குமாரசுவாமியம்

241 இலக்கனம் இடபமாகில் களத்திரதோடம், காலாந்திர புத்திரர், சுயகாரியபரன், குணதோடம் அறிவன், மனோகபடி என்க, மிதுனமாகில் விடயசளன், உபயமாதா, களத்திரம் சொல் கேட்பவன், மூத்திரகிரிச்சனன், உதரரோகி, வளர்த்திடுவனாதிகன், வார்த்தை சோர்வு இல்லாதவன், வழக்கறிஞன், கணக்கன், மைதுன அபேட்சி, ரோக களத்திரன் என்க. கற்கடகமாகில் களத்திரசுகவீனன், கபடுள்ள அவமான களத்திரம், அற்ப புத்திரர், வெகுகாமி, சதாதுக்கி என்க. அதமகர்மி நேத்ரசிர சாசனநோய் ஈன்றோர்க் காகுலன்கெம் பீரவசனத் தவனாம் அழகு சுதரதிகம் பின்னிரக்கம் வஞ்சகம்து றாசை சுயகார்ய பரன்பிறரால் தொழில்தனம்பெற் றுடையோன் இதமதிதம் இரண்டு மறிந் தினசனபந் துவினால் எப்பொழுதும் பூச்யமுள னாம் இரக்கம் பீதி மதனசுகி பொறுமைபுகழ் மதிகுணம்வல் லமைநல் வடிவறிவாம் சீயமுதல் துலைவரைக்கு மாமே. 313 இலக்கனம் சிங்கமாகில் பாவகர்மி, நேத்திர, சிர முக ரோகி, மாதுர், பிதுர்த்துவேசி, கம்பீர வசனி என்க. கன்னியாகில் அழகு, வெகுபுத்திரர், பின்னிரக்கம், மனோவஞ்சகம், துர் ஆசை, சுயகாரியபரன், பிறரால் தொழில் தனம் பெற்றுடையோன், இகமதிகம் இரண்டும் செய்வன், பந்துசன பூச்சியன் என்க. துலாமாகில் இரக்கம், மனோபீதி, மன்மத சுகி, பொறுமை, புகழ், நல்ல புத்தி, நல்ல குணம், வல்லமை, அழகு, அறிவு இவை உடையவன். வரைவில்விச யப்பிரியன் பந்துசனது வேசி வஞ்சகனாம் துலனுபய மானிமாதி மானாம் உரையில்வணங் கினவருற உண்மைஅபி மானம் உத்யோக வானாம்வா சாலகனு மாயி திரமதிது ராசையினன் ஆகுமகட கண்ட தரித்திரன்மித் திரரையினல் செய்பவனாம் தெய்வம் பெரியவர்பி ராமணர்தம் மிடத்ததிக பக்தி பெருஞ்செலவு தேள்முதல்சேல் அளவிவையே சுவ தே. 314 குமார - 16
241 இலக்கனம் இடபமாகில் களத்திரதோடம் காலாந்திர புத்திரர் சுயகாரியபரன் குணதோடம் அறிவன் மனோகபடி என்க மிதுனமாகில் விடயசளன் உபயமாதா களத்திரம் சொல் கேட்பவன் மூத்திரகிரிச்சனன் உதரரோகி வளர்த்திடுவனாதிகன் வார்த்தை சோர்வு இல்லாதவன் வழக்கறிஞன் கணக்கன் மைதுன அபேட்சி ரோக களத்திரன் என்க . கற்கடகமாகில் களத்திரசுகவீனன் கபடுள்ள அவமான களத்திரம் அற்ப புத்திரர் வெகுகாமி சதாதுக்கி என்க . அதமகர்மி நேத்ரசிர சாசனநோய் ஈன்றோர்க் காகுலன்கெம் பீரவசனத் தவனாம் அழகு சுதரதிகம் பின்னிரக்கம் வஞ்சகம்து றாசை சுயகார்ய பரன்பிறரால் தொழில்தனம்பெற் றுடையோன் இதமதிதம் இரண்டு மறிந் தினசனபந் துவினால் எப்பொழுதும் பூச்யமுள னாம் இரக்கம் பீதி மதனசுகி பொறுமைபுகழ் மதிகுணம்வல் லமைநல் வடிவறிவாம் சீயமுதல் துலைவரைக்கு மாமே . 313 இலக்கனம் சிங்கமாகில் பாவகர்மி நேத்திர சிர முக ரோகி மாதுர் பிதுர்த்துவேசி கம்பீர வசனி என்க . கன்னியாகில் அழகு வெகுபுத்திரர் பின்னிரக்கம் மனோவஞ்சகம் துர் ஆசை சுயகாரியபரன் பிறரால் தொழில் தனம் பெற்றுடையோன் இகமதிகம் இரண்டும் செய்வன் பந்துசன பூச்சியன் என்க . துலாமாகில் இரக்கம் மனோபீதி மன்மத சுகி பொறுமை புகழ் நல்ல புத்தி நல்ல குணம் வல்லமை அழகு அறிவு இவை உடையவன் . வரைவில்விச யப்பிரியன் பந்துசனது வேசி வஞ்சகனாம் துலனுபய மானிமாதி மானாம் உரையில்வணங் கினவருற உண்மைஅபி மானம் உத்யோக வானாம்வா சாலகனு மாயி திரமதிது ராசையினன் ஆகுமகட கண்ட தரித்திரன்மித் திரரையினல் செய்பவனாம் தெய்வம் பெரியவர்பி ராமணர்தம் மிடத்ததிக பக்தி பெருஞ்செலவு தேள்முதல்சேல் அளவிவையே சுவ தே . 314 குமார - 16