குமாரசுவாமியம்

71 சேய்க்கு வயது பதினாறு, புதனுக்கு இருபது, குருவுக்கு முப்பது, கக்கிரனுக்கு ஏழு, சனிக்கு நூறு, இரவிக்கு ஐம்பது, மதிக்கு எழுபது. குரு-மதி பிரமாணகுலம், இரவி - சேய் க்ஷத்திய குலம், புதன் வைசிய குலம், சுக்கிரன் சூத்திரகுலம். சனி சங்கர சாதி, இராகு-கேது நீசசாதியாம். சுக்கிரன் நடக்கும் கிரகம், சனி - இரவி கிடக்கும் கிரகம், மதி-சேய் நிற்கும் கிரகம், புதன்-குரு இருக்கும் கிரகம். சுக்கிரன் - சந்திரன் - இராகு ஜலக்கிரகம், மற்றவர்கள் சுஷ்கக் கிரகமாம். புதன் - சனி அலிக்கிரகம், சுக்கிரன் - சந்திரன் - இராகு பெண் கிரகம், மற்றவை ஆண் கிரகமாம், சேய் - குரு விறுவிறுத்தல், புதனுக்குத் துவர்த்தல், குருவுக்கு இனித்தல், சுக்கிரனுக்குப் புளித்தல், சனிக்குக் கசத்தல், இரவிக்கு எரித்தல், மதிக்கு உப்பு. வகுப்பதுவா லிபமுதலாய் ஐந்துவர்க்கத் துளதின் மனுவில் கொடை சமைத்தல்விருந் தயன்மகிழ்உண் டிருத்தல் பகுத்தபல ஊர்திபயம் இடம்சுபம்வா கனமாம் பார்குலமூர் குடும்பமொரு பட்டணம்தே சமுமாம் மகத்தவளு டுதலதிக துயிலவள்சை யோக மசனதுயில் சயனமகிழ் வன்னியர்பால் புல்ல நிகர்த்தமர ணம்கிடையா பத்தரசர் கோப நெருப்புவிஷா யுதபய நோய் நேரிவையென் பதுவே. 61 வாலிப, குமார, தருண, விருத்த, மாரண வர்க்கத்துள் போசன கெமன இராச்சிய நித்திரை மிருதக் கிரியையில் உட்கிரியை அறியும்படி போசன காலத்தில், நிர்ச்சன போசனம். அன்னதானம், சுயம்பாகம், விருந்தோடுண்ணல், பாரான்னப் பொசிப்பு, சுகபோசனம் என்ப. கெமன காலத்தில், சஞ்சாரம் வெகுவாகனம், தீர்க்க யாத்திரை, தானப்புரட்டம், மங்கள யாத்திரை, வாகன சஞ்சாரம் என்ப. இராச்சிய பத்தியத்தில், மண்டலாதிபத்தியம், குலாதிபத்தியம், கிராமபத்தியம், குடும்பாதிபத்தியம், நரசுராதி பத்தியம், தேசாதிபத்தியம் என்ட!. நித்திராகாலத்தில்
71 சேய்க்கு வயது பதினாறு புதனுக்கு இருபது குருவுக்கு முப்பது கக்கிரனுக்கு ஏழு சனிக்கு நூறு இரவிக்கு ஐம்பது மதிக்கு எழுபது . குரு - மதி பிரமாணகுலம் இரவி - சேய் க்ஷத்திய குலம் புதன் வைசிய குலம் சுக்கிரன் சூத்திரகுலம் . சனி சங்கர சாதி இராகு - கேது நீசசாதியாம் . சுக்கிரன் நடக்கும் கிரகம் சனி - இரவி கிடக்கும் கிரகம் மதி - சேய் நிற்கும் கிரகம் புதன் - குரு இருக்கும் கிரகம் . சுக்கிரன் - சந்திரன் - இராகு ஜலக்கிரகம் மற்றவர்கள் சுஷ்கக் கிரகமாம் . புதன் - சனி அலிக்கிரகம் சுக்கிரன் - சந்திரன் - இராகு பெண் கிரகம் மற்றவை ஆண் கிரகமாம் சேய் - குரு விறுவிறுத்தல் புதனுக்குத் துவர்த்தல் குருவுக்கு இனித்தல் சுக்கிரனுக்குப் புளித்தல் சனிக்குக் கசத்தல் இரவிக்கு எரித்தல் மதிக்கு உப்பு . வகுப்பதுவா லிபமுதலாய் ஐந்துவர்க்கத் துளதின் மனுவில் கொடை சமைத்தல்விருந் தயன்மகிழ்உண் டிருத்தல் பகுத்தபல ஊர்திபயம் இடம்சுபம்வா கனமாம் பார்குலமூர் குடும்பமொரு பட்டணம்தே சமுமாம் மகத்தவளு டுதலதிக துயிலவள்சை யோக மசனதுயில் சயனமகிழ் வன்னியர்பால் புல்ல நிகர்த்தமர ணம்கிடையா பத்தரசர் கோப நெருப்புவிஷா யுதபய நோய் நேரிவையென் பதுவே . 61 வாலிப குமார தருண விருத்த மாரண வர்க்கத்துள் போசன கெமன இராச்சிய நித்திரை மிருதக் கிரியையில் உட்கிரியை அறியும்படி போசன காலத்தில் நிர்ச்சன போசனம் . அன்னதானம் சுயம்பாகம் விருந்தோடுண்ணல் பாரான்னப் பொசிப்பு சுகபோசனம் என்ப . கெமன காலத்தில் சஞ்சாரம் வெகுவாகனம் தீர்க்க யாத்திரை தானப்புரட்டம் மங்கள யாத்திரை வாகன சஞ்சாரம் என்ப . இராச்சிய பத்தியத்தில் மண்டலாதிபத்தியம் குலாதிபத்தியம் கிராமபத்தியம் குடும்பாதிபத்தியம் நரசுராதி பத்தியம் தேசாதிபத்தியம் என்ட ! . நித்திராகாலத்தில்