குமாரசுவாமியம்

233 சஞ்சாரம், வயிற்றில் ஊண். மற்ற இடங்களுக்கெல்லாம் சுபபலம் வைத்து நடத்துக. இந்தத் தானங்களுக்கு எல்லாம் இடப்புறமாகில் துர்ப்பலம் சொல்லுக. காலசக்கர நரசக்கரப்பலப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் முப்பத்து நான்கிற்குக் கவி 299 35. அட்டவர்க்கப்பலப் படலம் தவமுனியே | அட்டவர்க்கப் பலமதுவும் கேளாய் | தவன்முதலக் கினம்வரைஎட் டாகஇதைத் தகர்நேர் பவனமிரா றில்பகுத்தல் பின்னமிப்பா வகத்தைப் பானுமுதல் எட்டுளதில் பதுத்திடுமப் புவனத் திவர்களுறில் ப்ரத்தியாரம் என்பரதன் பலத்துக் கிதுவதிக சூட்சபலம் இவையொருசே கரமாய் அவர்கள்வகைப் பரல்கூடி இவைசருவாட் டகப்பேர் ஆகுமெனக் கூறினன்சந் தாசலத்தா திபனே ! 300 தவசினையுடைய அகத்தியமாமுனியே! அட்டவர்க்கப் பவமும் கேட்பாயாக. இரவி முதல் சனி வரை ஏழும், இலக்கனம் ஒன்றுமாக அட்டவர்க்கம் என்ப. இவை மேடாதியாக நிரத்துவது பின்னாட்டவர்க்கம் என்ப. இவ்வட்டவர்க்கம் எட்டும் மேடாதி பன்னிரண்டில் பெருக்கிக் கண்ட தொண்ணூற்று ஆறு வீட்டிலும் நிரத்துவது பிரத்தியாராட்டவர்க்கம் என்ப, அதன் பலனுக்கு இது அதி நுட்பமானப் பலன் என்ப. இவை சேகரமாக வைத்து இரவி ஆதி கிரகப்பரலும் வகைப்படி கூடில் சருவாட்டகம் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் சந்தனசைலத்தை உடைய சுப்பிரமணியக் கடவுள். ஆதவனேர் சனிஈறா யவரவர்கள் பரலுக் கமைந்தவய தில்தினத்தில் அசிதனுங்கோ சரத்தால் பாதகரோ டுடன்கூடிப் பற்றிலந்த வர்க்கம் பதனமென லாலாதிப் பவனமுதல் சரணி
233 சஞ்சாரம் வயிற்றில் ஊண் . மற்ற இடங்களுக்கெல்லாம் சுபபலம் வைத்து நடத்துக . இந்தத் தானங்களுக்கு எல்லாம் இடப்புறமாகில் துர்ப்பலம் சொல்லுக . காலசக்கர நரசக்கரப்பலப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் முப்பத்து நான்கிற்குக் கவி 299 35 . அட்டவர்க்கப்பலப் படலம் தவமுனியே | அட்டவர்க்கப் பலமதுவும் கேளாய் | தவன்முதலக் கினம்வரைஎட் டாகஇதைத் தகர்நேர் பவனமிரா றில்பகுத்தல் பின்னமிப்பா வகத்தைப் பானுமுதல் எட்டுளதில் பதுத்திடுமப் புவனத் திவர்களுறில் ப்ரத்தியாரம் என்பரதன் பலத்துக் கிதுவதிக சூட்சபலம் இவையொருசே கரமாய் அவர்கள்வகைப் பரல்கூடி இவைசருவாட் டகப்பேர் ஆகுமெனக் கூறினன்சந் தாசலத்தா திபனே ! 300 தவசினையுடைய அகத்தியமாமுனியே ! அட்டவர்க்கப் பவமும் கேட்பாயாக . இரவி முதல் சனி வரை ஏழும் இலக்கனம் ஒன்றுமாக அட்டவர்க்கம் என்ப . இவை மேடாதியாக நிரத்துவது பின்னாட்டவர்க்கம் என்ப . இவ்வட்டவர்க்கம் எட்டும் மேடாதி பன்னிரண்டில் பெருக்கிக் கண்ட தொண்ணூற்று ஆறு வீட்டிலும் நிரத்துவது பிரத்தியாராட்டவர்க்கம் என்ப அதன் பலனுக்கு இது அதி நுட்பமானப் பலன் என்ப . இவை சேகரமாக வைத்து இரவி ஆதி கிரகப்பரலும் வகைப்படி கூடில் சருவாட்டகம் என்று திருவாய் மலர்ந்து அருளினவன் சந்தனசைலத்தை உடைய சுப்பிரமணியக் கடவுள் . ஆதவனேர் சனிஈறா யவரவர்கள் பரலுக் கமைந்தவய தில்தினத்தில் அசிதனுங்கோ சரத்தால் பாதகரோ டுடன்கூடிப் பற்றிலந்த வர்க்கம் பதனமென லாலாதிப் பவனமுதல் சரணி