குமாரசுவாமியம்

245) பூப்பதனை யாழகித் புனலெமனே ரைந்தப் புல்லிவைப்பால் கற்பருத்தம் புதல்வரிலொன் றவமாம் மீப்பலமற் றொன்பதொன்றெட் டரேறி றவமான் மீன்துலையாழ் வில்சேயில் தீதவைமிக் குளதாய் மூப்பிளமை மற்றவர்காண் டதுகாலம் இடமும் முதற்குளதாய் இரவிமுதல் மொழிவர்பலம் புதிது தப்படுதல் எழுதல் எழில் பான்மலினம் பீறல் சீர்ணம் இவைக் குளவொலியல் கியல்பதும் செப் புதலே. 320 பூரம், திருவாதிரை, ஆயில்யம், கார்த்திகை, பூராடம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி, அசுவதி, அனுசம், விசாகம், கேட்டை இவை ருது தினமாகில் கற்பு, அருத்தம், புதல்வர் இவை மூன்றில் ஒன்று அவம் என்ப. நவமி, பிரதமை, அட்டமி, சதுர்த்தி, அமாவாசை இவை முன்போலும் ஆகாது என்ப. இடபம், மீனம், துலாம், மிதுனம், தனுசு, மேடம், விருச்சிகம் இவை தீது என்ப. மற்றுள்ளவை. சுபபலம் என்ப. மூத்தவர், இளையவர், மற்றவர் ருது கண்டவர்கள் என்பதும் இராப்பகல் என்பதும்; உள், வெளி, இடை என்பதும் இலக்கன வர்க்கம் கண்டு சொல்லுவது, இரவி நேர் உடுப்பினம் அறிய வேண்டில், பலம் புதிது, தீப்படல், எழுத்துள்ளது, அழகுள்ளது, வெளுப்பு, அழுக்குள்ளது, பீற்றல், சீரணம் என்றும் கேது வரைக்கும் சொல்லுக. ருதுவாகும் காலம் தலச்சுதனொன் றேழுதிக்கில் ருதுப்பலபக் குவமந் தணனெனில்வி வாகமிர சதமெனில்சை யோகம் பெசப்பதுமற் றுளர்க்குளதாய்ப் பேசுதலப் பலமாம் பிறந்ததினப் பலமுமிந்தப் பலமுமொன்றாய்ப் பிணைந்துப் பலத்தியல்புக் குரைப்பது நற் பலமாமிப் பலமும் பகர்ந்திடக்கேள் முனியேயிப் பாருதயம் புகராய் நலத்திதிதாய் பெண்ணயனிந் நாட்களிலக் கனமும் நன்மைபெறில் எந்நாளும் நன்மையிவட் கெனுமே. 321
245 ) பூப்பதனை யாழகித் புனலெமனே ரைந்தப் புல்லிவைப்பால் கற்பருத்தம் புதல்வரிலொன் றவமாம் மீப்பலமற் றொன்பதொன்றெட் டரேறி றவமான் மீன்துலையாழ் வில்சேயில் தீதவைமிக் குளதாய் மூப்பிளமை மற்றவர்காண் டதுகாலம் இடமும் முதற்குளதாய் இரவிமுதல் மொழிவர்பலம் புதிது தப்படுதல் எழுதல் எழில் பான்மலினம் பீறல் சீர்ணம் இவைக் குளவொலியல் கியல்பதும் செப் புதலே . 320 பூரம் திருவாதிரை ஆயில்யம் கார்த்திகை பூராடம் சதயம் பூரட்டாதி உத்திரட்டாதி ரேவதி அசுவதி அனுசம் விசாகம் கேட்டை இவை ருது தினமாகில் கற்பு அருத்தம் புதல்வர் இவை மூன்றில் ஒன்று அவம் என்ப . நவமி பிரதமை அட்டமி சதுர்த்தி அமாவாசை இவை முன்போலும் ஆகாது என்ப . இடபம் மீனம் துலாம் மிதுனம் தனுசு மேடம் விருச்சிகம் இவை தீது என்ப . மற்றுள்ளவை . சுபபலம் என்ப . மூத்தவர் இளையவர் மற்றவர் ருது கண்டவர்கள் என்பதும் இராப்பகல் என்பதும் ; உள் வெளி இடை என்பதும் இலக்கன வர்க்கம் கண்டு சொல்லுவது இரவி நேர் உடுப்பினம் அறிய வேண்டில் பலம் புதிது தீப்படல் எழுத்துள்ளது அழகுள்ளது வெளுப்பு அழுக்குள்ளது பீற்றல் சீரணம் என்றும் கேது வரைக்கும் சொல்லுக . ருதுவாகும் காலம் தலச்சுதனொன் றேழுதிக்கில் ருதுப்பலபக் குவமந் தணனெனில்வி வாகமிர சதமெனில்சை யோகம் பெசப்பதுமற் றுளர்க்குளதாய்ப் பேசுதலப் பலமாம் பிறந்ததினப் பலமுமிந்தப் பலமுமொன்றாய்ப் பிணைந்துப் பலத்தியல்புக் குரைப்பது நற் பலமாமிப் பலமும் பகர்ந்திடக்கேள் முனியேயிப் பாருதயம் புகராய் நலத்திதிதாய் பெண்ணயனிந் நாட்களிலக் கனமும் நன்மைபெறில் எந்நாளும் நன்மையிவட் கெனுமே . 321