குமாரசுவாமியம்

289 தோணுமென இவைகரவேல் சோரநட வடியும் சொரூபமும்மற் றுளது முதல் யாவையும்சொல் லுதலால் வேணதுஞ்சொற் றிடுவரிதன் மேற்பிடிப்பீ தென்ன விளம்பும்வகைக் குடையபலத் தியல்பும் விளம் புவதே, 385 கிரகம் இருந்த இராசியைக்கவிப்பது. எந்த இராசி என்று அறிந்து, அந்த இராசித் திசையில் காணும் என்க. இது அல்லாமலும் உதயாரூட சத்திராதிபர் இருந்த இராசித் திசையிலும் சொல்லுக. இதற்குச்சந்திரன் இருந்த நட்சத்திரம் தொட்டு உதய இராசி நட்சத்திரம் வரைக்கும் கண்டநாள் அளவில் வரும் என்க. இவ்வசை சோர சிந்தனையாகில் சோரனுக்கு நடவடி முதலாகிய உருவினம் சொல்ல வண்டில் முன்சொல்லி இருப்பது கொண்டு சகலமும் சொல்லுக. இதன்மேல் கையில் ஒன்றை வைத்துக்கொண்டு இது என்னவென்று கேட்கும் முட்டி சிந்தனையும் சொல்லுவோம். சோரபலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் நாற்பத்து ஐந்திற்குக் கவி 385 46. முஷ்டிபலப் படலம் பிடிப்பதற்கொன் றுளவினநேர் வித்தினம்வேர் நாற்வெற் பினமுரிவை உலர்ந்ததுகம் பென்புகிர்கொம் பினமும் உடுப்பனபைங் கூழடலை நூலரிசி இரைத்தன் டுளத்தையும் ரிசனந்த உற்றது முள் ளுளதவ வடுபடல்செங் கல்லோடு தட்டைபடை தவிடு மண்ணுளமற் றுளதான்ய வர்க்கத் துளதும் படிப்பினம்புல் லிற்கோலை பச்சிலைபாக் கும்மேன் பாடிளது நெல்லிவைபார்ப் பாளனவென் பதற்கே. 386 முட்டி சிந்தனை அறியும்படி, இரவி உதயமாகில் வித்தின முதலானவை, வேர், நார், கல் முதலானவை. கோல், வைக்கோல், உலர்ந்தது, கம்பு, எலும்பு, நகம், கொம்பு முதலானவை என்க. மதியாகில் சீலை முதலானவை, பயிர், குமார - 19
289 தோணுமென இவைகரவேல் சோரநட வடியும் சொரூபமும்மற் றுளது முதல் யாவையும்சொல் லுதலால் வேணதுஞ்சொற் றிடுவரிதன் மேற்பிடிப்பீ தென்ன விளம்பும்வகைக் குடையபலத் தியல்பும் விளம் புவதே 385 கிரகம் இருந்த இராசியைக்கவிப்பது . எந்த இராசி என்று அறிந்து அந்த இராசித் திசையில் காணும் என்க . இது அல்லாமலும் உதயாரூட சத்திராதிபர் இருந்த இராசித் திசையிலும் சொல்லுக . இதற்குச்சந்திரன் இருந்த நட்சத்திரம் தொட்டு உதய இராசி நட்சத்திரம் வரைக்கும் கண்டநாள் அளவில் வரும் என்க . இவ்வசை சோர சிந்தனையாகில் சோரனுக்கு நடவடி முதலாகிய உருவினம் சொல்ல வண்டில் முன்சொல்லி இருப்பது கொண்டு சகலமும் சொல்லுக . இதன்மேல் கையில் ஒன்றை வைத்துக்கொண்டு இது என்னவென்று கேட்கும் முட்டி சிந்தனையும் சொல்லுவோம் . சோரபலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் நாற்பத்து ஐந்திற்குக் கவி 385 46 . முஷ்டிபலப் படலம் பிடிப்பதற்கொன் றுளவினநேர் வித்தினம்வேர் நாற்வெற் பினமுரிவை உலர்ந்ததுகம் பென்புகிர்கொம் பினமும் உடுப்பனபைங் கூழடலை நூலரிசி இரைத்தன் டுளத்தையும் ரிசனந்த உற்றது முள் ளுளதவ வடுபடல்செங் கல்லோடு தட்டைபடை தவிடு மண்ணுளமற் றுளதான்ய வர்க்கத் துளதும் படிப்பினம்புல் லிற்கோலை பச்சிலைபாக் கும்மேன் பாடிளது நெல்லிவைபார்ப் பாளனவென் பதற்கே . 386 முட்டி சிந்தனை அறியும்படி இரவி உதயமாகில் வித்தின முதலானவை வேர் நார் கல் முதலானவை . கோல் வைக்கோல் உலர்ந்தது கம்பு எலும்பு நகம் கொம்பு முதலானவை என்க . மதியாகில் சீலை முதலானவை பயிர் குமார - 19