குமாரசுவாமியம்

32 ஒற்றுமைத்ர யமுந்தேர்புல் லோடநுக மும்முன் னும்பரவ சித்தினனுந் தாரொகுத்ரங் களுஞ்சே மன்றினக்கோள் குருகுமதிக் கோன்மனுமற் றதுநால் வரசுரர்வே டர்கீழ்மேல் வாரமதிப் பதுவே. 28 முதல் நட்சத்திரம் - சென்மம் - ஆதித்தன் 2ஆவது நட்சத்திரம் - சம்பத்து - புதன் 3ஆவது நட்சத்திரம் - விபத்து - இராகு 4ஆவது நட்சத்திரம் - சேமம் - வியாழன் 5ஆவது நட்சத்திரம் - பிரத்யாரம் - கேது 6ஆவது நட்சத்திரம் - சாதகம் - சந்திரன் 7ஆவது நட்சத்திரம் - வதை - சனி 8ஆவது நட்சத்திரம் - மயித்திரம் - சுக்கிரன் 9ஆவது நட்சத்திரம் - பரமமயித்திரம் - செவ்வாய் இவற்றை அனு, திரி சென்மங்களுக்கும் நேராக வைத்துக் கொள்க. (1) கார்த்திகை, பூரம், பூராடம், பூரட்டாதி (பூரத்திரயம்) நான்கும் பிரமகுலம். (2) ரோகணி, அனுசம், ரேவதி, மகம் நான்கும் சத்திரிய குலம். (3) அசுபதி, புனர்பூசம், அவசித்து, அத்தம் நான்கும் வைசியகுலம். (4) பூசம், உத்தரம், உத்தராடம், உத்தரட்டாதி (உத்திரத்திரயம்) நான்கும் சூத்திரகுலம். (5) திருவாதிரை, சோதி, சதயம், மூலம் நான்கும் இராட்சதகுலம், (6) மிருகசிரம், சித்திரை, அவிட்டம், கேட்டை நான்கும் வேடர்குலம். (7) பரணி, ஆயிலியம், திருவோணம், விசாகம் நான்கும் நீசகுலம். இதன்மேல் வாரசரித்திரம் சொல்லுவோம் என்றவாறு. நட்சத்திர சரித்திரப்படலம் முற்றிற்று. ஆகப் படலம் மூன்றுக்குக் கவி 28
32 ஒற்றுமைத்ர யமுந்தேர்புல் லோடநுக மும்முன் னும்பரவ சித்தினனுந் தாரொகுத்ரங் களுஞ்சே மன்றினக்கோள் குருகுமதிக் கோன்மனுமற் றதுநால் வரசுரர்வே டர்கீழ்மேல் வாரமதிப் பதுவே . 28 முதல் நட்சத்திரம் - சென்மம் - ஆதித்தன் 2ஆவது நட்சத்திரம் - சம்பத்து - புதன் 3ஆவது நட்சத்திரம் - விபத்து - இராகு 4ஆவது நட்சத்திரம் - சேமம் - வியாழன் 5ஆவது நட்சத்திரம் - பிரத்யாரம் - கேது 6ஆவது நட்சத்திரம் - சாதகம் - சந்திரன் 7ஆவது நட்சத்திரம் - வதை - சனி 8ஆவது நட்சத்திரம் - மயித்திரம் - சுக்கிரன் 9ஆவது நட்சத்திரம் - பரமமயித்திரம் - செவ்வாய் இவற்றை அனு திரி சென்மங்களுக்கும் நேராக வைத்துக் கொள்க . ( 1 ) கார்த்திகை பூரம் பூராடம் பூரட்டாதி ( பூரத்திரயம் ) நான்கும் பிரமகுலம் . ( 2 ) ரோகணி அனுசம் ரேவதி மகம் நான்கும் சத்திரிய குலம் . ( 3 ) அசுபதி புனர்பூசம் அவசித்து அத்தம் நான்கும் வைசியகுலம் . ( 4 ) பூசம் உத்தரம் உத்தராடம் உத்தரட்டாதி ( உத்திரத்திரயம் ) நான்கும் சூத்திரகுலம் . ( 5 ) திருவாதிரை சோதி சதயம் மூலம் நான்கும் இராட்சதகுலம் ( 6 ) மிருகசிரம் சித்திரை அவிட்டம் கேட்டை நான்கும் வேடர்குலம் . ( 7 ) பரணி ஆயிலியம் திருவோணம் விசாகம் நான்கும் நீசகுலம் . இதன்மேல் வாரசரித்திரம் சொல்லுவோம் என்றவாறு . நட்சத்திர சரித்திரப்படலம் முற்றிற்று . ஆகப் படலம் மூன்றுக்குக் கவி 28