குமாரசுவாமியம்

என்ற பாயிரப்பாடல் இவர் வீரவநல்லூரைச் சார்ந்த மாறியாடும் பெருமாளின் மகனார் என்பதை உணர்த்தும். இந்நூலில் புதூர் வள்ளிநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடல்களின் வழி, பாண்டி நாட்டில் வீரவநல்லூரில் வணிகர் மரபைச் சார்ந்தவர் மாறியாடும் பெருமாள். அவருடைய அரும்பெரும் புதல்வர் குமாரசுவாமி. முருகப் பெருமானிடத்து மிகுந்த பற்றுடையவர். செந்திலாண்டவரின் பேரருளினால் சோதிடக் கலையை உபதேசிக்கப் பெற்றவர். இறைவனின் கட்டளையைச் சிரமேலேற்று சோதிடக் கலையைக் கசடறக் கற்று, இந்நூலைச் செந்திலாண்டவர் சன்னதியில் அரங்கேற்றம் செய்தார் என்பதை அறியலாம். இதனை, “சொல்லுறும் பொழில்கள் சூழுஞ்செந்திலம் பதியைச் சேர்ந்து வெல்லருங் கதிர்கொள் வேலன் விளங்குசன்னதியிலந்தச் சொல்லரும் புகழ்க்கு மார சுவாமிய மென்னு நூலை யெல்லறும் கனகப் பூணான் இனிதரங் கேற்றினானே." (சிறப். பாயி : 46) என்ற சிறப்புப் பாயிரப் பாட்டால் அறியமுடிகிறது. நூலாசிரியரின் கல்விப்புலமை நூலாசிரியர் குமாரசுவாமி, வடமொழியிலும் தமிழ் மொழியிலும் வல்லவர். ஆதியில் சற்குரு தேசிகனாக விளங்கும் சுப்பிரமணியக் கடவுள் அகத்தியருக்கு உபதேசித்தருளியது சோதிடக்கலை என்பதைக் கூறவரும் ஆசிரியர், வடமொழியில் சோதிடத்தில் சிறந்து விளங்கிய பதிணென்மருடைய பெயர்களை, "ஆதிமுதற் குபதேசற் குருதேசி கன்முன் அகத்தியனுக் குரைத்தருள்சோதிடத்தியல்பந் நாளில் ஓதிவை நாயிலினர் வசிட்டர்கற்கயெவன ரோமசர்பராசர்மது நாரதர்வி யாசர்
என்ற பாயிரப்பாடல் இவர் வீரவநல்லூரைச் சார்ந்த மாறியாடும் பெருமாளின் மகனார் என்பதை உணர்த்தும் . இந்நூலில் புதூர் வள்ளிநாயகம் பிள்ளையவர்கள் இயற்றிய சிறப்புப் பாயிரப் பாடல்களின் வழி பாண்டி நாட்டில் வீரவநல்லூரில் வணிகர் மரபைச் சார்ந்தவர் மாறியாடும் பெருமாள் . அவருடைய அரும்பெரும் புதல்வர் குமாரசுவாமி . முருகப் பெருமானிடத்து மிகுந்த பற்றுடையவர் . செந்திலாண்டவரின் பேரருளினால் சோதிடக் கலையை உபதேசிக்கப் பெற்றவர் . இறைவனின் கட்டளையைச் சிரமேலேற்று சோதிடக் கலையைக் கசடறக் கற்று இந்நூலைச் செந்திலாண்டவர் சன்னதியில் அரங்கேற்றம் செய்தார் என்பதை அறியலாம் . இதனை சொல்லுறும் பொழில்கள் சூழுஞ்செந்திலம் பதியைச் சேர்ந்து வெல்லருங் கதிர்கொள் வேலன் விளங்குசன்னதியிலந்தச் சொல்லரும் புகழ்க்கு மார சுவாமிய மென்னு நூலை யெல்லறும் கனகப் பூணான் இனிதரங் கேற்றினானே . ( சிறப் . பாயி : 46 ) என்ற சிறப்புப் பாயிரப் பாட்டால் அறியமுடிகிறது . நூலாசிரியரின் கல்விப்புலமை நூலாசிரியர் குமாரசுவாமி வடமொழியிலும் தமிழ் மொழியிலும் வல்லவர் . ஆதியில் சற்குரு தேசிகனாக விளங்கும் சுப்பிரமணியக் கடவுள் அகத்தியருக்கு உபதேசித்தருளியது சோதிடக்கலை என்பதைக் கூறவரும் ஆசிரியர் வடமொழியில் சோதிடத்தில் சிறந்து விளங்கிய பதிணென்மருடைய பெயர்களை ஆதிமுதற் குபதேசற் குருதேசி கன்முன் அகத்தியனுக் குரைத்தருள்சோதிடத்தியல்பந் நாளில் ஓதிவை நாயிலினர் வசிட்டர்கற்கயெவன ரோமசர்பராசர்மது நாரதர்வி யாசர்