குமாரசுவாமியம்

146 ஏழாமிடத்துக்கு உடையவனும், சுக்கிரனும், குருவும் கேந்திர கோணங்களில் பாவருடன் கூடாமல் தனித்திருக்க, இலக்கனேசன் பெலக்கிலும்; இவர்கள் அதிக பெலமாகி இராகு, கேது ஒழிய இரவி, மதிக்கு முன்பின் இருக்கிலும் அல்லது ஐந்தாம் இடத்துக்கு உள்ளாக இருப்பினும்; சுபகிரகங்கள் எல்லாம் சொட்சேத்திரம் இருக்க, மற்றவர்கள் துர்ப்பெலமாகிலும், இலக்கனேசனும் வியாழனும் இலக்கனத்தில் இருக்கிலும்; இரண்டு, ஏழாம் இடத்துக்கு உடையவர்கள் குரு, மதியுடன் கூடி இரண்டு, ஏழாம் இடங்களில் இருக்கிலும் வாலிபத்தில் விவாகமாகி நெடுங்காலம் இன்பம் அனுபவிப்பர். இதுவுமது குளிரதற்குத் தாய்க்கிறைமுன் குயந்தைதந்தைக் கிறையும் குடிக்கிறைசொல் லிற்கிறைகூ டற்கிறைபொன் பெலமாய் வெளியுளர்ச்சேர்ந் தாட்சியுச்ச கேந்திரகோண மேவி விண்ணவராங் கிசம் அதிகம் ஏறிமிக்காம் இறைக்கும் களிதருதற் கொழியாமல் அவரவர்தம் மனைக்கும் களங்கனுக்கு மறையாமல் கசடரைவிட் டிருக்கில் வளர்மதனும் ரதியுமென ஆயுவரை சுபமாய் மனைவியர்க ளுடன்கூடி வாழுவதும் இவனே. 165 சுக்கிரன் ஒன்று, ஐந்து, ஒன்பதாம் இடத்துக்கு உடையவர்களும்; நான்கு, இரண்டு, ஏழாம் இடத்துக்கு உடையவர்களும்; வியாழனும் முன்போலும் பெலமாகி சுப கிரகங்களுடன்கூடி; ஆட்சி, உச்சம், கேந்திர கோணில் இருந்து, தேவதாங்கிசம் அதிகமாகி; அதிக பெலமாகிய இலக்கனேசனுக்கும் மதிக்கும் அவரவர்கள் சொட்சேத்திரத் துக்கும், மறையாமல் பாவருடன் கூடாமல் அதிக சந்தோஷத்தோடும் கூடி இருக்கில், அனேக களத்திரத்தோடும் கூடி மன்மதனும் ரதியும் போல் நெடுங்காலம் சுபமாக வாழ்வன்.
146 ஏழாமிடத்துக்கு உடையவனும் சுக்கிரனும் குருவும் கேந்திர கோணங்களில் பாவருடன் கூடாமல் தனித்திருக்க இலக்கனேசன் பெலக்கிலும் ; இவர்கள் அதிக பெலமாகி இராகு கேது ஒழிய இரவி மதிக்கு முன்பின் இருக்கிலும் அல்லது ஐந்தாம் இடத்துக்கு உள்ளாக இருப்பினும் ; சுபகிரகங்கள் எல்லாம் சொட்சேத்திரம் இருக்க மற்றவர்கள் துர்ப்பெலமாகிலும் இலக்கனேசனும் வியாழனும் இலக்கனத்தில் இருக்கிலும் ; இரண்டு ஏழாம் இடத்துக்கு உடையவர்கள் குரு மதியுடன் கூடி இரண்டு ஏழாம் இடங்களில் இருக்கிலும் வாலிபத்தில் விவாகமாகி நெடுங்காலம் இன்பம் அனுபவிப்பர் . இதுவுமது குளிரதற்குத் தாய்க்கிறைமுன் குயந்தைதந்தைக் கிறையும் குடிக்கிறைசொல் லிற்கிறைகூ டற்கிறைபொன் பெலமாய் வெளியுளர்ச்சேர்ந் தாட்சியுச்ச கேந்திரகோண மேவி விண்ணவராங் கிசம் அதிகம் ஏறிமிக்காம் இறைக்கும் களிதருதற் கொழியாமல் அவரவர்தம் மனைக்கும் களங்கனுக்கு மறையாமல் கசடரைவிட் டிருக்கில் வளர்மதனும் ரதியுமென ஆயுவரை சுபமாய் மனைவியர்க ளுடன்கூடி வாழுவதும் இவனே . 165 சுக்கிரன் ஒன்று ஐந்து ஒன்பதாம் இடத்துக்கு உடையவர்களும் ; நான்கு இரண்டு ஏழாம் இடத்துக்கு உடையவர்களும் ; வியாழனும் முன்போலும் பெலமாகி சுப கிரகங்களுடன்கூடி ; ஆட்சி உச்சம் கேந்திர கோணில் இருந்து தேவதாங்கிசம் அதிகமாகி ; அதிக பெலமாகிய இலக்கனேசனுக்கும் மதிக்கும் அவரவர்கள் சொட்சேத்திரத் துக்கும் மறையாமல் பாவருடன் கூடாமல் அதிக சந்தோஷத்தோடும் கூடி இருக்கில் அனேக களத்திரத்தோடும் கூடி மன்மதனும் ரதியும் போல் நெடுங்காலம் சுபமாக வாழ்வன் .