குமாரசுவாமியம்

86 சீதான்ற னவதாரம் வேடுயின்மற் றவர்க்காம் சிசுவிவைப்பேர்க் கிரககுண காரமுற்சோ தனைசேர்த் தோதல்குண சமுகமிரு காரஞ்சுத்த பிண்டத் துக்கேச சமுகமுன்னோ ருற்றதைந்துக் குளதே. 81 திரிகோண சோதனையும், ஏகாதிபத்திய சோதனையும் செய்ததின்பேரில் இராசி குணாகரம் செய்யும்படி, இடபத்துக்கு 10, மிதுனத்துக்கு 8, மேடத்துக்கு 7, கன்னி - மகரத்திற்கு 5, கடத்துக்கு 4, துலாத்துக்கு 7, விருச்சிகத்துக்கு8, தனுசுக்கு 9, கும்பத்திற்கு 11, மீனத்திற்கு 12 ஆகிய இத்தொகையை வைத்துப் பெருக்குவது இராசி குணாகாரம். வியாழனுக்கு 10, சுக்கிரனுக்கு 7, சேய்க்கு 8, மற்றவர்கட்கு 5 வைத்துப் பெருக்குவது கிரக குணகாரமாம். திரிகோணமும் ஏகாதிபத்தியமும் கூட்டுவது குணசமுகமாம். இராசி குணாகரமும் கிரக குணகாரமும் கூட்டுவது சுத்தபிண்டமாம், ஆதிப்பரல் முதல் கிரக்குணகாரம் வரைக்கும் 5 தொகையும் கூட்டிச் சொல்வது ஏகசமுகமாம். உற்றிடுமிப் பெயரிருநான் குக்குளவத் தொகையை உயிர்த்தவன்தாய் பூணிர்சேய் இருவிலியெட் டினநேர் சொற்றிடுமிப் பெயர்க்குளதால் பெருக்குவதத் தொகைநாட் தொகைக்கீந்த வீவுவய துத்தொகைஈ வன்றி மற்றதுமாத் தொட்டுவைத் தினப்பேர்தேய் மதிநாள் வத்திரத்தொட் டுரைப்பரிவை அட்டவர்க் கமுமாய் பற்றுதலவ் வயதுதின கண்டமென்பர் இதன்மேல் பகர்தனர் சக்கரத்துக் கிலயல் பதுரைப் பதுவே. 82 முன்சொன்ன சோதனைப்படிக்கு உள்ள எட்டு வர்க்கமானவை ஆதிபரல், திரிகோணம், ஏகாதிபத்தியம், இராசிகுணாகரம், கிரக குணாகரம், குணசமுகம், சுத்தபிண்டம், ஏகாமுகம். இவை அட்டவர்க்கமாம். இவ்வகைப்படிக்குள்ள தொகையைத் தனித்தனியேவைத்து சூரியன் அட்டவர்க்குத்துக்கு சூரியன் நின்ற இராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த பரலைக் கொண்டு பெருக்கிக்
86 சீதான்ற னவதாரம் வேடுயின்மற் றவர்க்காம் சிசுவிவைப்பேர்க் கிரககுண காரமுற்சோ தனைசேர்த் தோதல்குண சமுகமிரு காரஞ்சுத்த பிண்டத் துக்கேச சமுகமுன்னோ ருற்றதைந்துக் குளதே . 81 திரிகோண சோதனையும் ஏகாதிபத்திய சோதனையும் செய்ததின்பேரில் இராசி குணாகரம் செய்யும்படி இடபத்துக்கு 10 மிதுனத்துக்கு 8 மேடத்துக்கு 7 கன்னி - மகரத்திற்கு 5 கடத்துக்கு 4 துலாத்துக்கு 7 விருச்சிகத்துக்கு8 தனுசுக்கு 9 கும்பத்திற்கு 11 மீனத்திற்கு 12 ஆகிய இத்தொகையை வைத்துப் பெருக்குவது இராசி குணாகாரம் . வியாழனுக்கு 10 சுக்கிரனுக்கு 7 சேய்க்கு 8 மற்றவர்கட்கு 5 வைத்துப் பெருக்குவது கிரக குணகாரமாம் . திரிகோணமும் ஏகாதிபத்தியமும் கூட்டுவது குணசமுகமாம் . இராசி குணாகரமும் கிரக குணகாரமும் கூட்டுவது சுத்தபிண்டமாம் ஆதிப்பரல் முதல் கிரக்குணகாரம் வரைக்கும் 5 தொகையும் கூட்டிச் சொல்வது ஏகசமுகமாம் . உற்றிடுமிப் பெயரிருநான் குக்குளவத் தொகையை உயிர்த்தவன்தாய் பூணிர்சேய் இருவிலியெட் டினநேர் சொற்றிடுமிப் பெயர்க்குளதால் பெருக்குவதத் தொகைநாட் தொகைக்கீந்த வீவுவய துத்தொகைஈ வன்றி மற்றதுமாத் தொட்டுவைத் தினப்பேர்தேய் மதிநாள் வத்திரத்தொட் டுரைப்பரிவை அட்டவர்க் கமுமாய் பற்றுதலவ் வயதுதின கண்டமென்பர் இதன்மேல் பகர்தனர் சக்கரத்துக் கிலயல் பதுரைப் பதுவே . 82 முன்சொன்ன சோதனைப்படிக்கு உள்ள எட்டு வர்க்கமானவை ஆதிபரல் திரிகோணம் ஏகாதிபத்தியம் இராசிகுணாகரம் கிரக குணாகரம் குணசமுகம் சுத்தபிண்டம் ஏகாமுகம் . இவை அட்டவர்க்கமாம் . இவ்வகைப்படிக்குள்ள தொகையைத் தனித்தனியேவைத்து சூரியன் அட்டவர்க்குத்துக்கு சூரியன் நின்ற இராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த பரலைக் கொண்டு பெருக்கிக்