குமாரசுவாமியம்

69 7. யோக - கரண சரித்திரப் படலம் யோக தீதி, யோக தோஷம் அதிகண்டம் வச்சிரம்சூல் கம்பம்விதி தான்வி யாகாதம் வைதிருதி பரிகெண்ட மாகா திதிலுறல் புல் கார்விதுமா வகிவேய்நெய் மீனே ரிராக்கரித் தினத்திரவி எய்தியநாட் கெதிர்நாண் மதிவரியோ கத்தோட மாசுணநாய் கூகை வாரணம்வே சரிகோலம் புழுகரணத் தவமாம் பதுமனுத வுந்தனைய வினிக்கிரகா திபர்தம் பண்பதும்கேள்! என்றனன்றற் பரகுருதே சிகனே. 58 (1) அதிகண்டம், வச்சிரம், சூலம், விஷ்கம்பம், விதிபாதம், வியாகதம், வைதிருதி, பரிகம், கெண்டகம் இவை யோகதீதாம். (2) அதிகண்டமும், அனுகண்டமும், வச்சிரமும் - பூசமும்; சூலமும் - மிருகசிரமும்; விஷ்கம்பமும் - அசுபதியும்; விதிபாதமும் - ஆயிலியமும்; வியாகாதமும் - புனர்பூசமும்; வைதிருதியை- சித்திரையும், பரிகமமும் - மகமும், கெண்டமும் சூலமுமாகிய இந்த யோகம் இந்த நட்சத்திரமும் கூடும் நாளில் இரவி வர, இவனுக்கு எதிர் மதிவரில் யோகதோஷமாம். ( 2 ) (3) நாகவம், சதுர்ப்பாதம், சகுனி, பத்திரை, தைதுலம், கௌலவம், கிமிஸ்துக்கினம் இந்த ஏழும்கரணம் தீதாம். பிரமதேவனுக்குப் புத்திரனானவன் இதற்கு மேல் கிரகாதிபர் சரித்திரம் கேட்பாயாக! என்றனன் தானே தனக்குப் பரமாக நின்று சிவனுக்குக் குருதேசிகனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு. யோக - கரண சரித்திரப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் ஏழிற்குக் கவி 58
69 7 . யோக - கரண சரித்திரப் படலம் யோக தீதி யோக தோஷம் அதிகண்டம் வச்சிரம்சூல் கம்பம்விதி தான்வி யாகாதம் வைதிருதி பரிகெண்ட மாகா திதிலுறல் புல் கார்விதுமா வகிவேய்நெய் மீனே ரிராக்கரித் தினத்திரவி எய்தியநாட் கெதிர்நாண் மதிவரியோ கத்தோட மாசுணநாய் கூகை வாரணம்வே சரிகோலம் புழுகரணத் தவமாம் பதுமனுத வுந்தனைய வினிக்கிரகா திபர்தம் பண்பதும்கேள் ! என்றனன்றற் பரகுருதே சிகனே . 58 ( 1 ) அதிகண்டம் வச்சிரம் சூலம் விஷ்கம்பம் விதிபாதம் வியாகதம் வைதிருதி பரிகம் கெண்டகம் இவை யோகதீதாம் . ( 2 ) அதிகண்டமும் அனுகண்டமும் வச்சிரமும் - பூசமும் ; சூலமும் - மிருகசிரமும் ; விஷ்கம்பமும் - அசுபதியும் ; விதிபாதமும் - ஆயிலியமும் ; வியாகாதமும் - புனர்பூசமும் ; வைதிருதியை - சித்திரையும் பரிகமமும் - மகமும் கெண்டமும் சூலமுமாகிய இந்த யோகம் இந்த நட்சத்திரமும் கூடும் நாளில் இரவி வர இவனுக்கு எதிர் மதிவரில் யோகதோஷமாம் . ( 2 ) ( 3 ) நாகவம் சதுர்ப்பாதம் சகுனி பத்திரை தைதுலம் கௌலவம் கிமிஸ்துக்கினம் இந்த ஏழும்கரணம் தீதாம் . பிரமதேவனுக்குப் புத்திரனானவன் இதற்கு மேல் கிரகாதிபர் சரித்திரம் கேட்பாயாக ! என்றனன் தானே தனக்குப் பரமாக நின்று சிவனுக்குக் குருதேசிகனான சுப்பிரமணியக் கடவுள் என்றவாறு . யோக - கரண சரித்திரப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் ஏழிற்குக் கவி 58