குமாரசுவாமியம்

42 ஒகரமும் ஓகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் மயிலாம். இருவர் அட்சரமும் ஒன்றாகில் ஊணில் மூப்புடையவனும், நடையில் வளர்ந்தவனும் அரசில் இளையவனும், தூக்கத்தில் அதிபலவானும், சாவில் அதிகப்பேருடையவனும் வெற்றி கொள்வான். வல்லூறுக்கு ஆந்தையும், ஆந்தைக்குக்காகமும், காகத்துக்கு கோழியும், கோழிக்கு மயிலும், மயிலுக்கு வல்லூறும் பகையாம். பஞ்சபட்சி நடப்பு, படுபட்சி ஆரன்முதல் சனிவரைநே ராய்வலியான் காகம் மவலமவ்வா ரணக்கொடிதொட் டாதியந்தப் பொசிப்பாம் சூரியனுக் கனலின்மதிக் கருணனசி தனைப்போல் தொழிலதற்குத் தெற்குவடக் கிதற்கிடைவிட் டுணவாய் மாரணநித் திரைநடைகோ வையெவைக்கும் வினையாய் வகுத்துரைப்பர் பொன்முதல்வல் லூராந்தை மாறா ஈரிருநாண் மற்றவைநே ரிறப்பிவைபோன் மயில்வைத் திடமாகப் புதன்முதனே ரெய்துவத் தினுக்கே. 35 செவ்வாய் முதல் சனிவரை பூர்வபட்சம் பகல் முதல் சாமம் வல்லூறு முதல் நேர் உண்ணும். இப்பட்சத்தில் இரவு முதல் சாமம் காகம் முதல் நேர் உண்ணும். அமரபட்சத்துப் பகல் முதல்சாமம் கோழி முதல் இடமாக நேர் உண்ணும். அமரபட்சத்து இரவு முதல் சாமம் காகம் முதல் இடமாக நேர் உண்ணும். ஞாயிறுக்குச் செவ்வாயைப்போல எப்போதும் சொல்லுக. திங்களுக்கும் பூர்வபட்சத்தில் புதனைப் போலவும், அமரபட்சத்தில் சனியைப் போலவும் சொல்லுக. பூர்வபட்சம் பகல் முதல் சாமம் மரணமான பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாக வைத்து வலமாக நேர் நடத்துக. இந்தப்படி மரணமான பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்றச் சாமங்களுக்கும் நடத்துக. பூர்வபட்சம் இரவு முதற்சாமம் நித்திரை செய்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாகவைத்துப் பட்சி இடமாக நேர்
42 ஒகரமும் ஓகாரமும் இவை ஏறிய உயிர்மெய்யும் மயிலாம் . இருவர் அட்சரமும் ஒன்றாகில் ஊணில் மூப்புடையவனும் நடையில் வளர்ந்தவனும் அரசில் இளையவனும் தூக்கத்தில் அதிபலவானும் சாவில் அதிகப்பேருடையவனும் வெற்றி கொள்வான் . வல்லூறுக்கு ஆந்தையும் ஆந்தைக்குக்காகமும் காகத்துக்கு கோழியும் கோழிக்கு மயிலும் மயிலுக்கு வல்லூறும் பகையாம் . பஞ்சபட்சி நடப்பு படுபட்சி ஆரன்முதல் சனிவரைநே ராய்வலியான் காகம் மவலமவ்வா ரணக்கொடிதொட் டாதியந்தப் பொசிப்பாம் சூரியனுக் கனலின்மதிக் கருணனசி தனைப்போல் தொழிலதற்குத் தெற்குவடக் கிதற்கிடைவிட் டுணவாய் மாரணநித் திரைநடைகோ வையெவைக்கும் வினையாய் வகுத்துரைப்பர் பொன்முதல்வல் லூராந்தை மாறா ஈரிருநாண் மற்றவைநே ரிறப்பிவைபோன் மயில்வைத் திடமாகப் புதன்முதனே ரெய்துவத் தினுக்கே . 35 செவ்வாய் முதல் சனிவரை பூர்வபட்சம் பகல் முதல் சாமம் வல்லூறு முதல் நேர் உண்ணும் . இப்பட்சத்தில் இரவு முதல் சாமம் காகம் முதல் நேர் உண்ணும் . அமரபட்சத்துப் பகல் முதல்சாமம் கோழி முதல் இடமாக நேர் உண்ணும் . அமரபட்சத்து இரவு முதல் சாமம் காகம் முதல் இடமாக நேர் உண்ணும் . ஞாயிறுக்குச் செவ்வாயைப்போல எப்போதும் சொல்லுக . திங்களுக்கும் பூர்வபட்சத்தில் புதனைப் போலவும் அமரபட்சத்தில் சனியைப் போலவும் சொல்லுக . பூர்வபட்சம் பகல் முதல் சாமம் மரணமான பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாக வைத்து வலமாக நேர் நடத்துக . இந்தப்படி மரணமான பட்சியை ஊண் பட்சியாக வைத்து மற்றச் சாமங்களுக்கும் நடத்துக . பூர்வபட்சம் இரவு முதற்சாமம் நித்திரை செய்த பட்சியை இரண்டாம் சாமத்துக்கு ஊண்பட்சியாகவைத்துப் பட்சி இடமாக நேர்