குமாரசுவாமியம்

142 திரேக்காணம் தாது வர்க்கமாகி, நிசிகால மதி இருக்கிலும், முதல் திரேக்காணம் மூல வர்க்கமாகித் திவாமதி இருக்கிலும் இரண்டாம் திரேக்காணம் சீவ வர்க்கமாகிச்சந்தியாகால மதி இருக்கிலும் ஆதுலன் என்ப. இவன் வெளுப்பு வஸ்த்திரம் கட்டிக் கொண்டு இரப்பன். சொற்றலமுன் னீர்பவமித் தலத்தவருத் தமரீ காணுதற்கண் ணிவர்களத்த மனநீசம் அசுபம் உற்றிடில்போர்க் குள்ளாகி அபசெயப்பட் டொடுங்கி ஒன்றினுக்கெட் டுடையவனோ டுற்றொளிக்கில் உறவற் தற்தலைவன் தேய்ந்தொழிய சிதன்வர்க்கத் தேறி அவமானத் திறைபார்க்க வண்ணலுடன் ஒளிக்கின் முற்றலைவன் அசுபசுட்க முறில்ரேகை இவன்பேர் முழுதும்பிச் சாடனனெ னனவுமொ ருவதுமிப் புலியே. 158 இரண்டு, ஒன்று, நான்கு, பதினொன்றுக் குடையவர்களும் சுபக்கிரகங்களும், செவ்வாயும் அத்தமனம் நீசம்பாவம் இந்த வர்க்கம் ஏறினும் யுத்தத்தில் அபசெயப்பட்டு, ஆறு, எட்டு, பன்னிரண்டாம் இடத்தில் வீழிலும், இவர்கள் எட்டுக்குடையவனைக் கூடி மறையிலும், அமர மதியும், இலக்கனேசனும் சத்துருவைக் கூடிச் சனி வர்க்கத்தேறி, எட்டுக்குடையன் பார்க்க மறையிலும் இலக்கனமும் இலக்கனேசனும் பாவசுட்க வர்க்கம் அடையிலும் தரித்திரத்தில் ரேகை என்ப. இவன் செனன முதல் ஆயுர்த்தாயம் வரைக்கும் பிச்சாடனன். வியந்துயில்போக் கிறைவரொன்றாய்ச் வெகுபாவர்ச் சேம வேதியனும் அண்ணலுமெட் டேறில்வெகு மானம் பயந்தவரொன் றிவர்களவ மானமனைச் சேர்ந்து பற்றலற்குந் துர்ப்பெலமாய்ப் பங்குவர்க்கத் தேறி, நயந்தருசு பாதிபர்தூ மாதிபராய்ப் பெலக்கில் நவில்வதிவன் ராசனின னால் இறைவே னண்ணக் கயந்தவனீ தங்கிசமுற் றிவர்ப்பார்க்க வனல்பூண் கவிபெணுறி லிவனனையோ டும்விலைக்கா குவனே. 159
142 திரேக்காணம் தாது வர்க்கமாகி நிசிகால மதி இருக்கிலும் முதல் திரேக்காணம் மூல வர்க்கமாகித் திவாமதி இருக்கிலும் இரண்டாம் திரேக்காணம் சீவ வர்க்கமாகிச்சந்தியாகால மதி இருக்கிலும் ஆதுலன் என்ப . இவன் வெளுப்பு வஸ்த்திரம் கட்டிக் கொண்டு இரப்பன் . சொற்றலமுன் னீர்பவமித் தலத்தவருத் தமரீ காணுதற்கண் ணிவர்களத்த மனநீசம் அசுபம் உற்றிடில்போர்க் குள்ளாகி அபசெயப்பட் டொடுங்கி ஒன்றினுக்கெட் டுடையவனோ டுற்றொளிக்கில் உறவற் தற்தலைவன் தேய்ந்தொழிய சிதன்வர்க்கத் தேறி அவமானத் திறைபார்க்க வண்ணலுடன் ஒளிக்கின் முற்றலைவன் அசுபசுட்க முறில்ரேகை இவன்பேர் முழுதும்பிச் சாடனனெ னனவுமொ ருவதுமிப் புலியே . 158 இரண்டு ஒன்று நான்கு பதினொன்றுக் குடையவர்களும் சுபக்கிரகங்களும் செவ்வாயும் அத்தமனம் நீசம்பாவம் இந்த வர்க்கம் ஏறினும் யுத்தத்தில் அபசெயப்பட்டு ஆறு எட்டு பன்னிரண்டாம் இடத்தில் வீழிலும் இவர்கள் எட்டுக்குடையவனைக் கூடி மறையிலும் அமர மதியும் இலக்கனேசனும் சத்துருவைக் கூடிச் சனி வர்க்கத்தேறி எட்டுக்குடையன் பார்க்க மறையிலும் இலக்கனமும் இலக்கனேசனும் பாவசுட்க வர்க்கம் அடையிலும் தரித்திரத்தில் ரேகை என்ப . இவன் செனன முதல் ஆயுர்த்தாயம் வரைக்கும் பிச்சாடனன் . வியந்துயில்போக் கிறைவரொன்றாய்ச் வெகுபாவர்ச் சேம வேதியனும் அண்ணலுமெட் டேறில்வெகு மானம் பயந்தவரொன் றிவர்களவ மானமனைச் சேர்ந்து பற்றலற்குந் துர்ப்பெலமாய்ப் பங்குவர்க்கத் தேறி நயந்தருசு பாதிபர்தூ மாதிபராய்ப் பெலக்கில் நவில்வதிவன் ராசனின னால் இறைவே னண்ணக் கயந்தவனீ தங்கிசமுற் றிவர்ப்பார்க்க வனல்பூண் கவிபெணுறி லிவனனையோ டும்விலைக்கா குவனே . 159