குமாரசுவாமியம்

18 பாரறிவன் பயறுதரா வெந்தையமால் பாலர் பசும்பொன்மது வான்கடலை பார்த்திபராண் ராகம் பேரதிகள் சீரகஞ்சி வன்மணிமே தகம்விப் பிரன்பிரமா னாண்டிகுருப் பேரிவர்கா ரகமே. 70 விஷ்ணு, பகவான், தேர்ப்பாகன், அம்மான், கல்வி முதலானவை. பச்சை இரத்தினம் முதலானவை, செங்கன்று வர்க்கம், இலை முதலானவை, வைசியன், தானாதிபதி, தூதுவன், கணக்கன், அலி, தேர், கதைகாவியம், தாதன், அந்தர நாட்டியம் முதலானவை. லிகிதம் விடயசோரன், தாசிபரன், திரவசனாதிகன், சகல பிரபஞ்சமும் அறிந்தவன், பாசிப்பயறு, தரா, வெந்தியம் இவை முதலானவைக்கெல்லாம் புதனே காரகன். புத்திரர், சொர்ணம், தேன், இடபவர்க்கம், கடலை, அரசர், புருடராகரத்னம், பட்டப்பேர், சீரகம், வைடூரிய ரத்னம், கோமேதகரத்னம், விப்பிரவர்க்கம், பிரமா, ஆண்டிவர்க்கம், இவை முதலானவைக்கு எல்லாம் வியாழனே காரகன். பேரிலெற்காய் தாசர்பசு பெண்டிருற ஊர்தி பேரியைவாத் தியமுதல்சங் கீதநடப் பிரியம் தார்கொடிடா னாவிமுத லாயபரி மளவா சனைசயன வணைமுதல்சா மரைசை யோகம் ஏரிளமை மொச்சைபுளி ஈயமளை பயஞ்சோர் எப்பொழுதும் பரியாசப் ப்ரசங்கம்ரக்ஷ கன்மால் சூர்மலர்ப்பெண் ணிரசதமா சுணஞ்சோரம் வெகுபேச் சுவ்வேடத் தொழில்சுகிதுற் தொழில் இவர்கா ரகமே. 71 பட்டப்பெயர், கிரகம், பகல் காலம், மாதுரு, தாசி தாசன் முதலானவை, பசு, களத்திரம், மித்திரம், வாகனம், பேரிகை முதலான வாத்தியம், சங்கீதம், நாட்டியம், முதலானவைகளில் பிரியம், மாலை முதலானவை, கொடி, டால் முதலானவை, நாவிப்பிள்ளை முதலாகிய நானாவித பரிமள வாசனாதிகள், கட்டில் மெத்தை, சப்பிரமஞ்சம், முதலானவை, வெண்சாமரை, போகபோக்கியம், அழகு, இளமை, மொச்சை, புளி, ஈயம், தயிர், பால், அன்னம், எப்பொழுதும் விகட வினோத பரியாசப் பிரசங்கப் பிரியம்,
18 பாரறிவன் பயறுதரா வெந்தையமால் பாலர் பசும்பொன்மது வான்கடலை பார்த்திபராண் ராகம் பேரதிகள் சீரகஞ்சி வன்மணிமே தகம்விப் பிரன்பிரமா னாண்டிகுருப் பேரிவர்கா ரகமே . 70 விஷ்ணு பகவான் தேர்ப்பாகன் அம்மான் கல்வி முதலானவை . பச்சை இரத்தினம் முதலானவை செங்கன்று வர்க்கம் இலை முதலானவை வைசியன் தானாதிபதி தூதுவன் கணக்கன் அலி தேர் கதைகாவியம் தாதன் அந்தர நாட்டியம் முதலானவை . லிகிதம் விடயசோரன் தாசிபரன் திரவசனாதிகன் சகல பிரபஞ்சமும் அறிந்தவன் பாசிப்பயறு தரா வெந்தியம் இவை முதலானவைக்கெல்லாம் புதனே காரகன் . புத்திரர் சொர்ணம் தேன் இடபவர்க்கம் கடலை அரசர் புருடராகரத்னம் பட்டப்பேர் சீரகம் வைடூரிய ரத்னம் கோமேதகரத்னம் விப்பிரவர்க்கம் பிரமா ஆண்டிவர்க்கம் இவை முதலானவைக்கு எல்லாம் வியாழனே காரகன் . பேரிலெற்காய் தாசர்பசு பெண்டிருற ஊர்தி பேரியைவாத் தியமுதல்சங் கீதநடப் பிரியம் தார்கொடிடா னாவிமுத லாயபரி மளவா சனைசயன வணைமுதல்சா மரைசை யோகம் ஏரிளமை மொச்சைபுளி ஈயமளை பயஞ்சோர் எப்பொழுதும் பரியாசப் ப்ரசங்கம்ரக்ஷ கன்மால் சூர்மலர்ப்பெண் ணிரசதமா சுணஞ்சோரம் வெகுபேச் சுவ்வேடத் தொழில்சுகிதுற் தொழில் இவர்கா ரகமே . 71 பட்டப்பெயர் கிரகம் பகல் காலம் மாதுரு தாசி தாசன் முதலானவை பசு களத்திரம் மித்திரம் வாகனம் பேரிகை முதலான வாத்தியம் சங்கீதம் நாட்டியம் முதலானவைகளில் பிரியம் மாலை முதலானவை கொடி டால் முதலானவை நாவிப்பிள்ளை முதலாகிய நானாவித பரிமள வாசனாதிகள் கட்டில் மெத்தை சப்பிரமஞ்சம் முதலானவை வெண்சாமரை போகபோக்கியம் அழகு இளமை மொச்சை புளி ஈயம் தயிர் பால் அன்னம் எப்பொழுதும் விகட வினோத பரியாசப் பிரசங்கப் பிரியம்