குமாரசுவாமியம்

63 (3) இரவி, மதி நீங்கலாக மற்றவர்கள் ஏழுக்கு ஏழாக வரில் சமசப்தமம். (4) சிங்கத்தில் குரு இருக்கும் நாள் மாமககாலம். (5) இரவி நிற்கும் இராசியில் மதி இரண்டுதரம் வரில் மலமாதம். (6) புதன், சுக்கிரனுக்கு இடையில் இரவி நிற்கில் பானு மத்தியம், இதன்மேல் திதி சரித்திரம் சொல்லுவோம் என்றவாறு. ராசி சரித்திரப் படலம் முற்றிற்று. ஆகப் படலம் ஐந்திற்குக் கவி 53
63 ( 3 ) இரவி மதி நீங்கலாக மற்றவர்கள் ஏழுக்கு ஏழாக வரில் சமசப்தமம் . ( 4 ) சிங்கத்தில் குரு இருக்கும் நாள் மாமககாலம் . ( 5 ) இரவி நிற்கும் இராசியில் மதி இரண்டுதரம் வரில் மலமாதம் . ( 6 ) புதன் சுக்கிரனுக்கு இடையில் இரவி நிற்கில் பானு மத்தியம் இதன்மேல் திதி சரித்திரம் சொல்லுவோம் என்றவாறு . ராசி சரித்திரப் படலம் முற்றிற்று . ஆகப் படலம் ஐந்திற்குக் கவி 53