குமாரசுவாமியம்

94 காலச்சக்கரத்திசைக்கு அபகாரம் அறியும்படி மேட திசை முதலாகக் கன்னிவரை திசை ஆறுக்கும் வலவோட்டு ஆதியந்த நட்சத்திரத்தில் நான்கு நடுநட்சத்திரம் முதல்கால் இரண்டாங்கால் ஆக ஆறு கால்வரைக்கும் நடத்துவதுபோல் நடத்துக. துலா திசைக்கு மிதுனம் முதல் ஆறும், மீன முதல் இடமாக மூன்றுமாக ஒன்பதும் நடத்துக. விருச்சிக திசைக்கு தனு முதல் இடமாக மேடம்வரை ஒன்பதும் நேர் நடத்துக. தனு திசை முதல் மீன திசை வரைக்கும் மேடம் முதல் கடகம் நடத்துவதுபோல் நேர் நடத்துக. மண்டூக ஸ்தானம் கன்னி, கடகம், சிங்கம், மிதுனம்; மிருகேந்திராவலோக கனத்துக்கு ஸ்தானம் மேடம், தனுசு, மீனம், விருச்சிகம்; துரககதிக்கு ஸ்தானம் தனுசு, மேடம், விருச்சிகம், மீனம். இதன்மேல் மகாதிசை இயல்பும் கேட்பாயாக அகத்தியமாமுனியே! காலச்சக்கரப் படலம் முற்றிற்று. ஆகப்படலம் பதினொன்றுக்குக் கவி 88 12. மகாதிசைப் படலம் திசைக்கிரவி முதலவருற் றிடுந்தின்தொட் டுரைப்பர் சிரமுதற்றா யளவுமிவர் சேரிடம்ஈ றாய்ச்சேர்த் திசைப்பதொற்றை நேரிடமற் றதற்காமீ திரண்டாய் இயம்புதன மூவேழ திசைக்காமிதற் கித்திறமாய் அசைப்பதப காரமவர் நேருளமற் றவரும் அவரவருக் கமைத்ததைமற் றவருமருந் துவரால் தசத்துளமா தத்தொகைசம் வச்சரமா திசைக்காம் தகர்முதலக் கடிகையிநேர் தற்பிரிவுக் குரையே. 89 சூரியாதி கேதுவரை ஒன்பது பேருக்கும் சாதகர் பிறந்த நட்சத்திரம் தொட்டு நடத்துவது மகாதிசையாம். இலக்கனம் முதல் பன்னிரண்டாம் இடம் வரைக்கும் அந்தந்த இராசிக்கு உடையவர்கள் இருந்த இடம் ஈறாக, அந்தந்த இராசி முதலாக
94 காலச்சக்கரத்திசைக்கு அபகாரம் அறியும்படி மேட திசை முதலாகக் கன்னிவரை திசை ஆறுக்கும் வலவோட்டு ஆதியந்த நட்சத்திரத்தில் நான்கு நடுநட்சத்திரம் முதல்கால் இரண்டாங்கால் ஆக ஆறு கால்வரைக்கும் நடத்துவதுபோல் நடத்துக . துலா திசைக்கு மிதுனம் முதல் ஆறும் மீன முதல் இடமாக மூன்றுமாக ஒன்பதும் நடத்துக . விருச்சிக திசைக்கு தனு முதல் இடமாக மேடம்வரை ஒன்பதும் நேர் நடத்துக . தனு திசை முதல் மீன திசை வரைக்கும் மேடம் முதல் கடகம் நடத்துவதுபோல் நேர் நடத்துக . மண்டூக ஸ்தானம் கன்னி கடகம் சிங்கம் மிதுனம் ; மிருகேந்திராவலோக கனத்துக்கு ஸ்தானம் மேடம் தனுசு மீனம் விருச்சிகம் ; துரககதிக்கு ஸ்தானம் தனுசு மேடம் விருச்சிகம் மீனம் . இதன்மேல் மகாதிசை இயல்பும் கேட்பாயாக அகத்தியமாமுனியே ! காலச்சக்கரப் படலம் முற்றிற்று . ஆகப்படலம் பதினொன்றுக்குக் கவி 88 12 . மகாதிசைப் படலம் திசைக்கிரவி முதலவருற் றிடுந்தின்தொட் டுரைப்பர் சிரமுதற்றா யளவுமிவர் சேரிடம்ஈ றாய்ச்சேர்த் திசைப்பதொற்றை நேரிடமற் றதற்காமீ திரண்டாய் இயம்புதன மூவேழ திசைக்காமிதற் கித்திறமாய் அசைப்பதப காரமவர் நேருளமற் றவரும் அவரவருக் கமைத்ததைமற் றவருமருந் துவரால் தசத்துளமா தத்தொகைசம் வச்சரமா திசைக்காம் தகர்முதலக் கடிகையிநேர் தற்பிரிவுக் குரையே . 89 சூரியாதி கேதுவரை ஒன்பது பேருக்கும் சாதகர் பிறந்த நட்சத்திரம் தொட்டு நடத்துவது மகாதிசையாம் . இலக்கனம் முதல் பன்னிரண்டாம் இடம் வரைக்கும் அந்தந்த இராசிக்கு உடையவர்கள் இருந்த இடம் ஈறாக அந்தந்த இராசி முதலாக