குமாரசுவாமியம்

66 வெள்ளியில் திருவோணம் - சஷ்டியும், சனியில் ரேவதி - அட்டமியும், ஞாயிறில் கார்த்திகை-பஞ்சமியும், திங்களில் சித்திரை-துதியையும் வரில் தீதாம். நந்தையும் இருத்தையும் ஆகாது என்றவாறு என்பது இப்பாடலுக்கு அச்சு நூலில் கூறப்பட்டுள்ள உரையாகும்.) யோகினி நிலை, பூமி - சுக்கிர நிலை, திதி விஷநிலை ஈரேழும் பத்திரண்டு மெட்டுமொன்றொன் பானு மேகதசமூன் றும்பதிமூன் றோடைந்திவ வீறு மாறீரேழ் வாயுமுதல் வைத்தது தொட் டுள்ள தாந்திசைநேர் மற்றதொன்றொன் றையிரண்டப் படிநேர் மாறாசை வான்புவிபின் னான்முனெட்டுப் பின்னேழ் வளர்ந்ததந்நால் பின்றிரிமுன் னெகதசம்பின் றசநேர் கூறாசை சாமமிவை விஷமதுயோ கினிப்பேர் கூச்சிதன்பின் வலமிடம்பின் கூட்டுதனற் றிதியே. 56 உவாச்சத்தமி வடமேற்கிலும்; தசமி, துதியை வடக்கிலும்; அட்டமி வடகிழக்கிலும், நவமி, பிரதமை கிழக்கிலும்; ஏகாதசி, திரிதிகை தென்கிழக்கிலும்; திரையோதசி, பஞ்சமி தெற்கிலும்; துவாதசி, சதுர்த்தி தென்மேற்கிலும்; சட்டி, சதுர்த்தசி மேற்கிலும் யோனி நிலையாம். பிரதமை கிழக்கில், துதியை தென்கிழக்கில், திரிதியை தெற்கில், சதுர்த்தி தென்மேற்கில், பஞ்சமி மேற்கில், சட்டி வடமேற்கில், சத்தமி வடக்கில், அட்டமி வடகிழக்கில், நவமி ஆகாசத்தில், தசமி, பூமியில் பூமி சுக்கிரன் நிலையாம். இந்தப்படி மற்றிருப்பதும் நேர்நடத்துக. அமரபட்சம் சதுர்த்தி முதல் சாமம் கிழக்கிலும், பூர்வபட்சம் அட்டமி இரண்டாம் சாமம் தென்கிழக்கிலும், அமரபட்சம் சப்தமி மூன்றாம் சாமம் தெற்கிலும், பூரணை நான்காம் சாமம் 1. குமாரசுவாமியம் - ப. 56.
66 வெள்ளியில் திருவோணம் - சஷ்டியும் சனியில் ரேவதி - அட்டமியும் ஞாயிறில் கார்த்திகை - பஞ்சமியும் திங்களில் சித்திரை - துதியையும் வரில் தீதாம் . நந்தையும் இருத்தையும் ஆகாது என்றவாறு என்பது இப்பாடலுக்கு அச்சு நூலில் கூறப்பட்டுள்ள உரையாகும் . ) யோகினி நிலை பூமி - சுக்கிர நிலை திதி விஷநிலை ஈரேழும் பத்திரண்டு மெட்டுமொன்றொன் பானு மேகதசமூன் றும்பதிமூன் றோடைந்திவ வீறு மாறீரேழ் வாயுமுதல் வைத்தது தொட் டுள்ள தாந்திசைநேர் மற்றதொன்றொன் றையிரண்டப் படிநேர் மாறாசை வான்புவிபின் னான்முனெட்டுப் பின்னேழ் வளர்ந்ததந்நால் பின்றிரிமுன் னெகதசம்பின் றசநேர் கூறாசை சாமமிவை விஷமதுயோ கினிப்பேர் கூச்சிதன்பின் வலமிடம்பின் கூட்டுதனற் றிதியே . 56 உவாச்சத்தமி வடமேற்கிலும் ; தசமி துதியை வடக்கிலும் ; அட்டமி வடகிழக்கிலும் நவமி பிரதமை கிழக்கிலும் ; ஏகாதசி திரிதிகை தென்கிழக்கிலும் ; திரையோதசி பஞ்சமி தெற்கிலும் ; துவாதசி சதுர்த்தி தென்மேற்கிலும் ; சட்டி சதுர்த்தசி மேற்கிலும் யோனி நிலையாம் . பிரதமை கிழக்கில் துதியை தென்கிழக்கில் திரிதியை தெற்கில் சதுர்த்தி தென்மேற்கில் பஞ்சமி மேற்கில் சட்டி வடமேற்கில் சத்தமி வடக்கில் அட்டமி வடகிழக்கில் நவமி ஆகாசத்தில் தசமி பூமியில் பூமி சுக்கிரன் நிலையாம் . இந்தப்படி மற்றிருப்பதும் நேர்நடத்துக . அமரபட்சம் சதுர்த்தி முதல் சாமம் கிழக்கிலும் பூர்வபட்சம் அட்டமி இரண்டாம் சாமம் தென்கிழக்கிலும் அமரபட்சம் சப்தமி மூன்றாம் சாமம் தெற்கிலும் பூரணை நான்காம் சாமம் 1 . குமாரசுவாமியம் - . 56 .