குமாரசுவாமியம்

133 சேத்திர பலன் தனத்தினுக்கோர் மூன்றுமிவ னும்புகலும் அவமாய்ச் சனிவிழிக்கப் பணிதழுவில் பிரிந்ததுமற் றரவே லித்திலொதுக் கின்மாந்தி யேல்வழியிற் றுயில்மன் னினனாகில் யாத்திரையில் இதற்கிறைசேர்ந் திருக்கில் சினத்தரச ராக்கினைக்கெய் திடுங்கிரக மிவர்கள் பிரசரமற் றேற்றிரம்பல் சிறிதுளவில் லிவர்க்காம் கனற்றபன னின்மன்விது களிப்புறமுற் பலமாய்க் கதவுதல நேகமுள சேத்திரங்கட் காமே. 143 நான்காமிடம், நான்குக்கு உடையவனும், சுக்கிரனும் பலகீனமாகி இராகுவுடன் கூடி, சனி பார்க்க இருக்கில் பிறந்த கிரகம் என்க. கேதுவாகில், தன் இனத்துக்குள் ஒதுங்கும் குடி என்க. குளிகனாகில் வழிக்கரைக்குடியிருப்பு என்க. எட்டுக்கு உடையவனும் சூரியனும் கூடில் இராசகோபாக்கினைக் கிரகம் என்க. இந்த வர்க்கம் திரவர்க்கம் ஏறில் திரகிரகம் என்க. சரமாகில் வெகுகிரகம் என்க. உபயமாகில் சிறிதுள கிரகம் என்க. சேய், இரவி, நான்காம் இடத்துக்கு உடையவன், மதி இவர்கள் முன்போலும் பெலமாகில் வெகுசேத்திரம் உண்டாம் என்க, காமவிற்க ரைந்தும் இவ னும்கவியும் பெலமாய்க் கல்லியமன் னுக்குறவாய்க் கேந்திரகோண் கதுவச் சோமனிதில் மால்சேரில் வெசெனமித் திரமும் தொண்டடிமை கலைமுதல சுரபிமுத லவும்தார்ப் பூமுதல பரிமளம் குடைகொடிடால் சயனப் புரத்துளதும் பந்துசனப் பூச்சியமும் உலகில் நாமதிகப் பெயரும்வாத் தியசங் கீத நடனமுதல் உளவுமெந்த நாளும்உள வெனுமே 149 நான்காமிடமும், நான்காமிடத்துக்கு உடையவனும், சுக்கிரனும், முன்போல் பெலமாகி, இலக்கனேசனுக்கு நட்புமாகிக் கேந்திர கோணில் இருந்து; மதி, குரு, புதனுடன் கூடில் சகலசன மித்திரமும், ஆளடிமை தாசிதாச வர்க்கமும், வஸ்திராதிக அலங்காரமும் கன்றுகாலியும், சுகந்த பரிமள
133 சேத்திர பலன் தனத்தினுக்கோர் மூன்றுமிவ னும்புகலும் அவமாய்ச் சனிவிழிக்கப் பணிதழுவில் பிரிந்ததுமற் றரவே லித்திலொதுக் கின்மாந்தி யேல்வழியிற் றுயில்மன் னினனாகில் யாத்திரையில் இதற்கிறைசேர்ந் திருக்கில் சினத்தரச ராக்கினைக்கெய் திடுங்கிரக மிவர்கள் பிரசரமற் றேற்றிரம்பல் சிறிதுளவில் லிவர்க்காம் கனற்றபன னின்மன்விது களிப்புறமுற் பலமாய்க் கதவுதல நேகமுள சேத்திரங்கட் காமே . 143 நான்காமிடம் நான்குக்கு உடையவனும் சுக்கிரனும் பலகீனமாகி இராகுவுடன் கூடி சனி பார்க்க இருக்கில் பிறந்த கிரகம் என்க . கேதுவாகில் தன் இனத்துக்குள் ஒதுங்கும் குடி என்க . குளிகனாகில் வழிக்கரைக்குடியிருப்பு என்க . எட்டுக்கு உடையவனும் சூரியனும் கூடில் இராசகோபாக்கினைக் கிரகம் என்க . இந்த வர்க்கம் திரவர்க்கம் ஏறில் திரகிரகம் என்க . சரமாகில் வெகுகிரகம் என்க . உபயமாகில் சிறிதுள கிரகம் என்க . சேய் இரவி நான்காம் இடத்துக்கு உடையவன் மதி இவர்கள் முன்போலும் பெலமாகில் வெகுசேத்திரம் உண்டாம் என்க காமவிற்க ரைந்தும் இவ னும்கவியும் பெலமாய்க் கல்லியமன் னுக்குறவாய்க் கேந்திரகோண் கதுவச் சோமனிதில் மால்சேரில் வெசெனமித் திரமும் தொண்டடிமை கலைமுதல சுரபிமுத லவும்தார்ப் பூமுதல பரிமளம் குடைகொடிடால் சயனப் புரத்துளதும் பந்துசனப் பூச்சியமும் உலகில் நாமதிகப் பெயரும்வாத் தியசங் கீத நடனமுதல் உளவுமெந்த நாளும்உள வெனுமே 149 நான்காமிடமும் நான்காமிடத்துக்கு உடையவனும் சுக்கிரனும் முன்போல் பெலமாகி இலக்கனேசனுக்கு நட்புமாகிக் கேந்திர கோணில் இருந்து ; மதி குரு புதனுடன் கூடில் சகலசன மித்திரமும் ஆளடிமை தாசிதாச வர்க்கமும் வஸ்திராதிக அலங்காரமும் கன்றுகாலியும் சுகந்த பரிமள