குமாரசுவாமியம்

95) வைத்து ஒற்றைக்கு நேரும், இரட்டைக்கு இடமுமாக நடத்துவது பாவக திசையாம். இவை திசை இருபத்து ஒன்றுக்கும் என்ப. இவற்றிற்கு அபகாரம் அறியும்படி அவரவர்க்குள்ள திசை வருடத்தை வைத்து, அத்திசைநாதன் முதல் நேர் மற்றவரும் அவரவர்திசைப்படி பொசிப்பார்கள். மகாதிசை ஒன்பதுக்கும் பத்து மாதப்படி வருடம் நடத்துக. இதன்மேல் பாவக திசைக்கு அபகாரம் அறியும்படி மேடம் முதல் அந்தந்த இராசி நாழிகைப்படி நடத்துக. ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு அபகாரத் துருவம். இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை அபகார காலமாம். ஒவ்வொருவனுடைய அபகார காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு சித்திரத்துருவம். இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை சித்திரகாலமாம். ஒவ்வொருவனுடைய சித்திர காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக்கண்ட ஈவு சூக்ஷ்ம துருவம். இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை சூக்ஷ்ம காலமாம். ஒவ்வொருவனுடைய சூக்ஷ்ம காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு பிராணத் துருவம். இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை பிராணகாலமாம். மகாதிசைப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் பன்னிரண்டிற்குக் கவி 89
95 ) வைத்து ஒற்றைக்கு நேரும் இரட்டைக்கு இடமுமாக நடத்துவது பாவக திசையாம் . இவை திசை இருபத்து ஒன்றுக்கும் என்ப . இவற்றிற்கு அபகாரம் அறியும்படி அவரவர்க்குள்ள திசை வருடத்தை வைத்து அத்திசைநாதன் முதல் நேர் மற்றவரும் அவரவர்திசைப்படி பொசிப்பார்கள் . மகாதிசை ஒன்பதுக்கும் பத்து மாதப்படி வருடம் நடத்துக . இதன்மேல் பாவக திசைக்கு அபகாரம் அறியும்படி மேடம் முதல் அந்தந்த இராசி நாழிகைப்படி நடத்துக . ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு அபகாரத் துருவம் . இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை அபகார காலமாம் . ஒவ்வொருவனுடைய அபகார காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு சித்திரத்துருவம் . இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை சித்திரகாலமாம் . ஒவ்வொருவனுடைய சித்திர காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக்கண்ட ஈவு சூக்ஷ்ம துருவம் . இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை சூக்ஷ்ம காலமாம் . ஒவ்வொருவனுடைய சூக்ஷ்ம காலத்தையும் நூற்று இருபதிற்குக் கொடுத்துக் கண்ட ஈவு பிராணத் துருவம் . இந்தத் துருவத்தை ஒவ்வொருவனுடைய மகாதிசை வருடத்தில் பெருக்கிக் கண்ட தொகை பிராணகாலமாம் . மகாதிசைப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் பன்னிரண்டிற்குக் கவி 89