குமாரசுவாமியம்

164 வானாகவும் இருப்பான் என்ப. சூரியப் பிரகாசமான சடாமகுடத்தை உடையவா ! இஃது எட்டாம் இடப்பலன். இதன்மேல் ஒன்பதாம் இடத்துப் பலன் சொல்லுவோம். எட்டாம் பாவகப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் இருபது இரண்டுக்குக் கவி 193 23. ஒன்பதாம் பாவகப் படலம் இயல்பிதயம் இதற்கிறைவர் காரகனும் சுபமாய் இவர்கடம்மிற் கொளிக்காமல் இலக்கனகேந் திரக்கோள் நயன்முறக்கீ தவாங்கிசத்தில் அதிகவர்க்கம் ஏறி நவாங்கிசமுச் சாங்கிசமால் நண்ணிலிவன் தாதை தயவுடைய னானசன ரெட்சகனும் ஆகி சௌபாக்கிய னெனச்சதாயு வரையி ருப்பான் வியரிணம்சந் திரம்பிதுராய்ச் சரச்சனியுற் றிடுநாள் வேற்றூரில் இருப்பனன்றஈக் காவலின்மே வுவனே. 194 ஐந்து, ஒன்பதாமிடத்திற்கு உடையவர்களும், பிதுர்காரகனும் சுபமாகி இவர்கள் தங்கள் தங்கள் பாவத்துக்கு மறையாமல் இலக்கன கேந்திரக் கோணில் பெலமாகித் தேவாங்கிசவர்க்கத்தில் அதிக வர்க்கம் ஏறி, நவாங்கிசத்திலும், உச்சாங்கிசமானால் பிதாமனோதயவு உடையவனாகி சகலசன இரட்சகனாகவும், தீர்க்காயுள் உடையவனாகவும் இருப்பன். ஆறு, எட்டு, பன்னிரண்டு, ஒன்பது, நான்கு இவை சரமாகச் சனி இருக்கில் புத்திரோதய காலத்தில் பிதா தூர தேசத்தில் இருப்பன் அல்லது காரகக் கிரகத்தில் உட்படுவான். மேலவர்ப்பெற் றொளியாமல் கேந்திரகோண் இவர்கள் விழிக்கிறைவிப் பிரன்புகர்மால் வெகுபெலமாய் மேவி லீவதிர சதமொடுபொற் றுதலைமுதல தானம் யாவையும் செய் திருப்பவனீன் றவன்பொன்னில் இருக்க
164 வானாகவும் இருப்பான் என்ப . சூரியப் பிரகாசமான சடாமகுடத்தை உடையவா ! இஃது எட்டாம் இடப்பலன் . இதன்மேல் ஒன்பதாம் இடத்துப் பலன் சொல்லுவோம் . எட்டாம் பாவகப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் இருபது இரண்டுக்குக் கவி 193 23 . ஒன்பதாம் பாவகப் படலம் இயல்பிதயம் இதற்கிறைவர் காரகனும் சுபமாய் இவர்கடம்மிற் கொளிக்காமல் இலக்கனகேந் திரக்கோள் நயன்முறக்கீ தவாங்கிசத்தில் அதிகவர்க்கம் ஏறி நவாங்கிசமுச் சாங்கிசமால் நண்ணிலிவன் தாதை தயவுடைய னானசன ரெட்சகனும் ஆகி சௌபாக்கிய னெனச்சதாயு வரையி ருப்பான் வியரிணம்சந் திரம்பிதுராய்ச் சரச்சனியுற் றிடுநாள் வேற்றூரில் இருப்பனன்றஈக் காவலின்மே வுவனே . 194 ஐந்து ஒன்பதாமிடத்திற்கு உடையவர்களும் பிதுர்காரகனும் சுபமாகி இவர்கள் தங்கள் தங்கள் பாவத்துக்கு மறையாமல் இலக்கன கேந்திரக் கோணில் பெலமாகித் தேவாங்கிசவர்க்கத்தில் அதிக வர்க்கம் ஏறி நவாங்கிசத்திலும் உச்சாங்கிசமானால் பிதாமனோதயவு உடையவனாகி சகலசன இரட்சகனாகவும் தீர்க்காயுள் உடையவனாகவும் இருப்பன் . ஆறு எட்டு பன்னிரண்டு ஒன்பது நான்கு இவை சரமாகச் சனி இருக்கில் புத்திரோதய காலத்தில் பிதா தூர தேசத்தில் இருப்பன் அல்லது காரகக் கிரகத்தில் உட்படுவான் . மேலவர்ப்பெற் றொளியாமல் கேந்திரகோண் இவர்கள் விழிக்கிறைவிப் பிரன்புகர்மால் வெகுபெலமாய் மேவி லீவதிர சதமொடுபொற் றுதலைமுதல தானம் யாவையும் செய் திருப்பவனீன் றவன்பொன்னில் இருக்க