குமாரசுவாமியம்

206 திருப்பெயர்யோ கப்பலமன் னவர்போலும் பாக்யம் செயம்வீரம் வித்தைதனம் சனங்களிடத் திதய விருப்பமபி மானமின பந்துசனப் பிரயம் வெகுதார புத்திரராம் மெய்யிறைகேந் திரமாய்க் குருப்புகனீ றாயமிதில் கூடிலுள்வேண் மால்பொன் குருகுவையொன் றுச்சமுறில் கோன்கடனுக் குடையோன் இருப்பதெதிர் கேந்திரமாய் இறைபெலக்கில் உருக்கோள் ஈழமுதல் சாசலமாய் எய்திடில்சங் கெனுமே. 258 இலட்சும்யோகப் பலன் : இராச சமான பாக்கியம் காரியம் செயம், பராக்கிரயன், வித்தை , தனம், சனங்களிடத்தில் மனோதயவு, அபிமானம், இனசனப் பிரியம், வெகு களத்திர புத்திரன் என்ப. இலக்கனேசன் கேந்தரிக்கக் குரு, புதன்கூடி பதினொன்று, பன்னிரண்டாம் இடங்களில் இருக்கினும்; ஐந்து, ஏழாமிடத்தில் புதன் இருக்க, ஒன்பதாமிடத்தில் குரு இருக்க, இந்த மூன்றாம் இடத்தில் தானம் உச்சம் ஏறிலும்; ஐந்து, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் அன்னியோன்னிய கேந்திரமாக, இலக்கனேசன் பெலக்கிலும்; குரு, மதி கூடிச் சர சல இலக்கனத்தில் இருக்கிலும் சங்கயோகம். சங்கரன்பா லக்கணைக்கட் கோள்விழிக்க விடக்கண் அனுலிறையும் நேர்கேந்திர தழவிலணிக் கோன்றாய்த் துங்கனுமே விடிலிசையொன் றினர்தனமா யறக்கோன் துர்ப்பெலமில் லாதிருக்கில் வளர்மதிநாட் டொழில்கோள் அங்கமுற நிசியாக அம்புலிக்கில் லாகி அனைவரும் கேந் திரகோணத் தாகிலும்சங் கதற்கா மங்களசு பாக்கியம்வா கனந்தனம்வி வேகம் மானமன ருறவுகொடை மனதுரைநல் லவரே. 259 செவ்வாயை இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்க, குரு, மதிகூடி ஏழாமிடத்திற்கு ஏழாக இருக்கிலும், மூன்றாம் இடத்திற்கு உடையவர், உச்ச கிரகத்துடனே கூடி, நான்காம் இடத்தில் இருக்கிலும்; ஒன்று, பத்தாம் இடத்திற்கு உடையவர்கள், இரண்டாம் இடத்தில் இருக்க, ஒன்பதாம்
206 திருப்பெயர்யோ கப்பலமன் னவர்போலும் பாக்யம் செயம்வீரம் வித்தைதனம் சனங்களிடத் திதய விருப்பமபி மானமின பந்துசனப் பிரயம் வெகுதார புத்திரராம் மெய்யிறைகேந் திரமாய்க் குருப்புகனீ றாயமிதில் கூடிலுள்வேண் மால்பொன் குருகுவையொன் றுச்சமுறில் கோன்கடனுக் குடையோன் இருப்பதெதிர் கேந்திரமாய் இறைபெலக்கில் உருக்கோள் ஈழமுதல் சாசலமாய் எய்திடில்சங் கெனுமே . 258 இலட்சும்யோகப் பலன் : இராச சமான பாக்கியம் காரியம் செயம் பராக்கிரயன் வித்தை தனம் சனங்களிடத்தில் மனோதயவு அபிமானம் இனசனப் பிரியம் வெகு களத்திர புத்திரன் என்ப . இலக்கனேசன் கேந்தரிக்கக் குரு புதன்கூடி பதினொன்று பன்னிரண்டாம் இடங்களில் இருக்கினும் ; ஐந்து ஏழாமிடத்தில் புதன் இருக்க ஒன்பதாமிடத்தில் குரு இருக்க இந்த மூன்றாம் இடத்தில் தானம் உச்சம் ஏறிலும் ; ஐந்து ஒன்பதாமிடத்திற்கு உடையவர்கள் அன்னியோன்னிய கேந்திரமாக இலக்கனேசன் பெலக்கிலும் ; குரு மதி கூடிச் சர சல இலக்கனத்தில் இருக்கிலும் சங்கயோகம் . சங்கரன்பா லக்கணைக்கட் கோள்விழிக்க விடக்கண் அனுலிறையும் நேர்கேந்திர தழவிலணிக் கோன்றாய்த் துங்கனுமே விடிலிசையொன் றினர்தனமா யறக்கோன் துர்ப்பெலமில் லாதிருக்கில் வளர்மதிநாட் டொழில்கோள் அங்கமுற நிசியாக அம்புலிக்கில் லாகி அனைவரும் கேந் திரகோணத் தாகிலும்சங் கதற்கா மங்களசு பாக்கியம்வா கனந்தனம்வி வேகம் மானமன ருறவுகொடை மனதுரைநல் லவரே . 259 செவ்வாயை இரண்டாமிடத்திற்கு உடையவன் பார்க்க குரு மதிகூடி ஏழாமிடத்திற்கு ஏழாக இருக்கிலும் மூன்றாம் இடத்திற்கு உடையவர் உச்ச கிரகத்துடனே கூடி நான்காம் இடத்தில் இருக்கிலும் ; ஒன்று பத்தாம் இடத்திற்கு உடையவர்கள் இரண்டாம் இடத்தில் இருக்க ஒன்பதாம்