகனெமன் பூதம் அவர்சிரம்யார் நேர்சிதன்சுன் னனல்பொன்னரு ணன்னெ ரைம்புலன்மற் றவரறிவுள் ளாமலரி முதலா முவாபொசித்தற் கத்திரியோ ததிசமைத்தல் பாகத் துற்றதுவூ ரோகங்கா னுளவிடமற் றுளர்க்கே . 72 இரவி முதல் சனிவரை எழுவரும் மூலவர்க்கமாகவரில் இவர்களுக்குச் சொன்னருசி வர்க்கத்தருவாம் . இவற்றுள் முள் உள்ளவை பாவருக்காம் . முள் இல்லாதவை சுபருக்காம் . சேய்க்குப் பூவினால் பிரபல தருவும் புதனுக்கு இலையினால் பிரபல தருவும் வியாழனுக்குக் கனியினால் பிரபல தருவும் சனிக்கு வேரினால் பிரபல தருவும் இரவிக்குத் தோல் பட்டையினால் பிரபல தருவும் மதிக்குக் கிழங்கினால் பிரபல தருவும் கண்டு சொல்லுக வியாழன் - பிருதிவி சுக்கிரன் - அப்பு செவ்வாய் - தேயு புதன் - வாயு சனி - ஆகாயம் இவற்றிற்குமேல் சூரியனும் கீழ் சந்திரனும் சொல்லுக . சுக்கிரன் - சத்தம் சனி - பரிசம் சேய் - ரூபம் வியாழன் - ரசம் புதன் - கந்தம் இரவி - அறிவு மதி - மனதாம் . இரவிக்குப் பர்வத வர்க்கத்தில் உண்டான பதார்த்தம் மதிக்குச் சமுத்திரத்தில் உண்டான பதார்த்தம் சேய்க்கு நெருப்பில் வெந்தது புதனுக்கு நானா ருசி வர்க்கசேகரம் குருவுக்கு நாடு நகரங்களில் உள்ளவை . சுக்கிரனுக்குச் சுத்த ஜலவர்க்கம் சனிக்கு வனவர்க்கம் இராகு - கேதுவுக்கு விஷவர்க்கம் இவை ருசிபாகப் பொசிப்பாம் .