குமாரசுவாமியம்

242 இலக்கனம் விருச்சிகமாகில் வரையற்ற விஷப்பிரியன், பந்துசன துவேசி, வஞ்சகன், தரித்திரன், வெகுமானி, அவமானி, புத்திமான் என்க. தனுவாகில் நல்ல வசனன், மித்திரன், சத்தியவான், அபிமானி, சதா உத்யோகபரன் என்க. மகரமாகில் வாய்ச்சால்கன், துராசை உடையவன் என்க. கும்பமாகில் அகண்டவயிறு, தரித்திரன், மித்திரரை உபாதிப்பவன் என்க. மீனமாகில் தேவ பிராமணர், பெரியவர்களிடத்தில் பக்தியுடையவன் வெகு செலவாளி. பேசுவதவ் வோரைமுதல் சட்டியாங்சம் வரைக்கும் பேரசுப சுபமதாய்ப் பேசுவதப் பலமாம் வாசமலர் இறையுதயம் வரில்சிரநேத் திரநோய் வழிப்பயணம் சஞ்சாரம் மனரனன்மாப் பீதி கேசமச னந்தனையாற் பமதி யாகில் கீர்த்திதய வழகுசுப கிரியைசளன் றழலேல் பூசல்களத் திரஈனன் சஞ்சலம்பொ றாமை பூமிசகோ தரலாபம் பிரவிரணங் கரவே. 315 இலக்கன வோரை முதல் சட்டியாங்கிசம் வரைக்கும் உள்ள பேர்ப்படி அசுபசுபம் அறிந்து அதற்கு அதுவாய்ப் பலன் சொல்லுக. இலக்கனத்தில் இரவி நிற்கில் சிரநேத்திர ரோகம், வழிப்பயணம், சஞ்சாரம், இராசாக்கினி, மிருகபயம், அற்பகேசம், அற்பபோசனம், அற்ப புதல்வர் என்க. மதியாகில் கீர்த்தி, தயவு, அழகு, நல்ல தொழில், காரியசளன் என்க. சேயாகில் பூசல் களத்திர ஈனன், சஞ்சலம், பொறாமை, பூமியால் சகோதரத்தால் இலாபம், சரீரவிரணம், சோரம். புரப்புதனேல் வித்தைதனம் புகவ்வேசர் புசங்கம் புலவன்வெகு சனபூச்சியன் பொறுமைபுத்தி அறிவு குருப்பெயரில் அநேகசன இரட்சகன்வி வேகி குலேசனதி ரூபனுல குடையவர்கொண் டாடும் வரக்கவிதை தெய்வீக வசனம்வெகு மானம் மதியறிவு நல்லகுணம் மனசுபுக பாகில் விரைக்குழலார் வசியமுகன் விசையகுசலன் வெகுமானி இவர்க்குடைய காரகமிக் குளதே. 316
242 இலக்கனம் விருச்சிகமாகில் வரையற்ற விஷப்பிரியன் பந்துசன துவேசி வஞ்சகன் தரித்திரன் வெகுமானி அவமானி புத்திமான் என்க . தனுவாகில் நல்ல வசனன் மித்திரன் சத்தியவான் அபிமானி சதா உத்யோகபரன் என்க . மகரமாகில் வாய்ச்சால்கன் துராசை உடையவன் என்க . கும்பமாகில் அகண்டவயிறு தரித்திரன் மித்திரரை உபாதிப்பவன் என்க . மீனமாகில் தேவ பிராமணர் பெரியவர்களிடத்தில் பக்தியுடையவன் வெகு செலவாளி . பேசுவதவ் வோரைமுதல் சட்டியாங்சம் வரைக்கும் பேரசுப சுபமதாய்ப் பேசுவதப் பலமாம் வாசமலர் இறையுதயம் வரில்சிரநேத் திரநோய் வழிப்பயணம் சஞ்சாரம் மனரனன்மாப் பீதி கேசமச னந்தனையாற் பமதி யாகில் கீர்த்திதய வழகுசுப கிரியைசளன் றழலேல் பூசல்களத் திரஈனன் சஞ்சலம்பொ றாமை பூமிசகோ தரலாபம் பிரவிரணங் கரவே . 315 இலக்கன வோரை முதல் சட்டியாங்கிசம் வரைக்கும் உள்ள பேர்ப்படி அசுபசுபம் அறிந்து அதற்கு அதுவாய்ப் பலன் சொல்லுக . இலக்கனத்தில் இரவி நிற்கில் சிரநேத்திர ரோகம் வழிப்பயணம் சஞ்சாரம் இராசாக்கினி மிருகபயம் அற்பகேசம் அற்பபோசனம் அற்ப புதல்வர் என்க . மதியாகில் கீர்த்தி தயவு அழகு நல்ல தொழில் காரியசளன் என்க . சேயாகில் பூசல் களத்திர ஈனன் சஞ்சலம் பொறாமை பூமியால் சகோதரத்தால் இலாபம் சரீரவிரணம் சோரம் . புரப்புதனேல் வித்தைதனம் புகவ்வேசர் புசங்கம் புலவன்வெகு சனபூச்சியன் பொறுமைபுத்தி அறிவு குருப்பெயரில் அநேகசன இரட்சகன்வி வேகி குலேசனதி ரூபனுல குடையவர்கொண் டாடும் வரக்கவிதை தெய்வீக வசனம்வெகு மானம் மதியறிவு நல்லகுணம் மனசுபுக பாகில் விரைக்குழலார் வசியமுகன் விசையகுசலன் வெகுமானி இவர்க்குடைய காரகமிக் குளதே . 316