குமாரசுவாமியம்

207 இடத்திற்கு உடையவன் பெலக்கிலும்; பூர்வபட்சத்து நிசி காலத்தில் பத்தாம் இடத்திற்குடையவன் ஒன்றில் இருக்க, நான்காமிடத்தில் சந்திரன் இருக்கிலும், யாவரும் கேந்திர கோணத்தில் இருக்கினும் சங்கயோகம் என்ப. இதன் பலன் சுபசோபன பாக்கியம், வாகனம், தனம், விவேகம், அபிமானம், அரசர் உறவு, விதரணம், நல்மனது, நல்வாக்கு. நல்லவர்மற் றவர்தனம்பூ ணவமிசைவர்த் தனைமெய் நண்ணிலிவர் மற்றதெனின் நலந்தீது நயக்கில் வலலணன்பொன் புகர்துலையின் மருவவிறை பெலக்கன் மாகளர்கேந் திரகோண மாய்ச்சுபர்பார்த் திடின்மன் கல்லியமும் திரசரமாய்க் கலந்துசுப மாகக் கதுவிலவை கூர்மமிவைக் கரசரில்வாழ் கருமம் சொல்லியல்பு வெகுமானம் சுகஞ்சனக்கூட் டரவு துற்கிறாழில் உள்ளமைதி கொடைசுபுத்திரசோ பனமே. 260 சுபாசுபர் ஒன்று, இரண்டு, மூன்று, ஒன்பது, பத்து, பதினோரம் இடங்களில் இருக்கினும் அல்லது நான்கு, ஐந்து, ஆறு ஏழு, எட்டு, பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கிலும், இந்தத் தனங்களில் நேர் கலக்கினும்; மூன்று, பதினொன்றில் குரு இருக்கத் துலாத்தில் சுக்கிரன் இருக்க, இலக்கனேசன் பெலக்கிலும், பாவர் கேந்திர கோணில் இருக்கச் சுபர் பார்க்கிலும், இலக்கனமும் இலக்கனேசனும் திர, சரமாய்க் கலந்து சுபவர்க்கம் ஏறிலும் கூர்மயோகம் என்ப. இதன் பலன் : இராசசமான பாக்கியம், நல்வாக்கு, வெகுமானம், சுகம், சனக் கூட்டுறவு, துர்த்தொழில், அடக்கம், விதரணம், சுபத்திரசோபனம். புத்தியில்பத் திறையுறமால் கேந்திரத்தக் கமன்கண் புல்லில்வர்க் கோத்தமமு தயம்பொருந்தவிறை சுபமாய்ச் சுததினுக்கா றிறைபார்க்கத் தோன்றிலரி வைமான் தோன்றமது வைந்தாகில் சுபரனைமன் பெலக்கில் அத்தனம னிற்கோண்மா லவற்கணன்கோண் பொன்சேய் ஆகிலொன்றூழ் குருபார்க்க வூணருகன் அணையில் இத்தரும னங்கிசகன் கேந்திரமன் பெலக்கில் இந்து புதன் பொன்சரமாய் ஏறினும்சா ரதமே. 261
207 இடத்திற்கு உடையவன் பெலக்கிலும் ; பூர்வபட்சத்து நிசி காலத்தில் பத்தாம் இடத்திற்குடையவன் ஒன்றில் இருக்க நான்காமிடத்தில் சந்திரன் இருக்கிலும் யாவரும் கேந்திர கோணத்தில் இருக்கினும் சங்கயோகம் என்ப . இதன் பலன் சுபசோபன பாக்கியம் வாகனம் தனம் விவேகம் அபிமானம் அரசர் உறவு விதரணம் நல்மனது நல்வாக்கு . நல்லவர்மற் றவர்தனம்பூ ணவமிசைவர்த் தனைமெய் நண்ணிலிவர் மற்றதெனின் நலந்தீது நயக்கில் வலலணன்பொன் புகர்துலையின் மருவவிறை பெலக்கன் மாகளர்கேந் திரகோண மாய்ச்சுபர்பார்த் திடின்மன் கல்லியமும் திரசரமாய்க் கலந்துசுப மாகக் கதுவிலவை கூர்மமிவைக் கரசரில்வாழ் கருமம் சொல்லியல்பு வெகுமானம் சுகஞ்சனக்கூட் டரவு துற்கிறாழில் உள்ளமைதி கொடைசுபுத்திரசோ பனமே . 260 சுபாசுபர் ஒன்று இரண்டு மூன்று ஒன்பது பத்து பதினோரம் இடங்களில் இருக்கினும் அல்லது நான்கு ஐந்து ஆறு ஏழு எட்டு பன்னிரண்டு ஆகிய இடங்களில் இருக்கிலும் இந்தத் தனங்களில் நேர் கலக்கினும் ; மூன்று பதினொன்றில் குரு இருக்கத் துலாத்தில் சுக்கிரன் இருக்க இலக்கனேசன் பெலக்கிலும் பாவர் கேந்திர கோணில் இருக்கச் சுபர் பார்க்கிலும் இலக்கனமும் இலக்கனேசனும் திர சரமாய்க் கலந்து சுபவர்க்கம் ஏறிலும் கூர்மயோகம் என்ப . இதன் பலன் : இராசசமான பாக்கியம் நல்வாக்கு வெகுமானம் சுகம் சனக் கூட்டுறவு துர்த்தொழில் அடக்கம் விதரணம் சுபத்திரசோபனம் . புத்தியில்பத் திறையுறமால் கேந்திரத்தக் கமன்கண் புல்லில்வர்க் கோத்தமமு தயம்பொருந்தவிறை சுபமாய்ச் சுததினுக்கா றிறைபார்க்கத் தோன்றிலரி வைமான் தோன்றமது வைந்தாகில் சுபரனைமன் பெலக்கில் அத்தனம னிற்கோண்மா லவற்கணன்கோண் பொன்சேய் ஆகிலொன்றூழ் குருபார்க்க வூணருகன் அணையில் இத்தரும னங்கிசகன் கேந்திரமன் பெலக்கில் இந்து புதன் பொன்சரமாய் ஏறினும்சா ரதமே . 261