குமாரசுவாமியம்

77) எல்லாம் சனியே காரகன். பருத்த சிரம், சிலும்பின மயிர், பைத்திய சரீரம், பால்மிளகு, இரசவாதம், வைத்தியம், கோதுமை, ஒருதலைநோவு, ஆனை, சதாசிவம், பஞ்ச உலோகம், வச்சிரரத்னம், வலது நேத்திரம், பிதா, யாத்திரை, பகல் பொழுது இவைகட்கெல்லாம் சூரியனேகாரகன். மதிக்கும் - சேய்க்கும் காரகம் அகளங்கன் சிலையூண்மா வாய்துயில் வெண் கலமுப் பளவர்வண் ணார்வெண்ணெய் குடையரிசி பணிப்பயறுப் பிகழ்வரலங் கம் இடக்கண் சயரோகம் உழவன் யாபாரம் மச்சமுத்தம் வஸ்திரமிவைக் கெனலாம் குகன் முனவன் துவரைதுவர் கோவிகுலா லன்றீக் குளவினையர் துணைவரிகல குருதிரிணம் சிவப்பித் தகர்சுயம்பா கங்காயம் சாகசந்தாம் பிரம்பூ தனையர்விர ணங்காளி தழலிவர்கா ரகமே. 69 பராசக்தி, போசனம், குதிரை, மாதுரு, நித்திரை, வெண்கலம், உப்பளவர், வண்ணார், வெண்ணெய், குடை, அரிசி, பணி, பயறு, உப்பு, சிறுதுநாள் பருத்தும் இளைக்கும், சரீரம், இடக்கண், சயரோகம், உழவன், மச்சம், முத்து, புடவை இவைகளின் வியாபாரம், இவைகட்கு எல்லாம் சந்திரனே காரகன். சுப்பிரமணியர், விக்கினேசுரர், துவரை, பவளம், கோபவான், குலாவன், அக்கினி முகமாகச் செய்யும் தொழிலினர், சகோதரர், யுத்தம், இரத்தம், கடன், சிவந்த ரத்னம் முதலானவை, ஆட்டு வர்க்கம், சுயம்பாகம், காயம், சாகசம், செம்பு, பூபாலர், விரணம், பத்திரகாளி இவைகட்கு எல்லாம் செவ்வாயே காரகன். புதனுக்கும் - வியாழனுக்கும் காரகம் கார்வணன்தேர்ப் பாகனம்மான் கல்விமர கதஞ்செங் கன்றிலைவா ணிபன்தூதன் கணக்கன்புங் கிஷகன் தேர்கதைகா வியந்தாதன் சேண்டனமெ ழுத்துச் சௌவிஷயன் இராசிபரன் திரவசனா திக்கன்
77 ) எல்லாம் சனியே காரகன் . பருத்த சிரம் சிலும்பின மயிர் பைத்திய சரீரம் பால்மிளகு இரசவாதம் வைத்தியம் கோதுமை ஒருதலைநோவு ஆனை சதாசிவம் பஞ்ச உலோகம் வச்சிரரத்னம் வலது நேத்திரம் பிதா யாத்திரை பகல் பொழுது இவைகட்கெல்லாம் சூரியனேகாரகன் . மதிக்கும் - சேய்க்கும் காரகம் அகளங்கன் சிலையூண்மா வாய்துயில் வெண் கலமுப் பளவர்வண் ணார்வெண்ணெய் குடையரிசி பணிப்பயறுப் பிகழ்வரலங் கம் இடக்கண் சயரோகம் உழவன் யாபாரம் மச்சமுத்தம் வஸ்திரமிவைக் கெனலாம் குகன் முனவன் துவரைதுவர் கோவிகுலா லன்றீக் குளவினையர் துணைவரிகல குருதிரிணம் சிவப்பித் தகர்சுயம்பா கங்காயம் சாகசந்தாம் பிரம்பூ தனையர்விர ணங்காளி தழலிவர்கா ரகமே . 69 பராசக்தி போசனம் குதிரை மாதுரு நித்திரை வெண்கலம் உப்பளவர் வண்ணார் வெண்ணெய் குடை அரிசி பணி பயறு உப்பு சிறுதுநாள் பருத்தும் இளைக்கும் சரீரம் இடக்கண் சயரோகம் உழவன் மச்சம் முத்து புடவை இவைகளின் வியாபாரம் இவைகட்கு எல்லாம் சந்திரனே காரகன் . சுப்பிரமணியர் விக்கினேசுரர் துவரை பவளம் கோபவான் குலாவன் அக்கினி முகமாகச் செய்யும் தொழிலினர் சகோதரர் யுத்தம் இரத்தம் கடன் சிவந்த ரத்னம் முதலானவை ஆட்டு வர்க்கம் சுயம்பாகம் காயம் சாகசம் செம்பு பூபாலர் விரணம் பத்திரகாளி இவைகட்கு எல்லாம் செவ்வாயே காரகன் . புதனுக்கும் - வியாழனுக்கும் காரகம் கார்வணன்தேர்ப் பாகனம்மான் கல்விமர கதஞ்செங் கன்றிலைவா ணிபன்தூதன் கணக்கன்புங் கிஷகன் தேர்கதைகா வியந்தாதன் சேண்டனமெ ழுத்துச் சௌவிஷயன் இராசிபரன் திரவசனா திக்கன்