குமாரசுவாமியம்

74 சனிக்கு ஓரறிவு, புதனுக்கு ஈரறிவு சேய்க்கு மூவறிவு, வெள்ளிக்கு நான்கறிவு, வியாழத்துக்கு ஐயறிவாம். புதன் அரைக்குக் கீழ் அலகிலது, குரு பருத்து உயர்தல், சுக்கிரன் அரிவையர் ரூபம், சனி குறுகினது. இரவி திடசதுரம், மதி வளைந்துயர்தல், சேய் திரளுதல், இராகு நெடிதல், கேது குடிலம். இவற்றுள் உயர்தல், குறுகல் சொல்லாதவை சமமாம். இராக்கால சூரியன் பிதிர்ச்சகோதரக் காரகன், பகற்கால சந்திரன் மாதுரு சகோதரக்காரகன், இராக்கால சனி பிதுர்க்காரகர், பகற்காலச் சுக்கிரன் மாதுரு காரகன், இராகு பிதுர்பிதா காரகன், கேது மாதுருபிதா காரகனாம். இரவிக்கு யானைக்கண், மதிக்குக் குதிரைக்கண், சேய்க்கு ஆட்டுக்கண், புதனுக்குக்குச் செங்கன்றுக்கண், குருவுக்கு இடபக்கண், சுக்கிரனுக்குப் பசுக்கண், சனிக்குக் கிடாக்கண், இராகுவுக்கு வெள்ளாட்டுக்கண், கேதுவுக்குச் செம்மறி ஆட்டுக்கண். சந்திரதிருஷ்டி அறியும்படி நோக்கமதிக் கவ்வாரத் தடவும்ரவி முதலாய் நுவல்வதைநான் கினில்பெருக்கி நோக்கலந்நாள் வரைக்கும் போக்கலொன்பான் ஈராறேழ் ஒருகண்ணிரு கண்ணில் பூநிறைநே ரிருபான்மூன் றதின்மேல்நாள் போத ராக்குபக்ஷத் தின்மேலைந் தையிரண்டு பூத மைநான்கவ் வாட்சியிலப் பாகையதி பெலமாம் வாக்கனையுள் ளறமீறெட் டிதற்குறவுச் சமுமாம் மத்தியில் பின் னாரேர்க மற்றதிதற் கதுவே. 65| ஞாயிறு முதல் அற்றை வாரம் வரையும் எண்ணிய தொகையை நான்கில் பெருக்கிக் கண்ட நாள் முதல் அற்றை நட்சத்திரம் வரையும் எண்ணி அவற்றுள் முதல் ஒன்பதும் ஒரு கண்மேல் பன்னிரண்டும், இருகண்மேல் ஏழும் அந்தகமாம். இரவிக்கு மூலத்திரிகோணத்தில் பாகை இருபது வரையும், மதிக்கு மூன்றுக்குமேல் முப்பது வரை இருபத்து ஏழும், சேய்க்குப் பன்னிரண்டு வரையும், புதனுக்குப்
74 சனிக்கு ஓரறிவு புதனுக்கு ஈரறிவு சேய்க்கு மூவறிவு வெள்ளிக்கு நான்கறிவு வியாழத்துக்கு ஐயறிவாம் . புதன் அரைக்குக் கீழ் அலகிலது குரு பருத்து உயர்தல் சுக்கிரன் அரிவையர் ரூபம் சனி குறுகினது . இரவி திடசதுரம் மதி வளைந்துயர்தல் சேய் திரளுதல் இராகு நெடிதல் கேது குடிலம் . இவற்றுள் உயர்தல் குறுகல் சொல்லாதவை சமமாம் . இராக்கால சூரியன் பிதிர்ச்சகோதரக் காரகன் பகற்கால சந்திரன் மாதுரு சகோதரக்காரகன் இராக்கால சனி பிதுர்க்காரகர் பகற்காலச் சுக்கிரன் மாதுரு காரகன் இராகு பிதுர்பிதா காரகன் கேது மாதுருபிதா காரகனாம் . இரவிக்கு யானைக்கண் மதிக்குக் குதிரைக்கண் சேய்க்கு ஆட்டுக்கண் புதனுக்குக்குச் செங்கன்றுக்கண் குருவுக்கு இடபக்கண் சுக்கிரனுக்குப் பசுக்கண் சனிக்குக் கிடாக்கண் இராகுவுக்கு வெள்ளாட்டுக்கண் கேதுவுக்குச் செம்மறி ஆட்டுக்கண் . சந்திரதிருஷ்டி அறியும்படி நோக்கமதிக் கவ்வாரத் தடவும்ரவி முதலாய் நுவல்வதைநான் கினில்பெருக்கி நோக்கலந்நாள் வரைக்கும் போக்கலொன்பான் ஈராறேழ் ஒருகண்ணிரு கண்ணில் பூநிறைநே ரிருபான்மூன் றதின்மேல்நாள் போத ராக்குபக்ஷத் தின்மேலைந் தையிரண்டு பூத மைநான்கவ் வாட்சியிலப் பாகையதி பெலமாம் வாக்கனையுள் ளறமீறெட் டிதற்குறவுச் சமுமாம் மத்தியில் பின் னாரேர்க மற்றதிதற் கதுவே . 65 | ஞாயிறு முதல் அற்றை வாரம் வரையும் எண்ணிய தொகையை நான்கில் பெருக்கிக் கண்ட நாள் முதல் அற்றை நட்சத்திரம் வரையும் எண்ணி அவற்றுள் முதல் ஒன்பதும் ஒரு கண்மேல் பன்னிரண்டும் இருகண்மேல் ஏழும் அந்தகமாம் . இரவிக்கு மூலத்திரிகோணத்தில் பாகை இருபது வரையும் மதிக்கு மூன்றுக்குமேல் முப்பது வரை இருபத்து ஏழும் சேய்க்குப் பன்னிரண்டு வரையும் புதனுக்குப்