குமாரசுவாமியம்

135 ஐந்தாம் இடத்துக்கு உடையவன் புத்திராதிபனாக வருங்கால், குருவும் ஐந்து, இரண்டு, ஏழு, ஒன்றாம் இடங்களுக்கு உடையவர்களும் இந்தத் தானம் நாலுக்கும் பெலமாகிச்சனி, புத வர்க்கமும் இல்லாமல் முழு பெலமாகி இரவி முதலானவரில் சுபருடன் கூடி, இலக்கன கேந்திர கோணத்தில் இருந்து சுபர் அங்கிசமும் ஏறி இதம் அதிகமாகி அகிதம் இல்லாமல் இருக்கில் இவனுக்குச்சுபுத்திர பௌத்திர வர்க்கம் இலக்கில்லை. இற்பதிக்கா னனம்பவர்வீ டாகஇதற் கிறைவன் எய்தி அங் கிசத்திறைவன் ஏழ்க்கிறைவ னாகின் முற்பதிக்கீ றிரசிதனும் இதுவுமுறக் கனகம் ஒளிக்கிலகு கன்கவியும் முளரிமன்பின் இருக்க வற்பதியில் லான்மீனைந் தாகில்வசை அசிதன் அரவுநடை இரவிபுர மனையினனல் புனரில் சொற்பதிக்கீ றாக இவன் தோன்றிலுன்மா நிதியும் துர்ப்பெலமாய் உற்றிடிலீ தற்பசுதப் பெயரே. 147 ஐந்தாமிடம் பாவர் வீடாக, இதற்குடையவன் பொருந்திய அங்கிசாதிபதி ஏழாம் இடத்துக்கு உடையவன் ஆகிலும் பன்னிரண்டில் மதி, சுக்கிரன்கூடி இருக்க, வியாழன் மறையிலும், புதன், சுக்கிரன், இரவிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் இருக்க; இடபம், கடகம், மீனம் ஐந்தாம் இடமாகிலும், சனி பத்தாம் இடத்தில், இராகு ஒன்றில் இரவியும் இருக்கில் இலக்கனம் விருச்சிகமாகிச் செவ்வாய் இருக்கிலும் ஐந்தாம் இடத்துக்கு உடையவனும் வியாழனும் பலகீனமாகிலும் அற்ப புத்திரம் என்க. சுதமவராய் அம்பவராய் கனன்கனையொன் றாகில் துயில்பொன்னலீ றுளமான்றொழில்சனிமெய் யாகில் வதை இரவி யில்சுபர்கம் மனலுறில்வில் உளமாய் மனன்பார்க்கில் சனிசேயுண் மறையவனொன் றாகக் கதுவிடில்கா லாந்தரநந் தனராமை அலவன் கான்முளையாய் பவுமனுறக் களங்கனின்மான் பவரோ டதிகபெலமுற் றிடிலிரண்டாம் களத்திரத்தால் தனையன் அநேகமுளன் என்றனன்சந் தாசலத்தா திபனே. 148
135 ஐந்தாம் இடத்துக்கு உடையவன் புத்திராதிபனாக வருங்கால் குருவும் ஐந்து இரண்டு ஏழு ஒன்றாம் இடங்களுக்கு உடையவர்களும் இந்தத் தானம் நாலுக்கும் பெலமாகிச்சனி புத வர்க்கமும் இல்லாமல் முழு பெலமாகி இரவி முதலானவரில் சுபருடன் கூடி இலக்கன கேந்திர கோணத்தில் இருந்து சுபர் அங்கிசமும் ஏறி இதம் அதிகமாகி அகிதம் இல்லாமல் இருக்கில் இவனுக்குச்சுபுத்திர பௌத்திர வர்க்கம் இலக்கில்லை . இற்பதிக்கா னனம்பவர்வீ டாகஇதற் கிறைவன் எய்தி அங் கிசத்திறைவன் ஏழ்க்கிறைவ னாகின் முற்பதிக்கீ றிரசிதனும் இதுவுமுறக் கனகம் ஒளிக்கிலகு கன்கவியும் முளரிமன்பின் இருக்க வற்பதியில் லான்மீனைந் தாகில்வசை அசிதன் அரவுநடை இரவிபுர மனையினனல் புனரில் சொற்பதிக்கீ றாக இவன் தோன்றிலுன்மா நிதியும் துர்ப்பெலமாய் உற்றிடிலீ தற்பசுதப் பெயரே . 147 ஐந்தாமிடம் பாவர் வீடாக இதற்குடையவன் பொருந்திய அங்கிசாதிபதி ஏழாம் இடத்துக்கு உடையவன் ஆகிலும் பன்னிரண்டில் மதி சுக்கிரன்கூடி இருக்க வியாழன் மறையிலும் புதன் சுக்கிரன் இரவிக்குப் பன்னிரண்டாம் இடத்தில் இருக்க ; இடபம் கடகம் மீனம் ஐந்தாம் இடமாகிலும் சனி பத்தாம் இடத்தில் இராகு ஒன்றில் இரவியும் இருக்கில் இலக்கனம் விருச்சிகமாகிச் செவ்வாய் இருக்கிலும் ஐந்தாம் இடத்துக்கு உடையவனும் வியாழனும் பலகீனமாகிலும் அற்ப புத்திரம் என்க . சுதமவராய் அம்பவராய் கனன்கனையொன் றாகில் துயில்பொன்னலீ றுளமான்றொழில்சனிமெய் யாகில் வதை இரவி யில்சுபர்கம் மனலுறில்வில் உளமாய் மனன்பார்க்கில் சனிசேயுண் மறையவனொன் றாகக் கதுவிடில்கா லாந்தரநந் தனராமை அலவன் கான்முளையாய் பவுமனுறக் களங்கனின்மான் பவரோ டதிகபெலமுற் றிடிலிரண்டாம் களத்திரத்தால் தனையன் அநேகமுளன் என்றனன்சந் தாசலத்தா திபனே . 148