குமாரசுவாமியம்

15 (4) மூலம், அத்தத்தில் 45 நாழிகைக்கு மேலும், ஆயில்யத்தில் 50 நாழிகைக்கு மேலும், ரோகிணியில் 52 நாழிகைக்கு மேலும், பூராடத்தில் 44 நாழிகைக்கு மேலும், அசுபதியில் 42 நாழிகைக்கு மேலும், திருவாதிரையில் 35 நாழிகைக்கு மேலும், பூரத்தில் 34 நாழிகைக்கு மேலும், பரணி - உத்திரட்டாதியில் 48 நாழிகைக்கு மேலும், கார்த்திகை - புனர்பூசம் - மகம் - ரேவதியில் 54 நாழிகைக்கு மேலும், மிருகசிரம் - சோதி - விசாகம் - கேட்டையில் 38 நாழிகைக்கு மேலும், பூசம் - சித்திரை-உத்திராடடத்தில் 44 நாழிகைக்கு மேலும், உத்திரம் - சதயத்தில் 42 நாழிகைக்கு மேலும், அனுடம் - திருவோணம் - அவிட்டத்தில் 34 நாழிகைக்கு மேலும், பூரட்டாதியில் 40 நாழிகைக்கு மேலும், 4 நாழிகை அமிர்தகடிகை இருக்கும். (5) திருவோணம், பூசம், ரேவதி, அஸ்தம், அனுஷம், ரோகணி, உத்திரம், உத்திராடம், உத்திரட்டாதி இவை ஒன்பதும் சதாசீவ நட்சத்திரம். கலைக்யானபாதம், அவசித்து நட்சத்திரம், அக்கினி நட்சத்திரம், வைநாசிகம், நட்சத்திரத்து, பாடாவரி நட்சத்திரம், நட்சத்திரராசி முயலகன்சே ருடுக்காற்குக் கலைக்யானம் பதமாய் மொழியிலண முடிகடையான் முதன்மானற் கடிகை அயன்மருவு விகடிகையும் அவ்வளவு வவசித் தாமடுப்பா முதலெழுகாற் கலைருக்கற் குதையத் துயர்வதெண்பத் தெண்கால்வை நாசியமற் பகறீண் உரகதின முன்பின்னோ டெழுந்தீதொன் றுபய இயமன்புன் மூன்றீர்கடா மாலிவைபா டாவாரி இரலைமுதல் இரண்டேகால் தினமொருநே ரெனுமே. 15 (1) சென்ம நட்சத்திரக்காலுக்கு 64ஆம் கால் கலைக்யானபாதம்.
15 ( 4 ) மூலம் அத்தத்தில் 45 நாழிகைக்கு மேலும் ஆயில்யத்தில் 50 நாழிகைக்கு மேலும் ரோகிணியில் 52 நாழிகைக்கு மேலும் பூராடத்தில் 44 நாழிகைக்கு மேலும் அசுபதியில் 42 நாழிகைக்கு மேலும் திருவாதிரையில் 35 நாழிகைக்கு மேலும் பூரத்தில் 34 நாழிகைக்கு மேலும் பரணி - உத்திரட்டாதியில் 48 நாழிகைக்கு மேலும் கார்த்திகை - புனர்பூசம் - மகம் - ரேவதியில் 54 நாழிகைக்கு மேலும் மிருகசிரம் - சோதி - விசாகம் - கேட்டையில் 38 நாழிகைக்கு மேலும் பூசம் - சித்திரை - உத்திராடடத்தில் 44 நாழிகைக்கு மேலும் உத்திரம் - சதயத்தில் 42 நாழிகைக்கு மேலும் அனுடம் - திருவோணம் - அவிட்டத்தில் 34 நாழிகைக்கு மேலும் பூரட்டாதியில் 40 நாழிகைக்கு மேலும் 4 நாழிகை அமிர்தகடிகை இருக்கும் . ( 5 ) திருவோணம் பூசம் ரேவதி அஸ்தம் அனுஷம் ரோகணி உத்திரம் உத்திராடம் உத்திரட்டாதி இவை ஒன்பதும் சதாசீவ நட்சத்திரம் . கலைக்யானபாதம் அவசித்து நட்சத்திரம் அக்கினி நட்சத்திரம் வைநாசிகம் நட்சத்திரத்து பாடாவரி நட்சத்திரம் நட்சத்திரராசி முயலகன்சே ருடுக்காற்குக் கலைக்யானம் பதமாய் மொழியிலண முடிகடையான் முதன்மானற் கடிகை அயன்மருவு விகடிகையும் அவ்வளவு வவசித் தாமடுப்பா முதலெழுகாற் கலைருக்கற் குதையத் துயர்வதெண்பத் தெண்கால்வை நாசியமற் பகறீண் உரகதின முன்பின்னோ டெழுந்தீதொன் றுபய இயமன்புன் மூன்றீர்கடா மாலிவைபா டாவாரி இரலைமுதல் இரண்டேகால் தினமொருநே ரெனுமே . 15 ( 1 ) சென்ம நட்சத்திரக்காலுக்கு 64ஆம் கால் கலைக்யானபாதம் .