குமாரசுவாமியம்

64 6. திதி சரித்திரப் படலம் திதி தேவதை, காளகூட யோகம் திதிக்கதிபர் துர்க்கைவிசு வத்ததிபன் மதிமாச் சிரசினன்றே விறைகுகனூழ் செல்விசொற்றாய் சீற்றத் துதித்தவனம் பிகைமால்கம் முருத்திரனீர் தனத னூதைகன லவுணர்சுர ருலகுதையன் முனிவோர் அதித்தெருண்ம னமன்பொன்ன சிதன்சிதனந் தீசன் ஐவரின்மற் றவர்பூர்வ பக்ஷ முதற் வைநோ விதிப்பர்சுப தினத்தினனேர் பஞ்சமிதொட் டுடனே மேவிலிதற் கோதல்கொடு விடகூடப் பெயரே. 54 பூர்வபக்ஷத்தில், 1. பிரதமை - துர்கை 9. நவமி - சரசுவதி 2. துதியை - விசுவதேவன் 10. தசமி - வீரபத்திரன் 3. திரிதியை - சந்திரன் 11. ஏகாதசி - பார்வதி 4. சதுர்த்தி - விக்னேசுவரன் 12. துவாதசி - விட்டுணு 5. பஞ்சமி - தேவேந்திரன் 13. திரயோதசி - பிரம்மா 6. ஷஷ்டி - சுப்ரமணியன் 14. சதுர்த்தசி - உருத்திரன் 7. சத்தமி - சூரியன் 15. பௌரணை - வருணன் 8. அட்டமி - இலட்சுமி அமரபட்சத்தில், 1. பிரதமை - குபேரன் 9. நவமி - நமன் 2. துதியை - வாயு 10. தசமி - வியாழன் 3. திரிதியை - அக்கினி 11. ஏகாதசி - சனி 4. சதுர்த்தி - அசுரர் 12. துவாதசி - சுக்கிரன் 5. பஞ்சமி - தேவர்கள் 13. திரயோதசி - நந்திஸ்வரன் 6. ஷஷ்டி - அங்காரகன் 14. சதுர்த்தசி - மகேசுவரன் 7. சத்தமி - முனிவோர் 15. அமாவாசி - சதாசிவன் 8. அட்டமி - சேடன் இவை திதி தேவதைகளாம்.
64 6 . திதி சரித்திரப் படலம் திதி தேவதை காளகூட யோகம் திதிக்கதிபர் துர்க்கைவிசு வத்ததிபன் மதிமாச் சிரசினன்றே விறைகுகனூழ் செல்விசொற்றாய் சீற்றத் துதித்தவனம் பிகைமால்கம் முருத்திரனீர் தனத னூதைகன லவுணர்சுர ருலகுதையன் முனிவோர் அதித்தெருண்ம னமன்பொன்ன சிதன்சிதனந் தீசன் ஐவரின்மற் றவர்பூர்வ பக்ஷ முதற் வைநோ விதிப்பர்சுப தினத்தினனேர் பஞ்சமிதொட் டுடனே மேவிலிதற் கோதல்கொடு விடகூடப் பெயரே . 54 பூர்வபக்ஷத்தில் 1 . பிரதமை - துர்கை 9 . நவமி - சரசுவதி 2 . துதியை - விசுவதேவன் 10 . தசமி - வீரபத்திரன் 3 . திரிதியை - சந்திரன் 11 . ஏகாதசி - பார்வதி 4 . சதுர்த்தி - விக்னேசுவரன் 12 . துவாதசி - விட்டுணு 5 . பஞ்சமி - தேவேந்திரன் 13 . திரயோதசி - பிரம்மா 6 . ஷஷ்டி - சுப்ரமணியன் 14 . சதுர்த்தசி - உருத்திரன் 7 . சத்தமி - சூரியன் 15 . பௌரணை - வருணன் 8 . அட்டமி - இலட்சுமி அமரபட்சத்தில் 1 . பிரதமை - குபேரன் 9 . நவமி - நமன் 2 . துதியை - வாயு 10 . தசமி - வியாழன் 3 . திரிதியை - அக்கினி 11 . ஏகாதசி - சனி 4 . சதுர்த்தி - அசுரர் 12 . துவாதசி - சுக்கிரன் 5 . பஞ்சமி - தேவர்கள் 13 . திரயோதசி - நந்திஸ்வரன் 6 . ஷஷ்டி - அங்காரகன் 14 . சதுர்த்தசி - மகேசுவரன் 7 . சத்தமி - முனிவோர் 15 . அமாவாசி - சதாசிவன் 8 . அட்டமி - சேடன் இவை திதி தேவதைகளாம் .