குமாரசுவாமியம்

285 சிந்தனைக்கு உடையவனாக வந்திருந்தவனுடைய முகப்பார்வைக்கு ஏழாமிடம், எட்டாமிடம் ஆரூடமாகவும், உதயாதி தொட்டு தாற்காலிக இராசியே உதயமாகவும் வைத்து முன்சொல்லியிருக்கிற கவிப்பும் கூட்டி விதரித்துச் சொல்லுங்கால், உதயம் நட்ட சிந்தனைக்கும், கவிப்பு முட்டிக்கும் ஆரூடம் சிந்தனைக்கும் ஆம் என்ப. இது அல்லாமலும் முன்சொன்ன நட்டமுட்டி சிந்தனை நேர்வைத்து சர, திர, உபயம் கொண்டும்; ஆட்சி, நட்பு, உச்சம் கொண்டும் சொல்லுக. இதன்மேலும் தாது, மூல, சீவ சிந்தனை அறியவேண்டில், முன் மேடம் முதல் நேராகவும், இரவி முதலாகவும் சொன்னது அல்லாமலும் உதயம் தாதுவுக்கும், ஆரூடம் மூலத்துக்கும் சத்திரம் சீவனுக்கும் வைத்துச்சொல்லுக. இதன் மேலும் சொல்லவேண்டுவது சிறிதுண்டு. சற்றிடைமால் இரவிமதி தத்தமின்பான் தவிரச் சனிகனலுக் கெவ்விடத்தும் ஆமியிர்ப்பேர் தருவில் உற்றிடலம் மனைகவிக்கில் லுந்தாதுப் பெயராம் உரைத்ததல்லா ததும்புகரெவ் விடத்துறினும் உயிர்த்தான் திற்றனை மூடினுமூல மெத்தலம் பொன் தரிற்றா - தினமூலத் தேறுகினும் சீவனிலவக் கினம்பேர் மற்றது முன் னுரைத்திடலால் யாவையும்கண் டறிவர் மாதவகேள் ! இதன்மேல்சோ ரத்தியம்பால் அதற்கே. 380 புதன், மதி, இரவி சொட்சேத்திரம் இருக்கிலும், சனி மகரம் அல்லாது இருக்கிலும், சேய் யாதொரு வீட்டில் இருக்கிலும், சீவ கிரகங்கள் மூல இராசியில் இருக்கிலும் அல்லது சீவ இராசி மூல இராசியைக் கவிக்கிலும் தாது சிந்தனை என்ப. புதன், இரவி, மதி, கன்னி, சிங்கம், கடகம் இவற்றில் நேரல்லாமல் இவர்கள் மற்ற இடங்களில் இருக்கினும், சுக்கிரனும் யாதொரு கிரகத்தில் இருக்கிலும் சீவ இராசி தாது இராசியைக் கவிக்கிலும் மூல சிந்தனை என்க.
285 சிந்தனைக்கு உடையவனாக வந்திருந்தவனுடைய முகப்பார்வைக்கு ஏழாமிடம் எட்டாமிடம் ஆரூடமாகவும் உதயாதி தொட்டு தாற்காலிக இராசியே உதயமாகவும் வைத்து முன்சொல்லியிருக்கிற கவிப்பும் கூட்டி விதரித்துச் சொல்லுங்கால் உதயம் நட்ட சிந்தனைக்கும் கவிப்பு முட்டிக்கும் ஆரூடம் சிந்தனைக்கும் ஆம் என்ப . இது அல்லாமலும் முன்சொன்ன நட்டமுட்டி சிந்தனை நேர்வைத்து சர திர உபயம் கொண்டும் ; ஆட்சி நட்பு உச்சம் கொண்டும் சொல்லுக . இதன்மேலும் தாது மூல சீவ சிந்தனை அறியவேண்டில் முன் மேடம் முதல் நேராகவும் இரவி முதலாகவும் சொன்னது அல்லாமலும் உதயம் தாதுவுக்கும் ஆரூடம் மூலத்துக்கும் சத்திரம் சீவனுக்கும் வைத்துச்சொல்லுக . இதன் மேலும் சொல்லவேண்டுவது சிறிதுண்டு . சற்றிடைமால் இரவிமதி தத்தமின்பான் தவிரச் சனிகனலுக் கெவ்விடத்தும் ஆமியிர்ப்பேர் தருவில் உற்றிடலம் மனைகவிக்கில் லுந்தாதுப் பெயராம் உரைத்ததல்லா ததும்புகரெவ் விடத்துறினும் உயிர்த்தான் திற்றனை மூடினுமூல மெத்தலம் பொன் தரிற்றா - தினமூலத் தேறுகினும் சீவனிலவக் கினம்பேர் மற்றது முன் னுரைத்திடலால் யாவையும்கண் டறிவர் மாதவகேள் ! இதன்மேல்சோ ரத்தியம்பால் அதற்கே . 380 புதன் மதி இரவி சொட்சேத்திரம் இருக்கிலும் சனி மகரம் அல்லாது இருக்கிலும் சேய் யாதொரு வீட்டில் இருக்கிலும் சீவ கிரகங்கள் மூல இராசியில் இருக்கிலும் அல்லது சீவ இராசி மூல இராசியைக் கவிக்கிலும் தாது சிந்தனை என்ப . புதன் இரவி மதி கன்னி சிங்கம் கடகம் இவற்றில் நேரல்லாமல் இவர்கள் மற்ற இடங்களில் இருக்கினும் சுக்கிரனும் யாதொரு கிரகத்தில் இருக்கிலும் சீவ இராசி தாது இராசியைக் கவிக்கிலும் மூல சிந்தனை என்க .