குமாரசுவாமியம்

88 10. நரசக்கரப் படலம் உரைசெயுத யத்தினந்தொட் டிரவிசிரம் வாய்பூண் உதரமுளம் கைகாலெட் டுலகிறைவாய் பூண்கோள் இருகண்மி டறக்கையிரண் டணியுடைகள் உடலம் எச்சமகட் டிகளிரண் டெமலெமனுக் கிதன்மேல் புரமிதழ்கை நீரடிநோ யாய்இடக்கை வயிறு புத்திரரக் கம்மிடைவாக் குப்பூணச் சிரமாம் தரமிடறங் கைகளணி தனையரக டிடைபொன் தாடுயின்மால் இரசதமந் தணனரசக் கரமே. 83 நரசக்கரம் அறியும் படி : செனன நட்சத்திரம் தொட்டுச் சூரியனுக்குச் சிரசில் மூன்று, வாயில் மூன்று, வயிற்றில் ஐந்து, கையில் எட்டு, காலில் எட்டு ஆக இருபத்து ஏழு . சந்திரனுக்கு வாயில் மூன்று, வலக்கண்ணில் இரண்டு, இடக்கண்ணில் இரண்டு, கழுத்தில் மூன்று, வலக்கையில் அமன்று. இடக்கையில் மூன்று, வலப்பக்கத்தில் ஒன்று, இடப்பக்கத்தில் ஒன்று, வயிற்றில் ஐந்து, வலக்காலில் இரண்டு, இடக்காலில் இரண்டு ஆக இருபத்தேழு. சனிக்கு வாயில் ஒன்று, வலக்கையில் நான்கு, காலில் ஆறு, இடக்கையில் நான்கு, வயிற்றில் ஐந்து, கண்ணில் இரண்டு, அரையில் இரண்டு, சிரசில் மூன்று ஆக இருபத்து ஏழு. புத-குரு-சுக்கிரனுக்குச் சிரசில் மூன்று, கழுத்தில் மூன்று, வலக்கையில் மூன்று, இடக்கையில் மூன்று, வயிற்றில் ஐந்து, இடையில் இரண்டு காலில் எட்டு ஆக இருபத்து ஏழு நரசக்கரப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் பத்திற்குக் கவி 83 ??கூட்டுத்தொகை சரிபார்க்க
88 10 . நரசக்கரப் படலம் உரைசெயுத யத்தினந்தொட் டிரவிசிரம் வாய்பூண் உதரமுளம் கைகாலெட் டுலகிறைவாய் பூண்கோள் இருகண்மி டறக்கையிரண் டணியுடைகள் உடலம் எச்சமகட் டிகளிரண் டெமலெமனுக் கிதன்மேல் புரமிதழ்கை நீரடிநோ யாய்இடக்கை வயிறு புத்திரரக் கம்மிடைவாக் குப்பூணச் சிரமாம் தரமிடறங் கைகளணி தனையரக டிடைபொன் தாடுயின்மால் இரசதமந் தணனரசக் கரமே . 83 நரசக்கரம் அறியும் படி : செனன நட்சத்திரம் தொட்டுச் சூரியனுக்குச் சிரசில் மூன்று வாயில் மூன்று வயிற்றில் ஐந்து கையில் எட்டு காலில் எட்டு ஆக இருபத்து ஏழு . சந்திரனுக்கு வாயில் மூன்று வலக்கண்ணில் இரண்டு இடக்கண்ணில் இரண்டு கழுத்தில் மூன்று வலக்கையில் அமன்று . இடக்கையில் மூன்று வலப்பக்கத்தில் ஒன்று இடப்பக்கத்தில் ஒன்று வயிற்றில் ஐந்து வலக்காலில் இரண்டு இடக்காலில் இரண்டு ஆக இருபத்தேழு . சனிக்கு வாயில் ஒன்று வலக்கையில் நான்கு காலில் ஆறு இடக்கையில் நான்கு வயிற்றில் ஐந்து கண்ணில் இரண்டு அரையில் இரண்டு சிரசில் மூன்று ஆக இருபத்து ஏழு . புத - குரு - சுக்கிரனுக்குச் சிரசில் மூன்று கழுத்தில் மூன்று வலக்கையில் மூன்று இடக்கையில் மூன்று வயிற்றில் ஐந்து இடையில் இரண்டு காலில் எட்டு ஆக இருபத்து ஏழு நரசக்கரப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் பத்திற்குக் கவி 83 ? ? கூட்டுத்தொகை சரிபார்க்க