குமாரசுவாமியம்

70 8. கிரகாதிபர் சரித்திரப் படலம் குருமதிமால் உயிர்புகரூழ் மூலமது மற்றோர்க் குளசிதன்பொன்னுச்சம்விது மானடுக. வவர்க்காம் பருதி முதல் முப்பதெழு நான்கிருநான் காறொன் பதுமேழுமூன் றுமிரண்டுக் கவர்க்காம் பாம்பின் உருவிருவோர் இதுப்பலகால் உத்தமருக் குபயம் ஒருநான்காம் மற்றவர்கட் குள்ளதுமாத் தாண்டன் வருடையன்பொன் மால்கவியெ மன்மதிமா சுணமா) வளைதிடலக் குணதிசைநேர் வகுப்பதும் எண் டிசைக்கே. 59 வியாழன், சந்திரன், புதன்ஜீவவர்க்கம். சுக்கிரன், இரவி, மூலவர்க்கம். மற்றுள்ளவர்கள் தாதுக் கிரகமாம். சுக்கிரன், வியாழன் உச்சநிலைக் கிரகம். மதி, புதன் இடைநிலைக் கிரகம். மற்றுள்ளவர்கள் பூமி நிலைக்கிரகமாம். இரவிக்குக் கதிர் முப்பது, மதிக்கு இருபத்தெட்டு, சேய்க்கு எட்டு, புதனுக்கு ஆறு, குருவுக்கு ஒன்பது, சுக்கிரனுக்கு ஏழு, சனிக்கு மூன்று, இராகு - கேதுவுக்கு இரண்டு, இராகு-கேது - சந்திரன் இவர்கட்டு வெகுகால், புதன்-குரு - சுக்கிரன் இவர்கட்கு இரண்டு கால். மற்றவர்களுக்கு நான்கு கால்களாம். இரவிக்குக் கீழ்த்திசை, சேய்க்கு தென்கீழ்த்திசை, குருவுக்குத் தென்திசை, புதனுக்குத் தென்மேல் திசை, சுக்கிரனுக்கு மேல்திசை, சனிக்கு வடமேல் திசை, மதிக்கு வடதிசை, இராகு- கேதுவுக்கு வடக்கீழ்த்திசையாம். எண்ணிரண்டான் டிருபதையா றேழொருநூ ரைநூற் றெழுபதன நேர்பொன்விது வும்மிரவி சேயும் பொன்னிறைபார்க் கவநேர்நாற் குலப்பேர்மற் றதற்பேர் பிருகொருவன் நேரிரண்டு பேர்நடத்தல் கிடத்த னிண்ணிலிப்ப பரஞ்சிதனிந் தகிநீர்மற் றவர்மான் நிசிதனலி நீர்க்கதிபர் பெண்ணதுநிற் பவராம் மண்ணிறைநேர் விறுவிறுத்தல் துவரினித்தல் புளித்தன் மகாசத்தில் எரித்தலுப்பாய் வகுப்பருசி அதற்கே. 60
70 8 . கிரகாதிபர் சரித்திரப் படலம் குருமதிமால் உயிர்புகரூழ் மூலமது மற்றோர்க் குளசிதன்பொன்னுச்சம்விது மானடுக . வவர்க்காம் பருதி முதல் முப்பதெழு நான்கிருநான் காறொன் பதுமேழுமூன் றுமிரண்டுக் கவர்க்காம் பாம்பின் உருவிருவோர் இதுப்பலகால் உத்தமருக் குபயம் ஒருநான்காம் மற்றவர்கட் குள்ளதுமாத் தாண்டன் வருடையன்பொன் மால்கவியெ மன்மதிமா சுணமா ) வளைதிடலக் குணதிசைநேர் வகுப்பதும் எண் டிசைக்கே . 59 வியாழன் சந்திரன் புதன்ஜீவவர்க்கம் . சுக்கிரன் இரவி மூலவர்க்கம் . மற்றுள்ளவர்கள் தாதுக் கிரகமாம் . சுக்கிரன் வியாழன் உச்சநிலைக் கிரகம் . மதி புதன் இடைநிலைக் கிரகம் . மற்றுள்ளவர்கள் பூமி நிலைக்கிரகமாம் . இரவிக்குக் கதிர் முப்பது மதிக்கு இருபத்தெட்டு சேய்க்கு எட்டு புதனுக்கு ஆறு குருவுக்கு ஒன்பது சுக்கிரனுக்கு ஏழு சனிக்கு மூன்று இராகு - கேதுவுக்கு இரண்டு இராகு - கேது - சந்திரன் இவர்கட்டு வெகுகால் புதன் - குரு - சுக்கிரன் இவர்கட்கு இரண்டு கால் . மற்றவர்களுக்கு நான்கு கால்களாம் . இரவிக்குக் கீழ்த்திசை சேய்க்கு தென்கீழ்த்திசை குருவுக்குத் தென்திசை புதனுக்குத் தென்மேல் திசை சுக்கிரனுக்கு மேல்திசை சனிக்கு வடமேல் திசை மதிக்கு வடதிசை இராகு - கேதுவுக்கு வடக்கீழ்த்திசையாம் . எண்ணிரண்டான் டிருபதையா றேழொருநூ ரைநூற் றெழுபதன நேர்பொன்விது வும்மிரவி சேயும் பொன்னிறைபார்க் கவநேர்நாற் குலப்பேர்மற் றதற்பேர் பிருகொருவன் நேரிரண்டு பேர்நடத்தல் கிடத்த னிண்ணிலிப்ப பரஞ்சிதனிந் தகிநீர்மற் றவர்மான் நிசிதனலி நீர்க்கதிபர் பெண்ணதுநிற் பவராம் மண்ணிறைநேர் விறுவிறுத்தல் துவரினித்தல் புளித்தன் மகாசத்தில் எரித்தலுப்பாய் வகுப்பருசி அதற்கே . 60