குமாரசுவாமியம்

256 சடாமகுடத்தை உடையவா ! தென்மலையவா ! உனது மனதில் விருப்புற்றதைச் சொல்லுவாயாக என்று சுவாமி திருவுளம் பற்றா முன்னம், சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து சுவாமி சாதக விலாசத்துள்ள வகை தொகை இனம் எல்லாம் அடியேன் அறியும் வண்ணம் இன்னது இன்னது என்று இரு செவிக்கும் கனிகனிந்து உற்ற அமிர்தென்ன அடியேன் உளத்திலவா அடங்கும்படிக்கு திருவுளம் பற்றி அருளினது போல முகூர்த்த விலாசமும் திருவுளம் பற்றி அருளவேண்டும் என்று அகத்திய மாமுனி விண்ணப்பம் செய்யா முன்னம் நட்சத்திரசுபாசுபம் உரைத்தான் சந்தன சைலத்தில் எழுந்தருளி நின்ற சுப்பிரமணியக் கடவுள். தினத்தவயோ கங்கிரக வேதையவ சித்தாம் தியம்விடம்கெண் டாந்தம்வைநா சிகம்வதையோ பத்துக் கனல்சிகைசூன் மாசூலே கார்க்களஞ்சாற் பூர்த்தி கண்ணிலுயி ரிலதுசலா வேதைகளர் நெருக்கன் மனத்தினமா சுணந்தொடலா குலமிருத்து ரோக மலடலிசத் துருவுத்தல் வாய்வனல்மண் டலம்தீ தினத்துளது குருதோடம் கலைக்யான பாதம் இவைமுதல விகழ்ந்துதின முகூர்த்தமியம் புவதே. 339 நட்சத்திர அவயோகம், கிரகவேதை, அவசித்து, நட்சத்திராந்தியம், விடகடிகை, கெண்டாந்தம், வைநாசியம், வதை, ஆபத்து, அனற்சிகை, சூல், மகாசூல், ஏகார்க்களம், கும்பபூர்த்தி, நட்சத்திராந்தம், நட்சத்திர மாரணம், சலாவேதை, பாபமத்தியம், பாவர் கூடல், கிரகண தினம், ஆகுலம், ரோகம், மிருத்து, மலடு, அலி, சத்துரு, உதைப்பு, வாயு மண்டலம், அனல் மண்டலம், தீதினத்துள்ளது, குரு தோடம், கலைக்கியான பாதம். இவை முதலாகிய தோடம் நீக்கி இயல்புள்ள நட்சத்திர முகூர்த்தம் சொல்லுக. இயல்புளநாள் சுபயோகம் தாற்காலத் துயிர்கண் எப்பொழுதும் சீவனுள தியல்புளதென் றுவுக்கு முயலற்கும் உறவாகி அதிசுபக மாக முப்புரிநூல் இவன் மரபின் முயங்கியதிற் குளதில்
256 சடாமகுடத்தை உடையவா ! தென்மலையவா ! உனது மனதில் விருப்புற்றதைச் சொல்லுவாயாக என்று சுவாமி திருவுளம் பற்றா முன்னம் சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து சுவாமி சாதக விலாசத்துள்ள வகை தொகை இனம் எல்லாம் அடியேன் அறியும் வண்ணம் இன்னது இன்னது என்று இரு செவிக்கும் கனிகனிந்து உற்ற அமிர்தென்ன அடியேன் உளத்திலவா அடங்கும்படிக்கு திருவுளம் பற்றி அருளினது போல முகூர்த்த விலாசமும் திருவுளம் பற்றி அருளவேண்டும் என்று அகத்திய மாமுனி விண்ணப்பம் செய்யா முன்னம் நட்சத்திரசுபாசுபம் உரைத்தான் சந்தன சைலத்தில் எழுந்தருளி நின்ற சுப்பிரமணியக் கடவுள் . தினத்தவயோ கங்கிரக வேதையவ சித்தாம் தியம்விடம்கெண் டாந்தம்வைநா சிகம்வதையோ பத்துக் கனல்சிகைசூன் மாசூலே கார்க்களஞ்சாற் பூர்த்தி கண்ணிலுயி ரிலதுசலா வேதைகளர் நெருக்கன் மனத்தினமா சுணந்தொடலா குலமிருத்து ரோக மலடலிசத் துருவுத்தல் வாய்வனல்மண் டலம்தீ தினத்துளது குருதோடம் கலைக்யான பாதம் இவைமுதல விகழ்ந்துதின முகூர்த்தமியம் புவதே . 339 நட்சத்திர அவயோகம் கிரகவேதை அவசித்து நட்சத்திராந்தியம் விடகடிகை கெண்டாந்தம் வைநாசியம் வதை ஆபத்து அனற்சிகை சூல் மகாசூல் ஏகார்க்களம் கும்பபூர்த்தி நட்சத்திராந்தம் நட்சத்திர மாரணம் சலாவேதை பாபமத்தியம் பாவர் கூடல் கிரகண தினம் ஆகுலம் ரோகம் மிருத்து மலடு அலி சத்துரு உதைப்பு வாயு மண்டலம் அனல் மண்டலம் தீதினத்துள்ளது குரு தோடம் கலைக்கியான பாதம் . இவை முதலாகிய தோடம் நீக்கி இயல்புள்ள நட்சத்திர முகூர்த்தம் சொல்லுக . இயல்புளநாள் சுபயோகம் தாற்காலத் துயிர்கண் எப்பொழுதும் சீவனுள தியல்புளதென் றுவுக்கு முயலற்கும் உறவாகி அதிசுபக மாக முப்புரிநூல் இவன் மரபின் முயங்கியதிற் குளதில்