குமாரசுவாமியம்

96 13. பாசகால வர்க்கப் படலம் உரைத்திடுபா சம்போதும் கார்வேது மகப்பே ருடனுதிபர் நால்வர்சுக னொருவனிதி புதனும் மெருத்தனனல் சனியினனும் இளம்மதிசுன் தனமும் இந்துகுருப் புகர்சேயும் எமனலவற் றிவியும கருத்தறிவன் இரவி இதுக் காரியும்பார்க் கவன்தற் கடகம்வில் தேளினரும் இவர்கதிரவி நேர்க்குளராம் - விருத்தமொன்றீ கன்றீருநான் மேல்கீழ்பிற் பாதி மேவிதனுக் கொன்றுவிடல் மித்திரர்மற் றதுவே. 90 பாசகன், போதகன், காரகன், வேதகன் இவர்கள் நால்வரும் பாசகாதிகளாம். இரவி திசைக்குச் சனி பாசகன், சேய் போதகன், குருகாரகன், புதன் வேதகன். சந்திரதிசைக்குச் சுக்கிரன் பாசகன், சேய் போதகன், சனி காரகன், இரவி வேதகன், செவ்வாய் திசைக்கு இரவி பாசகன், மதி போதகன், சனிகாரகன், குரு வேதகன். புதன் திசைக்கு மதி பாசகன், குரு போதகன், சுக்கிரன் காரகன், சேய் வேதகன். வியாழன் திசைக்குச் சனி பாசகன், சேய் போதகன், மதி காரகன், இரவி வேதகன். சுக்கிர திசைக்குப் புதன் பாசகன், இரவி போதகன், மதி காரகன், சனிவேதகன், சனி திசைக்குச்சுக்கிரன் பாசகன், மதி போதகன், குரு காரகன், சேய் வேதகன்.. -.- செல்வாய் குரு பாசகாதிகள் திசை பாசகன் போதகன் காரகன் வேதகன் சூரியன் சனி செவ்வாய் புதன் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் சனி சூரியன் செவ்வாய் சூரியன் சந்திரன் புதன் சந்திரன் குரு சுக்கிரன் செவ்வாய் வியாழன் சனி | செவ்வாய் | சந்திரன் | சூரியன் சுக்கிரன் | புதன் சூரியன் சந்திரன் சனி சனி சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு
96 13 . பாசகால வர்க்கப் படலம் உரைத்திடுபா சம்போதும் கார்வேது மகப்பே ருடனுதிபர் நால்வர்சுக னொருவனிதி புதனும் மெருத்தனனல் சனியினனும் இளம்மதிசுன் தனமும் இந்துகுருப் புகர்சேயும் எமனலவற் றிவியும கருத்தறிவன் இரவி இதுக் காரியும்பார்க் கவன்தற் கடகம்வில் தேளினரும் இவர்கதிரவி நேர்க்குளராம் - விருத்தமொன்றீ கன்றீருநான் மேல்கீழ்பிற் பாதி மேவிதனுக் கொன்றுவிடல் மித்திரர்மற் றதுவே . 90 பாசகன் போதகன் காரகன் வேதகன் இவர்கள் நால்வரும் பாசகாதிகளாம் . இரவி திசைக்குச் சனி பாசகன் சேய் போதகன் குருகாரகன் புதன் வேதகன் . சந்திரதிசைக்குச் சுக்கிரன் பாசகன் சேய் போதகன் சனி காரகன் இரவி வேதகன் செவ்வாய் திசைக்கு இரவி பாசகன் மதி போதகன் சனிகாரகன் குரு வேதகன் . புதன் திசைக்கு மதி பாசகன் குரு போதகன் சுக்கிரன் காரகன் சேய் வேதகன் . வியாழன் திசைக்குச் சனி பாசகன் சேய் போதகன் மதி காரகன் இரவி வேதகன் . சுக்கிர திசைக்குப் புதன் பாசகன் இரவி போதகன் மதி காரகன் சனிவேதகன் சனி திசைக்குச்சுக்கிரன் பாசகன் மதி போதகன் குரு காரகன் சேய் வேதகன் . . - . செல்வாய் குரு பாசகாதிகள் திசை பாசகன் போதகன் காரகன் வேதகன் சூரியன் சனி செவ்வாய் புதன் சந்திரன் சுக்கிரன் செவ்வாய் சனி சூரியன் செவ்வாய் சூரியன் சந்திரன் புதன் சந்திரன் குரு சுக்கிரன் செவ்வாய் வியாழன் சனி | செவ்வாய் | சந்திரன் | சூரியன் சுக்கிரன் | புதன் சூரியன் சந்திரன் சனி சனி சுக்கிரன் சந்திரன் செவ்வாய் குரு