குமாரசுவாமியம்

62 (8) கும்பம், இடபம், சிங்கம், விருச்சிகம் இவை இருக்கும் இராசிகள். (9) தனுசு, மீனம், மிதுனம், கன்னி இவை கர்ப்ப இராசிகள். (10) மகரம், மேடம், கடகம், துலாம் இவை வார இராசிகள். (11) கும்பம், இடபம், சிங்கம், விருச்சிகம் இவை வான்மிய இராசிகள். (12) மேடம், கடகம், துலாம், மகரம் இவை துர்ப்ப இராசிகள். ல (13) இடபம், சிங்கம், விருச்சிகம், கும்பம் இவை பல இராசிகள். (14) மிதுனம், கன்னி, தனுசு, மீனம் இவை அதிபல இராசிகள் என்றவாறு. அதிபதிப்பேர்க் கவரவருக் கமைத்தமனைக் கதுவாம் அலவனுக்கே றந்தணனில் அரிக்கெனலங் கதிபன் தனநிதிக்கெனிற்சகட யோகமெனல் ஏழேழ் பானுவிது வல்லவர்கள் பற்றல்சம சத்த நிதயரியுற் றிடுநாண்மா மகபேரிந் திரவி நிற்பதொரு ராசியில்ரண் டுதரநெடு மாதம் புதனிடபத் திறைநடுவம் புயனுறிற்பேர் இவைபேர் புகல்வரிதன் மேற்றிதிப்பேர்க் குளவியல்போ துதலே. 53 (1) மேட விருச்சிகமும், இடப துலாமும், மிதுன கன்னியும், கடக இடபமும், சிங்க தனுசும், தனுசு மீனமும், மகர கும்பமும் ஏகாதிபத்தியமாம். (2) குருவிக்கு 6, 8, 12ல் மதி நிற்கில் சகட யோகம்.
62 ( 8 ) கும்பம் இடபம் சிங்கம் விருச்சிகம் இவை இருக்கும் இராசிகள் . ( 9 ) தனுசு மீனம் மிதுனம் கன்னி இவை கர்ப்ப இராசிகள் . ( 10 ) மகரம் மேடம் கடகம் துலாம் இவை வார இராசிகள் . ( 11 ) கும்பம் இடபம் சிங்கம் விருச்சிகம் இவை வான்மிய இராசிகள் . ( 12 ) மேடம் கடகம் துலாம் மகரம் இவை துர்ப்ப இராசிகள் . ( 13 ) இடபம் சிங்கம் விருச்சிகம் கும்பம் இவை பல இராசிகள் . ( 14 ) மிதுனம் கன்னி தனுசு மீனம் இவை அதிபல இராசிகள் என்றவாறு . அதிபதிப்பேர்க் கவரவருக் கமைத்தமனைக் கதுவாம் அலவனுக்கே றந்தணனில் அரிக்கெனலங் கதிபன் தனநிதிக்கெனிற்சகட யோகமெனல் ஏழேழ் பானுவிது வல்லவர்கள் பற்றல்சம சத்த நிதயரியுற் றிடுநாண்மா மகபேரிந் திரவி நிற்பதொரு ராசியில்ரண் டுதரநெடு மாதம் புதனிடபத் திறைநடுவம் புயனுறிற்பேர் இவைபேர் புகல்வரிதன் மேற்றிதிப்பேர்க் குளவியல்போ துதலே . 53 ( 1 ) மேட விருச்சிகமும் இடப துலாமும் மிதுன கன்னியும் கடக இடபமும் சிங்க தனுசும் தனுசு மீனமும் மகர கும்பமும் ஏகாதிபத்தியமாம் . ( 2 ) குருவிக்கு 6 8 12ல் மதி நிற்கில் சகட யோகம் .