குமாரசுவாமியம்

162 ரேவதி நான்காம் பாதமுமாகப் பிறக்க இது நிசியாகில் மாதுர் மரணம் என்ப. பகலாகில் பிதாமரணம் என்ப. சந்தியாகில் சிசு மரணம் என்ப. இவற்றிற்கு தோடகாலம் அறியும்படி அசுபதிக்கு வருடம் பதினாறு, மகத்திற்கு வருடம் எட்டு, மூலத்துக்கு வருடம் நான்கு, கார்த்திகைக்கு வருடம் நான்கு, உத்திரத்திற்கு மாதம் ஆறு, உத்திராடத்துக்கு மாதம் ஒன்று பூசத்திற்கு மாதம் ஒன்பது, பூராடத்திற்கு மாதம் நான்கு, சித்திரைக்கு மாதம் ஐந்து, அத்தத்திற்கு வருடம் ஒன்று, பரணிக்கு மாதம் ஆறு, ஆயிலியம் - கேட்டை - ரேவதிக்கு மாதம் மூன்று என்ப. இந்த நட்சத்திரங்களில் சொன்ன பாதம் நீக்கி மற்றுள்ள மூன்று பாதங்களும் நேர்வைத்து இதற்கு இராப்பகல் சந்தியும் நேர்வைத்து மாதுலர் சகோதர பந்துவுக்குத் தோடம் சொல்லுக. இந்தத் தினம் சொல்லுமிடத்து இந்தத் தோடத்துடனே இரண்டாவது ஒரு தோஷமும் கூடில் இந்தப்படிக்குத் தோடம் சொல்லுக. எவனவனை தாகையிவ ராதிபரோற் வர்க்கத் தெய்திபிறப் பிறைகூட வெரியிலெட்டாய் இதுவும் புவனமகன் வர்க்கமுமாய் பொன்விழிப்பெய் தாமல் புக்கிடிற்றாய் அனுமரணம் புகல்வரிது போலும் அவலுமனை யும்மாகில் அனுமரணம் அவர்க்காய் அரைந்திடுவர் அவமானத் தரசன்விழிப் பாரத் தவனனிர சதனீச கேந்திரத்தில் பவமாய்த் தரிக்கிலிவன் ஆன்மவதைக் காய்த்தலத்துற் றவனே. 191 நான்கு, ஒன்பதாமிடம் இவற்றிற்கு உடையவர்கள் ஒரு வர்க்கம் ஏறி, எட்டுக்குடையவனைக் கூடிச் செவ்வாய் வீடு, நான்கு, எட்டாமிடமாகச் செவ்வாய் வர்க்கமுமாகிக் குரு பாராதிருக்கில், மாதுரு அனுமரணம் என்க. இந்தப்படி இலக்கனேசனும் களத்திரரேசனுமாக இருக்கில், களத்திரம் அனுமரணம் என்க. எட்டாமிடத்திற்கு உடையவன் பார்க்க; இரவி, சுக்கிரன் நீச கேந்திரத்தில் பாவ சகிதமாக இருக்கில், ஆன்மவதை செய்பவன் என்க.
162 ரேவதி நான்காம் பாதமுமாகப் பிறக்க இது நிசியாகில் மாதுர் மரணம் என்ப . பகலாகில் பிதாமரணம் என்ப . சந்தியாகில் சிசு மரணம் என்ப . இவற்றிற்கு தோடகாலம் அறியும்படி அசுபதிக்கு வருடம் பதினாறு மகத்திற்கு வருடம் எட்டு மூலத்துக்கு வருடம் நான்கு கார்த்திகைக்கு வருடம் நான்கு உத்திரத்திற்கு மாதம் ஆறு உத்திராடத்துக்கு மாதம் ஒன்று பூசத்திற்கு மாதம் ஒன்பது பூராடத்திற்கு மாதம் நான்கு சித்திரைக்கு மாதம் ஐந்து அத்தத்திற்கு வருடம் ஒன்று பரணிக்கு மாதம் ஆறு ஆயிலியம் - கேட்டை - ரேவதிக்கு மாதம் மூன்று என்ப . இந்த நட்சத்திரங்களில் சொன்ன பாதம் நீக்கி மற்றுள்ள மூன்று பாதங்களும் நேர்வைத்து இதற்கு இராப்பகல் சந்தியும் நேர்வைத்து மாதுலர் சகோதர பந்துவுக்குத் தோடம் சொல்லுக . இந்தத் தினம் சொல்லுமிடத்து இந்தத் தோடத்துடனே இரண்டாவது ஒரு தோஷமும் கூடில் இந்தப்படிக்குத் தோடம் சொல்லுக . எவனவனை தாகையிவ ராதிபரோற் வர்க்கத் தெய்திபிறப் பிறைகூட வெரியிலெட்டாய் இதுவும் புவனமகன் வர்க்கமுமாய் பொன்விழிப்பெய் தாமல் புக்கிடிற்றாய் அனுமரணம் புகல்வரிது போலும் அவலுமனை யும்மாகில் அனுமரணம் அவர்க்காய் அரைந்திடுவர் அவமானத் தரசன்விழிப் பாரத் தவனனிர சதனீச கேந்திரத்தில் பவமாய்த் தரிக்கிலிவன் ஆன்மவதைக் காய்த்தலத்துற் றவனே . 191 நான்கு ஒன்பதாமிடம் இவற்றிற்கு உடையவர்கள் ஒரு வர்க்கம் ஏறி எட்டுக்குடையவனைக் கூடிச் செவ்வாய் வீடு நான்கு எட்டாமிடமாகச் செவ்வாய் வர்க்கமுமாகிக் குரு பாராதிருக்கில் மாதுரு அனுமரணம் என்க . இந்தப்படி இலக்கனேசனும் களத்திரரேசனுமாக இருக்கில் களத்திரம் அனுமரணம் என்க . எட்டாமிடத்திற்கு உடையவன் பார்க்க ; இரவி சுக்கிரன் நீச கேந்திரத்தில் பாவ சகிதமாக இருக்கில் ஆன்மவதை செய்பவன் என்க .