குமாரசுவாமியம்

148 சுக்கிரனாகில் பதியை வசப்படுத்துவாள், சனியாகில் களவுடைய வம்பி, இராகுவாகில் அவமானி, கேதுவாகில் தரித்திரி, குளிகனாகில் அழகிலி. இதுவுமது படிமகன்சுன் னரவிவர்பார்க் கவன்வேள்கோ விவையில் பற்றிடினும் அப்பதியைப் பார்க்கினுமப் பதியோ ருடனுறிலும் விடமார்க்கம் உடையவளாம் இதனுக் குடையதின னேர்மலடி ஒத்தவய தணியின் மிடலுடையள் விபசாரி அழுகுளவெவ் வர்ணி விரகறியா வாலையல்ல வெனிற்கருப்ப முடையாள் அடிபடிவ மானவய ததனிசுரா பானி அனாசாரி ரிதுகாலத் தழகிலியாட் படலே, 168 சேய், சனி, இராகு, கேது இவர்கள் சுக்கிரனுடனாவது; இரண்டாம், ஏழாமிடத்திலாவது இவற்றிற்கு உடையவர்கள் இரண்டுடனாவது கூடிலும், பார்க்கிலும் விட மார்க்கம் உடையவள் என்ப. இதற்கு இனம் சொல்ல வேண்டில் இரவி நேர் மலடி, சமவயதுள்ள விதவை, விபசாரி, அழகுள்ள விதவை, விபசாரி, அழகுள்ள எவ்வர்ணி, வலை அல்லவெனில் கருப்பம் உடையவள், அடிபடு அவமானம் உடைய வயது அதிகம் உடையவள். சுராபனி, அனாசாரி, இருதுகாலத்து அழகிலி, தொழுத்தை. ஆளதனுக் கனையாயும் அதற்கிறைவர் புகரோ டடுத்தவர்பார்த் தவரவரா லணைபவர்தம் இனமும் வேளிகலுக் காற்றாமன் முறைதவறித் தோய்த்த விபரமுமீ திசைந்தமைந்த வீடிடமும் இவர்கள் தாளளவும் சிரமுதலாய்ச் சாற்றிய அவ் உறுப்பில் தகையுளதும் இலதுஞ்சுட் கத்தம்மூளது மிலதும் கோளிறைநேர் சொற்றிடுவர் இருநான்காம் இடத்துக் குளபலமும் கேளினிக்கும் போதயவே தியனே | 169 ஏழாமிடம், இரண்டாமிடத்துக்கு உடையவர்கள், சுக்கிரன் இவர்களுடன் கூடினவர் பார்த்தவர்கள் அறிந்தும்
148 சுக்கிரனாகில் பதியை வசப்படுத்துவாள் சனியாகில் களவுடைய வம்பி இராகுவாகில் அவமானி கேதுவாகில் தரித்திரி குளிகனாகில் அழகிலி . இதுவுமது படிமகன்சுன் னரவிவர்பார்க் கவன்வேள்கோ விவையில் பற்றிடினும் அப்பதியைப் பார்க்கினுமப் பதியோ ருடனுறிலும் விடமார்க்கம் உடையவளாம் இதனுக் குடையதின னேர்மலடி ஒத்தவய தணியின் மிடலுடையள் விபசாரி அழுகுளவெவ் வர்ணி விரகறியா வாலையல்ல வெனிற்கருப்ப முடையாள் அடிபடிவ மானவய ததனிசுரா பானி அனாசாரி ரிதுகாலத் தழகிலியாட் படலே 168 சேய் சனி இராகு கேது இவர்கள் சுக்கிரனுடனாவது ; இரண்டாம் ஏழாமிடத்திலாவது இவற்றிற்கு உடையவர்கள் இரண்டுடனாவது கூடிலும் பார்க்கிலும் விட மார்க்கம் உடையவள் என்ப . இதற்கு இனம் சொல்ல வேண்டில் இரவி நேர் மலடி சமவயதுள்ள விதவை விபசாரி அழகுள்ள விதவை விபசாரி அழகுள்ள எவ்வர்ணி வலை அல்லவெனில் கருப்பம் உடையவள் அடிபடு அவமானம் உடைய வயது அதிகம் உடையவள் . சுராபனி அனாசாரி இருதுகாலத்து அழகிலி தொழுத்தை . ஆளதனுக் கனையாயும் அதற்கிறைவர் புகரோ டடுத்தவர்பார்த் தவரவரா லணைபவர்தம் இனமும் வேளிகலுக் காற்றாமன் முறைதவறித் தோய்த்த விபரமுமீ திசைந்தமைந்த வீடிடமும் இவர்கள் தாளளவும் சிரமுதலாய்ச் சாற்றிய அவ் உறுப்பில் தகையுளதும் இலதுஞ்சுட் கத்தம்மூளது மிலதும் கோளிறைநேர் சொற்றிடுவர் இருநான்காம் இடத்துக் குளபலமும் கேளினிக்கும் போதயவே தியனே | 169 ஏழாமிடம் இரண்டாமிடத்துக்கு உடையவர்கள் சுக்கிரன் இவர்களுடன் கூடினவர் பார்த்தவர்கள் அறிந்தும்