குமாரசுவாமியம்

188 சேர்தல்புதப் பலனிதுபாக் கியமறிவம் முளனாம் செப்புதல்வி னோதவிதம் பாடகனாம் செஞ்சொல் சாரகஞ்சோ திடம்தனவான் சத்துருவற் றவனாம் சௌபாக்கிய வானாம்சத் தியன்விடனாம் தனியாம் சூரனுமாம் குருநேராய்த் தூதனையுற் றிடற்காம் சுக்கிரநேர் பொன்னையுறில் சொம்மழகாம் சுதனில் ஆரெனலாம் சௌக்கியமாம் அசிதசிதற் சேரில். அவமான களத்தரதாசன் அழிவதுமாம் அதுவே. 232 புதன், குரு கூடில் பாக்கியம், அழகு, அறிவு இவை உடையவன். புதன், சுக்கிரன் கூடில் வினோத வசனன், பாடகன், புதன், சனி கூடில் கல்விமான், கணிதன், தனவான், சத்துரு இல்லாதன். புதன், குரு, சுக்கிரன் கூடில் சௌபாக்யன். புதன், குரு, சனி கூடில் சத்தியவாக்கு உடையவன், விடமார்க்கன். புதன், சுக்கிரன், சனி கூடில் தனவான். புதன், குரு, சுக்கிரன், சனி கூடில் சூரன். இவை புதசேகரம், குரு, சுக்கிரன் கூடில் தனவான், அழகன். குரு, சனி கூடில் புத்திர ஈனன். குரு, சுக்கிரன், சனி கூடில் சௌபாக்யம் உடையவன். இவை குரு சேகரம். சுக்கிரன், சனி கூடில் அவமானமுடைய களத்திரம் உடையவன், அவதும், அழிவதுமான தாசி, தாசர் உடையவன். மாவரசன் கூடலறு பத்திரண்டு வர்க்கம் மதிக்கதனில் பாதிபதி பதினான் குக ணக்கற்கே ழாவதொரு மூன்றேக அந்தணர்க்கும் சிதற்கு அசிதனுக்குப் பூச்சியமா மலரிமுதல் இவர்கள் பாவகத்தில் உற்றதும்கண் டதற்குடைய பலமிப் பலத்துடனே சேகரமாய்ப் பகர்ந்திடுவர் இதன்மேல் நாவுதய வாணிஇறைநந் தனயோ கத்தால் நவில்வதும்கேள் என்றனனென் நளினமனத் தவனே. 233 இரவி சேகர வர்க்கம் அறுபத்து இரண்டு. மதி சேகர வர்க்கம் முப்பத்து ஒன்று. சேய் சேகர வர்க்கம் பதினான்கு. புதன் சேகர வர்க்கம் ஏழு. குரு சேகர வர்க்கம் மூன்று. சுக்கிர சேகரவர்க்கம் ஒன்று. ஆக, கிரக சேகர வர்க்கம் நூற்றுப்
188 சேர்தல்புதப் பலனிதுபாக் கியமறிவம் முளனாம் செப்புதல்வி னோதவிதம் பாடகனாம் செஞ்சொல் சாரகஞ்சோ திடம்தனவான் சத்துருவற் றவனாம் சௌபாக்கிய வானாம்சத் தியன்விடனாம் தனியாம் சூரனுமாம் குருநேராய்த் தூதனையுற் றிடற்காம் சுக்கிரநேர் பொன்னையுறில் சொம்மழகாம் சுதனில் ஆரெனலாம் சௌக்கியமாம் அசிதசிதற் சேரில் . அவமான களத்தரதாசன் அழிவதுமாம் அதுவே . 232 புதன் குரு கூடில் பாக்கியம் அழகு அறிவு இவை உடையவன் . புதன் சுக்கிரன் கூடில் வினோத வசனன் பாடகன் புதன் சனி கூடில் கல்விமான் கணிதன் தனவான் சத்துரு இல்லாதன் . புதன் குரு சுக்கிரன் கூடில் சௌபாக்யன் . புதன் குரு சனி கூடில் சத்தியவாக்கு உடையவன் விடமார்க்கன் . புதன் சுக்கிரன் சனி கூடில் தனவான் . புதன் குரு சுக்கிரன் சனி கூடில் சூரன் . இவை புதசேகரம் குரு சுக்கிரன் கூடில் தனவான் அழகன் . குரு சனி கூடில் புத்திர ஈனன் . குரு சுக்கிரன் சனி கூடில் சௌபாக்யம் உடையவன் . இவை குரு சேகரம் . சுக்கிரன் சனி கூடில் அவமானமுடைய களத்திரம் உடையவன் அவதும் அழிவதுமான தாசி தாசர் உடையவன் . மாவரசன் கூடலறு பத்திரண்டு வர்க்கம் மதிக்கதனில் பாதிபதி பதினான் குக ணக்கற்கே ழாவதொரு மூன்றேக அந்தணர்க்கும் சிதற்கு அசிதனுக்குப் பூச்சியமா மலரிமுதல் இவர்கள் பாவகத்தில் உற்றதும்கண் டதற்குடைய பலமிப் பலத்துடனே சேகரமாய்ப் பகர்ந்திடுவர் இதன்மேல் நாவுதய வாணிஇறைநந் தனயோ கத்தால் நவில்வதும்கேள் என்றனனென் நளினமனத் தவனே . 233 இரவி சேகர வர்க்கம் அறுபத்து இரண்டு . மதி சேகர வர்க்கம் முப்பத்து ஒன்று . சேய் சேகர வர்க்கம் பதினான்கு . புதன் சேகர வர்க்கம் ஏழு . குரு சேகர வர்க்கம் மூன்று . சுக்கிர சேகரவர்க்கம் ஒன்று . ஆக கிரக சேகர வர்க்கம் நூற்றுப்